Monday, July 11, 2011

Povoma Oorgolam Tamil Lyrics, Movie : Chinna Thambi


பாடல் : போவோமா ஊர்கோலம்
படம் :  சின்ன தம்பி,
இசை :  இளையராஜா 
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
வரிகள்:

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் 
போவோமா.... ஊர்கோலம் .பூலோகம் எங்கெங்கும் ...

அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் 

அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது 

குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் 
போவோமா.... ஊர்கோலம் .பூலோகம் எங்கெங்கும் .

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
ரத்தினங்கள் ஜொலிக்குது
முத்துமணி தெறிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் 
போவோமா.... ஊர்கோலம் .பூலோகம் எங்கெங்கும் .

Song : Povoma Oorgolam,
Movie : Chinnathambi,
Singers : S.P.BalaSubramaniyam, Swarnalatha
Music : Ilayaraja.


POvOmaa Oorgolam Boologam Engengum
Odum pOnni Aarum Paadum gaanam noorum 
kaalam yaavum perinbam kaanum neram aanandham
pOvOmaa Oogolam Boologam EngEngum
POvOmaa Oorgolam Boologam Engengum
 
aranmana annakkili tharaiyila nadappadhu adukkumaa porukkumaa
paniyilum vettaveli veyyililum ullasugam aranmana kodukkumaa
kulukulukulu aruviyil konjik konji nadappadhu kudisaiya virumbumaa
silusilusiluvena ingirukkum kaaththu anga adikkumaa kedakkumaa
palingu poala unveedu vazhiyila pallam maedu
varappu maedum vayarkaattum parandhu poavaen paaru
adhisayamaana pendhaanae
pudhusugam thaedi vandhaenae

pOvOmaa Oorgolam Boologam Engengum

Odum pOnni Aarum Paadum gaanam noorum 
kaalam yaavum perinbam kaanum neram aanandham
pOvOmaa Oogolam Boologam EngEngum

ettuvidha aruviyum mettukkattum kuruviyum adadadaa adhisyam
karpanaiyil medhakkudhu kandadhaiyum rasikkudhu idhilenna oru sugam
muththumani therikkudhu raththinangal jolikkudhu nadandhidum nadaiyilae
uchchandhala sozhaludhu ullukkulla mayangudhu enakkonnum puriyallae
kavidhai paadum kaavaeri jadhiya saeththu aadum
anaigal nooru poattaalum adangidaama oadum
poadhum poadhum om paattu
porappadap poaraen nippaattu

pOvOmaa Oorgolam Boologam Engengum
Odum pOnni Aarum Paadum gaanam noorum 
kaalam yaavum perinbam kaanum neram aanandham
pOvOmaa Oogolam Boologam EngEngum

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.