Showing posts with label (P). Show all posts
Showing posts with label (P). Show all posts

Sunday, November 11, 2012

Poo Vadaikkaatru Tamil Lyrics

பாடல்                :    பூ வாடைக்காற்று ,
படம்                   :    கோபுரங்கள் செய்வதில்லை ,
இசை                 :    இளையராஜா ,
பாடியவர்கள்  :   கிருஷ்ணசந்தர் , S ஜானகி


பூவடைக்காற்று  ...     வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே .. குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே  ஆ ஆ  ஆஹ் ..
பூவடைக்காற்று                               M :   லாலா லாலா
வந்து ஆடை தீண்டுமே                 M :   லாலா லாலா
முந்தானை இங்கே                         M :  லாலா லாலா
குடையாக மாறுமே                        M :   லாலா லாலா

பாதை தடுமாறும் இது போதை மழையாகும் 
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும் இது போதை மழையாகும் 
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி
இது தானே மோகம்                         F    பபபப்பா 
ஒரு பூவின்தாகம்                             F    பபப்பா
குடையோடு நனையாதோ பூங்காவனம்
ஹோ  பூவடைக்காற்று                M  : லாலா லாலா
வந்து ஆடை தீண்டுமே                 M  :  லாலா லாலா
முந்தானை இங்கே                          M  :  லாலா லாலா
குடையாக மாறுமே                         M  :  லாலா லாலா


ஏங்கும் இள  மாலை விரல் தீண்டும் சுக வேளை 
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இள  மாலை விரல் தீண்டும் சுக வேளை 
காணாததன்றோ ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று தீண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு 
இது கண்ணின் ஓரம்                         M  :    பபபப்பா
நிறம் மாறும் நேரம்                           M  :   பபப்பா 
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்
யே  பூவடைக்காற்று                  F  :   லாலா லாலா
வந்து ஆடை தீண்டுமே                  F  :   லாலா லாலா
முந்தானை இங்கே                           F :  லாலா லாலா
குடையாக மாறுமே                         F :   லாலா லாலா
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே  ஆ ஆ  ஆஹ் ..
ஹே  பூவடைக்காற்று  ...    வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே .. குடையாக மாறுமே











Monday, October 1, 2012

Pesakkoodathu Tamil Lyrics

பாடல்   :   பேசக்  கூடாது,  
படம்      :   அடுத்த வாரிசு,
இசை    :    இளையராஜா,
பாடியவர்கள் : P  சுஷீலா
வருடம்  :  1983

M  பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
     ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே வா 
F : ஆசை கூடாது  மண  மாலை தந்து  சொந்தம் கொண்டு 
      மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே 
M  பார்க்கும் பார்வை நீ வாழ்வும் நீ என் கவிதை நீ
     பாடும் ராகம் நீ நாதம் நீ என் உயிரும் நீ 
F:  காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
     பாலிலாடும் மேனி எங்குமெங்கும் கொஞ்சும் செல்வம் நீ 

M இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா?

     உன்னாலே பசி தூக்கம் இல்லை
     எப்போதும் 

     இனிமேலும் ஏனிந்த தொல்லை 

F :
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
     ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே வா
M: பேசக்கூடாது ஆ ....

M காலைப் பணியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
     மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
F:  ஊஞ்சலாடும் பருவம் உண்டு  உரிமை தர வேண்டும்
     நூலிலாடும் இடையும் உண்டு நாளும்  வர வேண்டும் 
M :பல காலம் உனக்காக மணந என்கி வாடுதே
     வருகின்ற தை மாதம் சொந்தம்
     அணிகின்ற மணி மாலை பந்தம்
     இரவோடும் பாடலோடும் இன்பம்
F   ஆசை கூடாது  மண  மாலை தந்து  சொந்தம் கொண்டு 
     மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
M பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
     ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே வா
F+M : லலா  லலா லாலா லால ...

Wednesday, April 18, 2012

Poojaikketha Poovithu Tamil Lyrics



பாடல்  : பூஜைக்கேத பூவிது,
படம்:  நீதானா அந்தக் குயில்,
இசை : இளையராஜா,
பாடகர்கள் : கங்கை அமரன் , சித்ரா. 

F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
    பூத்தது யாரத பாத்தது.. 
    பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
    அட பூத்தது யாரத பாத்த்தது...
M: மேல போட்ட தாவணி சேயலகிப்  போனது..
F: சேலை இழுத்து விடுவதே வேலையாகிப்    போனது..
M: கொக்கு ஒண்ணு  கொக்கி போடுது.... ஹோய் ..
F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
     பூத்தது யாரத பாத்த்தது...

M:  பாவாட கட்டையில பாத்தேனே மச்சம் ..      
     ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்..
F:  நோகம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்..         
     கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்..
M:  அச்சு வெல்ல பேச்சுல ஆளத்   தூக்குற ..          
     கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற..
F:  பள்ளி போற புள்ளி மான  மல்லு வெட்டி இழுக்குது..
     மாமன் பேசும் பேச்ச கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது..
M:  பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது...   
     பூத்தது யாரத பாத்தது ..

F:  ஊரெல்லாம் உன்ன பத்தி வெறும் வாய மெல்ல ..       
    தோதாக யாரும் இல்ல தூது சொல்ல..
M: வாய் பாத்த பொம்பளைக்கி போதாது புள்ள ..        
    கண் ஜாட போல ஒரு பாஷை இல்ல..
F: சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற     ..    
    கொட்டி போன  குடுமிக்கு சீப்பு தேடுற ..
M: என்ன பாத்து என்ன கேட்ட ஏட்ட   ஏண்டி மாத்தற
     காலம் நேரம் ஆகி  போச்சு மாலை வந்து மாத்தற
F:  பூஜைக்கேத்த பூவிது ..... நேத்து தானே பூத்தது ...  
     அட பூத்து யாரத பாத்தது..
M:  மேல போட்ட தாவணி சேலயகிப்  போனது
F:  சேலை இழுத்து விடுவதே வேலையாகிப்  போனது
M:  கொக்கு ஒன்னு கொக்கி போடுது ஹோய் ..

F:   பூஜைக்கேத்த  பூவிது ..
M : நேத்து  தான  பூத்தது ..
F :  பூத்தது  யாரத  பாத்தது ??

Ninja Master Prep Professional Blender And Food Processor (Google Affiliate Ad) 

Monday, April 2, 2012

Pothi Vecha Tamil Lyrics

பாடல்              :    பொதி வெச்ச  மல்லிக மொட்டு,
படம்                :     மண் வாசனை,
இசை               :   இளையராஜா,
பாடியவர்கள்   :   SP பலசும்ரமண்யம், S ஜானகி
   


பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே/
ரெம்ப நாளனதே.
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு  வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே/

ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் ...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே...
ஆளானதே ரெம்ப நாளனதே.


Friday, March 16, 2012

Paruvame Puthiya Padal Tamil Lyrics

பாடல்               :      பருவமே புதிய பாடல்,
படம்                 :      நெஞ்சத்தைக் கிள்ளாதே,
இசை                :      இளையராஜா ,
பாடியவர்கள்   :      SP பாலசுப்ரமண்யம், S ஜானகி   


பருவமே ....புதிய பாடல் பாடு ..
பருவமே .... புதிய பாடல் பாடு ...
இளமையின்  பூந்தென்றல்  ராகம் 
இளமையின்  பூந்தென்றல்  ராகம்
பருவமே........
புதிய பாடல் பாடு...

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா..(2)
சிரிக்கிறாள் ஹோ ஹோஹோ ரசிக்கிறான்  ராஜா 
சிவக்கிறாள் ஹோ ஹோஹோ துடிக்கிறாள் ராணி 
தீபங்கள்  போலாடும் பார்வை சேரும் 
பருவமே ..
புதிய பாடல் பாடு ... 

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ ...(2)
அழைக்கிறான் ஹோ ஹோஹோ நாடிக்கிறான் தோழன் 
அணைக்கிறான் ஹோ ஹோஹோ தவிக்கிறாள் தோழி 
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்
பருவமே ...
புதிய பாடல் பாடு ... 
பருவமே ...
புதிய பாடல் பாடு... 
இளமையின் 
பூந்தென்றல்  ராகம்
இளமையின் 
பூந்தென்றல்  ராகம்  
பருவமே........
புதிய பாடல் பாடு...


பருவமே ...
புதிய பாடல் பாடு ...
 

Sunday, January 8, 2012

Paadu Paadu Bharatha Panpaadu Tamil Lyrics, Movie : Senkottai

பாடல்  :   பாடு பாடு பாரத பண்பாடு ,
படம்    :   செங்கோட்டை, (1996)
இசை   :   வித்யா சாகர், 
பாடியவர்கள் :   அனுராதா ஸ்ரீராம், சித்ரா 
பாடல் வரிகள்  :  வைரமுத்து.

அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம
தஸ்மாத்  காருண்ய
பாவேன ரக்ஷ ரக்ஷ மகேஸ்வர...


பாடு பாடு பாரத பண்பாடு 
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு 
விண்ணோடு காற்றோடு 
மண்ணோடு ஒளியோடு 
பண்பாடு இங்கேதான் 
பிறந்ததென்று கொண்டாடு... பாடு 
பாடு பாடு பாரத பண்பாடு 
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு 

மொழிகள் பிறந்ததும் இங்கே தான்
கலைகள் பிறந்ததும் இங்கே தான் 
காதல் பிறந்ததும் இங்கே தான் 
கற்ப்பு நிலைத்தும் இங்கே தான் 
வில்லவன்  ராமன் சீதைக்காக 
வில் ஊன்றியதும் இங்கே தான் 
அக்னி தீர்த்தம் கோடி தீர்த்தம் 
அத்தனை தீர்த்தமும் இங்கே தான் 
தாலி என்னும் சின்னக்கயிறு  
வேலி ஆவதும் இங்கே தான்
தாரம் தவிர இன்னோர் பெண்ணைத் 
தாயாய்  நினைப்பது இங்கே தான் 

பாடு பாடு பாரத பண்பாடு மேலை நாடும் போற்றிடும் பண்பாடு 


சிற்பக்கலைகள்  என்னென்ன 
சித்திர கலைகள் என்னென்ன 
நடனக்கலைகள்  என்னென்ன 
நாதம் கீதம்  என்னென்ன
காளிதாசனும் கம்ப நாடனும் 
கவிதை சொன்னது என்னென்ன
ராஜ ரிஷிகளும் ஞான முனிகளும் 
வேதம் சொன்னது என்னென்ன 
விஞ்ஞானத்தால் முடியா  இன்பம் 
ஞானம் தந்தது என்னென்ன ..
இதயம் திறந்து சொல்லடி பெண்ணே
இதை விட சொர்க்கம் வேறென்ன..(2)

பாடு பாடு பாரத பண்பாடு 
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு


அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம
தஸ்மாத்  காருண்ய
பாவேன ரக்ஷ ரக்ஷ மகேஸ்வர...


Wednesday, December 21, 2011

Poongathave Thaazh Thiravai Tamil Lyrics, Movie : NizhalgaL


பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து

பூங்கதவே தா
ழ திறவாய் பூவாய் பெண் பாவாய் (2)
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் (2)
பூங்கதவே தாழ திறவாய் ...

நீரோட்டம்  ம்ஹ்ம் போலோடும் ம்ஹ்ம்  

ஆசைக் கனவுகள் ம்ஹ்ம்  ஊர்கோலம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
ஆஹாஹா ஆனந்தம் ம்ஹ்ம் ஆடும் நினைவுகள்   பூவாரம்
ம்ஹ்ம் ம்ஹ்ம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம் 

பூங்கதவே ம்ஹ்ம் ம தாழ் திறவாய்  ம்ஹ்ம் ம பூவாய் பெண் பாவாய்

திருத் தேகம்  
எனக்காகும் ம்ஹ்ம்  
தேனில் நனைந்தது ம்ஹ்ம்  என் உள்ளம் ம்ஹ்ம் ம்ஹ்ம்  ம் ம் 
பொன்னாரம் ம்ஹ்ம்  பூவாழை ம்ஹ்ம் ம்ம்ம் 
ஆடும் தோரணம்  எங்கெங்கும் ம்ஹ்ம் ம்ஹ்ம்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்

பூங்கதவே  ம்ஹுஹும்  தாழ் திறவாய்  ம்ஹ்ம் 
பூங்கதவே   தாழ் திறவாய் ம்ஹ்ம்
பூவாய் பெண் பாவாய்    
பொன் மாலை சூடிடும்...ம்ம்ம்...  பெண் பாவாய் 
ம்ம்....ம்ம்..... ம்ம்ம் 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்  ம்ஹ்ம்   ம்ஹ்ம் ,..

ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்  ம்ஹ்ம்   ம்ஹ்ம் ,..


poonkadhavE thaazh  thiRavaai poovaai peN paavaai
pon maalai soodidum poovaai peN paavaai


neerOattam pOlOdum aasaik kanavugaL oorgOlam
aahaahaa aanandham aadum ninaivugaL poovaagum
kaadhal dheivam thaan vaazhththum
kaadhalil ooriya dhaagam..mm.


 

poonkadhavE thaazh thiRavaai poovaai peN paavaai
poovaai peN paavaai 


thiruth thEgam enakkaagum thEanil nanaindhadhu enn uLLam
ponnaaram poovaazhai aadum thOranam engengum

maalai soodum mangaiyidam
mangaLa vaazhththoli geetham..mm.

poonkadhavE thaa
zh thiRavaai poovaai peN paavaai
poovaai peN paavaai 
pon maalai soodidum poovaai peN paavaai  
 

Friday, December 16, 2011

Poo Malarndhida Tamil Lyrics , Movie : Tik Tik Tik

தாக்குத ஜம் தரி தா கிர தரிகிட ஜம் தக தா
கிர ததி கிட ஜம் தா
தாக்குத ஜம் தரிகிட ஜம் தக கிர த க ஜம்
தாக்கதிக்கு தரிகிட ஜம் த க தா
தாக்குத ஜம் தரி தா கிர தரிகிட ஜம் தக தா
கிர ததி கிட ஜம் தா
தாக்குத ஜம் தரிகிட ஜம் தக கிர த க ஜம்
தரிகிடதம் தத்த தரிகிட தம்
தக்க திக்கு தரிகிட ஜம்
ததிமி தஜ்ஜுனு தா
தகதிமி தக ஜுனு தா
ததிமி கிரதக திம் ததனஜு கிர தகித
ததீம் கினதோம் ததீம் கினதோம் த
தத்திதா தாம் தக ஜுனுதம் தக ஜுனுதம்
தான்கிட திரிகிட தாங்கிட திரிகிட தொம்

பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடிய விடு
ஸ க ரி க ம ப த நி ஸ

நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
ஸ க ரி க ம ப த நி ஸ

ஏன் இந்த கோபம் யார் தந்த சாபம்
நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்
கெடுத்தானே சிரிகின்ற பாவி தடுத்தானே இது என்ன நீதி
உனக்காக எரிகின்ற ஜோதி இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது
நீயணிகிற ஆடையிலொரு நூலென தினம் நானிருந்திட
ஸா நி த ப ம ப த நி
நான் நடமிட உருகிய திருமகனே

நன்னானனனனா நன்னானனன்னா
நன்னானனனனா நன்னானனன்னா

தேனாறு ஒன்று நீராடும் இங்கே
பூ மாலை ஒன்று தோள் சேரும் இங்கே
இலையாடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
இலையாடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
சுடச்சுட ஆசை வருகுது இவள் மனம் தீயில் நனையுது
போதையிலொரு தாமரை மலர் தானுடைந்தது
ஏன் நடந்தது ......ஸா நி த ப ம ப த நி

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
விழிகளில் தெரிவது விடுகதையோ
ஸ க ரி க ம ப த நி
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே

Monday, October 3, 2011

paada vandhathor ragam Tamil Lyrics , Movie : Ilamaik KaalangaL

பாடல்          :   பாட வந்ததோர் ராகம்,
படம்            :   இளமைக் காலங்கள், 
வருடம்        :    1983  
இசை           :    இளையராஜா , 
பாடியவர்கள் :  KJ ஜேசுதாஸ் , P சுஷீலா

F   லலலா.. .லாலாலா ... லலலா.. .
     தார  தத்த தாரத்த தாரத்தாதா ததா (2 
     தா தா தா தா...
     பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம் 
     கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண்மாலை 
     இளமை வயலில் அமுத மழை விழ  

Chorus  லால லா லா லா ல...லாலாலா லா லால...
M  ராஜ மலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும் 
     கண்ணில் குளிர்காலம், நெஞ்சில் வெயில் காலம்
F   அன்பே ...அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி....
     பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி...
M  பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் கானம்
     லாலா லால லாலாலால லாலா லா லா லா..  

chorus     லாலா லால லாலாலால ....

F    மூடி வைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு(2 )
      இதயம் உறங்காது இமைகள்  இறங்காது(2 )
M   தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம் 
      உல்லாசம் கல்லோர்ரும் நதிகள் திறந்தால் கடலும் வழி விடும்

F   பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம் 
M  கள்ளூறும் பொன்னேரம் தள்ளாடும் பெண்  மாலை 
F   இளமை வெயிலில் அமுத மழை விட
Chorus  லால லா லா லா ல...லாலாலா லா லால...

            






Friday, September 16, 2011

Pani Vizhum Iravu Tamil Lyrics , Movie : Mouna Ragam

பாடல்  :   பனிவிழும் இரவு,  
படம்    :   மௌளன ராகம்,
இசை   :   இளையராஜா ,
குரல்    : எஸ் பி பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள் : வாலி

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...


பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
 
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்ளாய்  மாறிப்போகும்

 பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்
விரகமே ....ஒ நரகமோ..சொல்
பூவும் முல்லை மாறிப்போகும்



பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

Monday, July 11, 2011

Povoma Oorgolam Tamil Lyrics, Movie : Chinna Thambi


பாடல் : போவோமா ஊர்கோலம்
படம் :  சின்ன தம்பி,
இசை :  இளையராஜா 
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
வரிகள்:

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் 
போவோமா.... ஊர்கோலம் .பூலோகம் எங்கெங்கும் ...

அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் 

அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது 

குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் 
போவோமா.... ஊர்கோலம் .பூலோகம் எங்கெங்கும் .

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
ரத்தினங்கள் ஜொலிக்குது
முத்துமணி தெறிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் 
போவோமா.... ஊர்கோலம் .பூலோகம் எங்கெங்கும் .

Song : Povoma Oorgolam,
Movie : Chinnathambi,
Singers : S.P.BalaSubramaniyam, Swarnalatha
Music : Ilayaraja.


POvOmaa Oorgolam Boologam Engengum
Odum pOnni Aarum Paadum gaanam noorum 
kaalam yaavum perinbam kaanum neram aanandham
pOvOmaa Oogolam Boologam EngEngum
POvOmaa Oorgolam Boologam Engengum
 
aranmana annakkili tharaiyila nadappadhu adukkumaa porukkumaa
paniyilum vettaveli veyyililum ullasugam aranmana kodukkumaa
kulukulukulu aruviyil konjik konji nadappadhu kudisaiya virumbumaa
silusilusiluvena ingirukkum kaaththu anga adikkumaa kedakkumaa
palingu poala unveedu vazhiyila pallam maedu
varappu maedum vayarkaattum parandhu poavaen paaru
adhisayamaana pendhaanae
pudhusugam thaedi vandhaenae

pOvOmaa Oorgolam Boologam Engengum

Odum pOnni Aarum Paadum gaanam noorum 
kaalam yaavum perinbam kaanum neram aanandham
pOvOmaa Oogolam Boologam EngEngum

ettuvidha aruviyum mettukkattum kuruviyum adadadaa adhisyam
karpanaiyil medhakkudhu kandadhaiyum rasikkudhu idhilenna oru sugam
muththumani therikkudhu raththinangal jolikkudhu nadandhidum nadaiyilae
uchchandhala sozhaludhu ullukkulla mayangudhu enakkonnum puriyallae
kavidhai paadum kaavaeri jadhiya saeththu aadum
anaigal nooru poattaalum adangidaama oadum
poadhum poadhum om paattu
porappadap poaraen nippaattu

pOvOmaa Oorgolam Boologam Engengum
Odum pOnni Aarum Paadum gaanam noorum 
kaalam yaavum perinbam kaanum neram aanandham
pOvOmaa Oogolam Boologam EngEngum

Saturday, July 2, 2011

Paakkatha Enna Paakkatha Tamil Lyrics

பாடல்              : பாக்காத என்ன பாக்காத , 
படம்                : ஆறு ,
இசை               : தேவி ஸ்ரீ பிரசாத் ,
பாடியவர்கள் : திப்பு , சுமங்கலி . 
 
பாக்காத  என்ன  பாக்காத
குத்தும் பார்வையால  என்ன  பாக்காத
போகாத  தள்ளி  போகாத ,
என்ன  விடு  விட்டு  தள்ளி  தள்ளி  போகாத
கொடுத்த  திருப்பி  நீ  கேக்க   ,
காதல்  கடனும்  இல்ல ,
கூட்டத்தில்  நின்னு  பாத்து  கொள்ள ,
நடப்பது  கூத்தும்  இல்ல
பாக்காத  என்ன  பாக்காத
குத்தும்  பார்வையால  என்ன  பாக்காத
போகாத  தள்ளி  போகாத ,
என்ன  விட்டு  விட்டு  தள்ளி  தள்ளி  போகாத

வேணாம்  வேணான்னு  நான்  இருந்தேன்  ,
நீதானே   என்ன  இழுத்து  விட்ட
போடி  போடின்னு  நான்  தொரத்த  ,
வம்புல  நீதானே    மாட்டி  விட்ட
நல்லா  இருந்த  என்  மனச ,
நாராக  கிழிச்சு  புட்ட
கருப்பா  இருந்த  என்  இரவ ,
கலரா  மாத்தி  புட்ட
என்னுடன்   நடந்த  என்  நிழல ,
தானிய  நடக்க  விட்ட
உள்ள  இருந்த  என்  உசுர ,
வெளிய    மிதக்க  விட்ட  

பாக்காத  என்ன  பாக்காத  
குத்தும்  பார்வையால  என்ன  பாக்காத
போகாத  தள்ளி  போகாத ,
என்ன  விட்டு  விட்டு  தள்ளி  தள்ளி  போகாத ...


வேணாம்  வேணான்னு  நெனைக்கலையே ,
நானும்  உன்ன  வெறுக்கலையே 
காணோம்  காணோன்னு  நீ  தேட  ,
காதல்  ஒண்ணும்  தொலையலையே ,
ஒண்ணா  இருந்த  ஞாபகத்த ,
நெஞ்சோடு  சேத்து  வெச்சேன் ,  
தனியா  இருக்கும்  வழியை  மட்டும் ,
தனியா   அனுபவிச்சேன் , 
பறவையின்   சிறகுகள்  பிரிஞ்சா தான் ,
வானத்தில்  அது  பறக்கும் ...
காத்திருந்தால்தான்   இருவருக்கும் ,
காதல்  அதிகரிக்கும்  ..

பாக்காத  என்ன  பாக்காத 
குத்தும் பார்வையால  என்ன  பாக்காத
போகாத  தள்ளி  போகாத ,
என்ன  விடு  விட்டு  தள்ளி  தள்ளி  போகாத
கொடுத்த  திருப்பி  நீ   கேக்க   ,
கடனா கொடுக்கலையே ...
உனக்குள்ள தானே நான் இருக்கேன் ..
உனக்கது புரியலையே.....ஏ....

Wednesday, March 30, 2011

Poomalaye Thol Serava Tamil Lyrics , Movie : Pagal Nilavu


F:  பூமாலையே தோள் சேரவா
     பூமாலையே தோள் சேரவா –M: ஏங்கும் இரு
M: இளைய மனது …F:இளைய மனது
F:  இணையும் பொழுது …M :.இணையும் பொழுது
M: இளைய மனது …

F:  இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
F   பூஜை மணியோசை பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
F: பூமாலையே …

M:  நான் உனை நினைக்காத நாளில்லையே
     தேனினைத் தீண்டாத பூவில்லையே ……F:.தன நா..
M:  நான் உனை நினைக்காத நாளில்லையே……..
F:  என்னை உனகென்று கொடுத்தேன்
M: தேனினைத் தீண்டாத பூவில்லையே…..
F:  ஏங்கும்  இளம் காதல் மகிழ
M: தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
     தேன் துளி பூவாயில் …….F:தன..னா
     பூவிழி மான் சாயல்
F:  கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
     கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
M: நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
     கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
F:   பூமாலையே…தோள் சேரவா  .. 
M : தனன  நநனா         
F: கோடையில் வாடாத கோவில் புறா
    காமனை காணாமல் காணும் கனா ….M: தன..னா
F: கோடையில் வாடாத கோவில் புறா...M: ராகம் தூஙாது ஏங்க..
    காமனை காணாமல் காணும் கனா … M: நாளும் மனம் போகும் எங்கோ
F: விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
    விழிகளும் மூடாது…….M: தன நா
F: விடிந்திட கூடாது……    M: தன நா 
M: கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
    கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
F: காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
M:……….பூமாலையே………………

Wednesday, March 2, 2011

Poojaikketha poovithu Tamil Lyrics, Movie : Neethaana Andha kuyil


 பாடல்  : பூஜைக்கேத பூவிது,
படம்:  நீதானா அந்தக் குயில்,
இசை : இளையராஜா,
பாடகர்கள் : இளையராஜா, சித்ரா. 

F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
    பூத்தது யாரத பாத்தது..
M: மேல போட்ட தாவணி சேயலகிப்  போனது..
F: சேலை இழுத்து விடுவதே வேலையாகிப்    போனது..
M: கொக்கு ஒண்ணு  கொக்கி போடுது.... ஹோய் ..
F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
    அட பூத்தது யாரத பாத்த்தது...

M:  பாவாட கட்டையில பாத்தேனே மச்சம் ..      
     ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்..
F:  நோகம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்..         
     கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்..
M:  அச்சு வெல்ல பேச்சுல ஆளத்   தூக்குற ..          
     கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற..
F:  பள்ளி போற புள்ளி மான  மல்லு வெட்டி இழுக்குது..
     காமன் பேசும் பேச்ச கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது..
M:  பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது...   
     பூத்தது யாரத பாத்தது ..

F:  ஊரெல்லாம் உன்ன பத்தி வெறும் வாய மெல்ல ..       
    தோதாக யாரும் இல்ல தூது சொல்ல..
M: வாய் பாத்த பொம்பளைக்கி போதாது புள்ள ..        
    கண் ஜாட போல ஒரு பாஷை இல்ல..
F: சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற     ..    
    கொட்டி போன  குடுமிக்கு சீப்பு போடுற..
M: என்ன பாத்து என்ன கேட்ட ஏட்ட   ஏண்டி மாத்தற
     காலம் நேரம் ஆகி  போச்சு மாலை வந்து மாத்தற
F:  பூஜைக்கேத்த பூவிது ..... நேத்து தானே பூத்தது ...  
     அட பூத்து யாரத பாத்தது..
M:  மேல போட்ட தாவணி சேலயகிப்  போனது
F:  சேலை இழுத்து விடுவதே வேலையாகிப்  போனது
M:  கொக்கு ஒன்னு கொக்கி போடுது ஹோய் ..

F:   பூஜைக்கேத்த  பூவிது ..
M : நேத்து  தான  பூத்தது ..
F :  பூத்தது  யாரத  பாத்தது ??



Song : Poojaikketha poovithu,
Movie : Neethana Andha kuyil,
Music : Ilayaraja,
Singers : Ilayaraja, Chithra.
F:  Poojaikketha poovidhu nethu thaana pootthathu ..poothathu yaaratha paathathu
M:  mela potta dhavani selayagi ponadhu
F: selai izhuthu viduvathe velaiyagi ponadhe
M: Kokku onnu kokki poduthu hoi...
F: Poojaikketha poovithu nethuthaane poothathu ada poothathu yaaratha paathathu

M:  Paavada kattayila paathene macham  aanalum nenjukkulla etho achcham
F: nogama paathuputta verenna micham  kalyanam kattikkitta innum socham
M: Achchu vella pechula  aala thookkara  konja neram paarunna kooli kekkura
F: PaLLi pora  puLli maana mallu vetti izhukkuthu  kaaman pesum pechcha kettu veppanguchchi Inikkuthu
M:  poojaikketha poovithu neththu thaana poothathu...pooththathu yaarathu paaththathu..

F:  Oorellam onnapathi verum vaya mella  thothaga  yaarum illa  thoothu solla
M:  Vai  paththa pombalaikki  pothathu pulla kaN jada pola oru basha illa
F: Suthi suthi vanthu nee soapu podura kotti pona kudumikku seeppu podura
M: Enna paathu enna ketta etta endi maathura  kaalam neram aahi pochu mala vanthu maathura
 F:  F:  Poojaikketha poovidhu nethu thaana pootthathu ..poothathu yaaratha paathathu
M:  mela potta dhavani selayagi ponadhu
F: selai izhuthu viduvathe velaiyagi ponadhe
M: Kokku onnu kokki poduthu hoi...
F:    Poojaikketha poovithu  
M:   nethuthaane poothathu 
F : Pooththathu yaaratha paathathu ...