Thursday, September 1, 2011

Rajavin Parvai Tamil Lyrics , Movie : Anbe Vaa

பாடல் : ராஜாவின் பார்வை , 
படம்   : அன்பே வா ,
இசை :  MS V ,
பாடியவர்கள் :  P சுஷீலா , TM சௌந்தரராஜன்




ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
பூரண நில்வோ புன்னகை மலரோ (2)
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்...

 ராஜாவின் பார்வை
ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்...

ராஜாவின் பார்வை
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்.........

ராஜாவின் பார்வை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.