Showing posts with label (K). Show all posts
Showing posts with label (K). Show all posts

Tuesday, July 23, 2013

Kalaith Thendral Tamil Lyrics

kaalai thendral paadi varum
raagam oru raagam , raagam oru raagam
paRakkavae thOndrum siRagugaL vaeNdum
siRagugaL vaeNdum

kuyilgaL marakkiLaiyil suranggaL saerkkum
malargaL paniththuLiyil muganggaL paarkkum
thinanthOrum puthu kOlam ezhuthum vaanam
iravilae natchaththiram irunthathae engae
panithuLigaLaay pulveLiyil vizhunthathO ingae
intha inbam idham patham
ithu ondre jeevitham...

. kaalai thendral paadi varum ...........

uRanggum mAnudanE udanE vaa vaa
pOrvai siRaiyai vittu veLiyE vaa vaa
athikaalai unnai paarththu vaNakkam sollum
kaalaiyin puthumaiyai aRiyavE illai
iyaRkaiyin bhaashaigaL puriyavE illai
intha inbam koLLai koLLai?
-nenjil orae poo mazhai.

kaalai thendral paadi varum ............

Wednesday, March 6, 2013

Kanmaniye Pesu Tamil Lyrics

பாடல் :  கண்மணியே பேசு,
படம்   :   காக்கி சட்டை,
இசை :  இளையராஜா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமணியம், S  ஜானகி. 
 
ஆ  கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
        கன்னங்கள் புது ரோசாப்பூ
        உன் கண்கள் இரு ஊதாப்பூ
        இது பூவில் பூத்த பூவையோ


ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
       அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
        அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

ஆ: தோளிலும் என் மார்பிலும்
       கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது
    கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
        கன்னங்கள் புது ரோசாப்பூ
        உன் கண்கள் இரு ஊதாப்பூ
        இது பூவில் பூத்த பூவையோ


பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன்
        ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்

        சொல்லித் தருவேன் விழி மூடாமல்
ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
        கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்

பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

Song : kaNmaNiyE pEsu
Film : kaakki sattai
Singers : SPB, S.Janaki
Music  : Ilayaraja,


kaNmaNiyE pEsu...mounam yenna kooru(2)
kannangaL pudhu rOsaappoo
unn kaNgaL iru oodhaappoo
idhu poovil pooththa poovaiyO (kaNmaNiyE)

andhappuram indhappuramO
vizhi maiyittu andhi kalai solliththarumO
iru kai thottu (andhappuram)
aayiram pon pookkum yendhan dhEham yengumE...
lalalalalaaa
aagulam kedaamal indha gangai pongumE...
lalalalalaaa
thOLilum yen maarbilum
konjidum yen anjugam
naan nee yEdhu hOi hOi..

kaNmaNiyE pEsu..mmmmmm
mounam yenna kooru
kannangaL pudhu rOsaappoo haaaaaaa
unn kaNgaL iru oodhaappoo mmmmmm
idhu poovil pooththa poovaiyE (kaNmaNiyE)

unnaikodu yennai tharuvEn
oru thaalaattil piLLaith thamizh sollith tharuvEn vizhi moodaamal(unnai)
kaNgaLaal yen dhEham yengum kaayam seigiraai
lalalalalaaa
kaigaLaal yen paadham neevi aarach cheigiraai
lalalalalaaa
vaanaham...ivvaiyaham..
yaavumE yen kaiyaham..
nee dhaan thandhaai hO hO...

kaNmaNiyE pEsu...mounam yenna kooru
kaNmaNiyE pEsu...mounam yenna kooru
kannangaL pudhu rOsaappoo haaaaaaa
unn kaNgaL iru oodhaappoo
idhu poovil pooththa poovaiyE...
kaNmaNiyE pEsu...mounam yenna kooru...

Thursday, January 10, 2013

Kadhoram Lolaakku Tamil Lyrics

      பாடல்    :     காதோரம் லோலாக்கு,
      படம்       :     சின்ன மாப்பிள்ளை,
      இசை     :     இளையராஜா,
      பாடியவர்கள்  :  S ஜானகி, மனோ
      வருடம்   :   1993.

F    காதோரம் லோலாக்கு கத சொல்லுதய்யா 
      காத்தாடும் மேலாக்கு உன்ன பின்னுதய்யா 
M   காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி 
       காத்தாடும் மேலாக்கு என்ன பின்னுதடி 
F     உன் முகத்த  பாக்கயில  என் முகத்த நான் மறந்தேன் 

F     நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் 
       வந்தாயே நீயும் வாசல தேடி ...கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி 
M    உன்னாட்டம் தான் தங்கத் தெரு 
       கண்டதில்ல எங்க ஊரு ...
F     நீ தொடத்தானே நான் பொறந்தேன் 
       நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன் 
M   காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி 
       காத்தாடும் மேலாக்கு என்ன பின்னுதடி

F     காதோரம் லோலாக்கு கத சொல்லுதய்யா 
       காதோரம் லோலாக்கு...

M   வானவில்ல வேல கொடுத்து வாங்கிடத்தான் காசிருக்கு 
       என்கூட உன் போல் ஓவியப்பாவை 
       இல்லாமல் போனால் நான் ஓரு  ஏழை 
F    எந்நாளும் நான் உந்தன் சொத்து 
       இஷ்ட்டம் போலே அள்ளிக்கட்டு 
       மேலும் கீழும் மெல்லத்  தொட்டு 
       மேளம் போல என்னத்  தட்டு 
M    நான் அதுக்காக காத்திருந்தேன்
       நீ வரும் பாத பாத்திருந்தேன் 
F     காதோரம் லோலாக்கு கத சொல்லுதய்யா 
       காத்தாடும் மேலாக்கு உன்ன பின்னுதய்யா 
M    உன் முகத்த பாக்கயில  என் முகத்த நான் மறந்தேன்
F     காதோரம் லோலாக்கு கத சொல்லுதய்யா 
        காத்தாடும் மேலாக்கு உன்ன பின்னுதய்யா
M    காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி 
       காத்தாடும் மேலாக்கு என்ன பின்னுதடி


kaadhoram lOlaakku kadhai solludhaiyaa
kaaththaadum mElaakku ennai pinnudhaiyaa

kaadhoram lOlaakku kadhai solludhadi
kaaththaadum mElaakku ennai pinnudhadi

un mugaththa paakaayila en
mugaththa naan maranthEn

kaadhoram lOlaakku kadhai solludhadi
kaadhoram lOlaakku

naan virumbum maappillaikku naal
kanakka kaathirundhEn

naan virumbum maappillaikku naal
kanakka kaathirundhEn

vandhayE neeyum vasalai thEdi
kandEnE naanum enakOru jOdi

unnattam dhaan thanga thEru
kannadhilla enga ooru

kaadhal bOdhai thandha kalli
kandhan thEdi vandha valli

nee thOda thaanE naan pOranthEn
naal oru vannam naan valarnthEn

kaadhoram lOlaakku kadhai solludhadi
kaaththaadum mElaakku ennai pinnudhadi

kaadhoram lOlaakku kadhai solludhaiyaa
kaaththaadum mElaakku ennai pinnudhaiyaa

  
vaana villa vela koduththu vaangidadhan kaasirukku
vaana villa vela koduththu vaangidadhan kaasirukku

enn kooda un pOl ooviya paavai
illamal pOnal naan oru yEzhai

ennalum naan undhan soththu
ishtam polE alli kattu

mElum keezhum mella thottu
mElam pOlE enna thattu

naan atharkaga kaathirundhEn
nee varum paadhai paarthirundhEn

kaadhoram lOlaakku kadhai solludhaiyaa
kaaththaadum mElaakku ennai pinnudhaiyaa


un mugaththa paakaayila en
mugaththa naan maranthEn

kaadhoram lOlaakku kadhai solludhaiyaa
kaaththaadum mElaakku ennai pinnudhaiyaa

kaadhoram lOlaakku kadhai solludhadi
kaaththaadum mElaakku ennai pinnudhadi
 
 


Wednesday, October 17, 2012

Kavithaye Theriyuma Tamil Lyrics

 பாடல் : கவிதையே தெரியுமா,
படம் : ஜெயம் ,
இசை : RK பட் நாகர்,
பாடியவர்கள் :  ஹரிணி, மாணிக்க விநாயகம்,
 வருடம்  : 2003
 
M: கவிதையே தெரியுமா  என் கனவு நீதானடி 
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி  
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே  
கவிதையே தெரியுமா ...என் கனவு நீதானடி 
இதயமே தெரியுமா
F: குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே 
M: மனதை பறித்த கொலுசே  
என் மடியில் விழுந்த பரிசே  
F: ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து 
என்னை தாலாட்டுதே 
M: வானம் காணாத வேன்னிலவோன்று மோக பாலூட்டுதே
F: நாணம் பொய் நீட்டுதே ஹே ஹே  
M: கவிதையே தெரியுமா  
என் கனவு நீதானடி 
இதயமே தெரியுமா 
உனக்காகவே நானடி  
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே 
  
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா 
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான (2) 
M: உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா ? 
F: உறக்கம் திறக்கும் திருடா 
என் கனவில் பதுங்கி இருடா 
M: புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ? 
F: இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவ ? 
M: வேர்வை குடை தேடவா ... ஹா ஹா  
M: கவிதையே தெரியுமா... என் கனவு நீதானடி
F: இதயமே தெரியுமா ..உனக்காகவே நானடி  
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

Wednesday, September 12, 2012

Kannane Nee Vara Kaathirundhen

 பாடல்     :   கண்ணனே நீ வரக்  காத்திருந்தேன்,
 படம்        :   தென்றலே என்னைத் தோடு,
 இசை      :    இளையராஜா,
 பாடியவர்கள்  : KJ  ஜேசுதாஸ், உமா ரமணன்.

 
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல்...கன்னி மயில்...உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்



நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும்...பூவிது பூவிது
கையணைக்கும்...நாளிது நாளிது
பொன்னென மேனியில்...மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை...பின்னிட பின்னிட
வாடையில் வாடிய...ஆடையில் மூடிய தேர்...நான்

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே...ஹே
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆசை தீர வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும்...நீ தொட நீ தொட
கண் மயங்கும்...நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்...பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்...தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட...தோகையை ஏந்திட யார்...நீ

கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல்...கன்னி மயில்...உன்னருகே...ஹே

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்

Kadhal Oviyam Tamil Lyrics, Movie : Alaigal Oivathillai

பாடல்                 :    காதல் ஓவியம் 
படம்                    :    அலைகள் ஓய்வதில்லை 
இசை                   :    இளையராஜா
பாடியவர்கள்   :     இளையராஜா , ஜென்சி 

காதல் ஓவியம் பாடும் காவியம்

தென் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 
ஓ  ஓ ஓ  காதல் ஓவியம் பாடும் காவியம்
தென் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 

ஓ ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்


தேடினேன் ஒ ஒ ஒ ஒ ,,,,என் ஜீவனே

தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் கோடி இன்பம் கோடி என்றும் காணலாம்

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 
ஓ  ஓ  காதல் ஓவியம் பாடும் காவியம்

தாங்குமோ ஓ  ஒ  என் தேகமே
மன்மதனின் மலர்க்கணைகள் 
மோகம்  தீரவே வா  ,,வா என் அருகிலே 
உள்ளம் கோயில்  கண்கள் தீபம்  பூஜை காணலாம்

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 
ஓ  ஹோ ஹோ
லா ல லா ல லா...லா லா லா ல லா


Tuesday, March 13, 2012

Kaalamkalamaga Vaazhum Tamil Lyrics

பாடல்                :       கால  காலமாக வாழும் 
படம்                   :      புன்னகை மன்னன் ,
பாடியவர்கள்    :      சித்ரா ,S.P.பாலசுப்ரமணியம் 
பாடல் வரிகள்   :     வைரமுத்து  ,
இசை                  :     இளையராஜா

கால   காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்
பூமி  எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாகனம்
யாரடா  நான்  தீயடா  ஹே  பகைவனே   போ ......
கால  காலமாக வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்

வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை
தடை  யாரும் இல்லை
எங்கள்  அன்புக்கு  தோல்வி  இல்லை  ஒரு  கேள்வி  இல்லை 
 மலர்  மாலை  நாளை 
முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ
முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ
ஆஹா  பூவுக்கு  யார்  இங்கு  தீ  வைப்பது
பகையே  பகையே  விலகு  விலகு  ஓடு  ...

கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்

மோதி  பார்க்காதே  என்னை  கண்டு  நீ  வாழை  தண்டு  
இவன்  யானை  கன்று
நாளும்  போராடும்  வீரம்  உண்டு   சுய  மானம்  உண்டு  பகை  வெல்வோம்  இன்று
பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம்  நில்லாது
பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம்  நில்லாது
பந்தம்  நம்  பந்தம்  என்றென்றும்  தீ  பந்தமே
இணைவோம்  இணைவோம்  பகையை  சுடுவோம்  நாமே

கால  காலமாக    வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்
பூமி    எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாகனம்
யாரடா  நான்  தீயடா  ஹே பகைவனே   போ ......
கால  காலமாக    வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்

AVF UNIMAX (ZMS1200) in.Any Wallin. TV & AV Accessory Shelving - Blk/Silver (Google Affiliate Ad) 

Kadhal Ragamum Tamil Lyrics



பாடல்  :  காதல் ராகமும் கனித்தமிழும்,
 படம்     :  இந்திரன் சந்திரன்               
இசை     :   இளையராஜா,              
பாடியவர்கள் :  சித்ரா, மனோ .

(M)   காதல்  ராகமும்  கனித்  தமிழும்  ஒன்று  சேர்ந்ததுவோ
(F)   ஆசை  தாளமும்  அழகியின்  பூஜையில்  பிறப்பதுவோ
(M)   ஓயாமல்  என்  நெஞ்சில்  உன்  அன்பே
(F)   ஆத்தாடி கண் பார்வை என் மீதா உன்னை நெருங்கிட
    காதல்  ராகமும்  கனித்  தமிழும்  ஒன்று  சேர்ந்ததுவோ
(M)  ஆசை  தாளமும்  அழகினில்   பூஜையில்  பிறப்பதுவோ

(M)  தினமும்  தினமும்  தவிப்பதோ  சிறிது  உறங்க  மடி  கொடு
    தழுவத்   தழுவ  தடுப்பதோ  அழகு  முழுதும்  அளந்திடு
(F)    மருவி  மருவி  அனைப்பதோ  வயதும்  மனதும்  துடிப்பதேன்
    இதுவும்  மதுவும்  கொடுப்பதோ  சபலம்  உனக்கு  பிறப்பதேன்
(M)   தென்றலும்  தீண்டினாலே  புஷ்பமே  நோகுமா
(F)    காதல்  ஓர்  போதை  ஆகும்  கன்னிப்பூவும்  தாங்குமா
(M)   அள்ளினால்....  கிள்ளினால் .... என்  மடி  ஏந்தினால் .. 
    வாடுமோ  மடல்  ஒ...ஒ...ஒ..
(F)    காதல்  ராகமும்  கனித்  தமிழும்  ஒன்று  சேர்ந்ததுவோ
(M)   ஆசை  தாளமும்  அழகினில்   பூஜையில்  பிரப்பதுவோ
(F )   ஓயாமல்  என்  நெஞ்சில்  உன்  அன்பே
(M) ஆத்ததாடி கண்  பார்வை  என்  மீதா உனை நெருங்கிட  
    காதல்  ராகமும் கனித் தமிழும் ஒன்று  சேர்ந்ததுவோ
(F)     ஆசை  தாளமும்  அழகினில்   பூஜையில்  பிறப்பதுவோ

(F)    அமுத  மழையை  பொழியவே  சிவந்த  உதடு  அழைக்குதே
    வரவும்  தொடவும்  பருவமே  விருந்து  வழங்கும்  அணைப்பிலே
(M)    மனமும்  உடம்பும்  கனியுமோ  இரவு  முழுதும்  விரல்  தொட
     மதுர  மதுர  சுவைகளோ  பருகும்  பொழுது  இனித்திட
(F)      தேனிலே  ஊரும்  இந்த  பூ  மடல்  போதுமா
(M)     தென்னையின்  கல்லும்  இந்த  பூ  உதட்டில்  ஊருமா
(F)      மெல்லவே கொண்டு போ மன்னவா பெண் மகள் மேனி ஓர் மலர்
(M)     காதல்  ராகமும்  கனித்  தமிழும்  ஒன்று  சேர்ந்ததுவோ
(F)      ஆசை  தாளமும்  அழகினில்   பூஜையில்  பிறப்பதுவோ
(M)     ஓயாமல்  என்  நெஞ்சில்  உன்  அன்பே
(F)   ஆத்தாடி  கண்  பார்வை  என்  மீதா உனை  நெருங்கிட   
     காதல்  ராகமும்  கனித் தமிழும் ஒன்று  சேர்ந்ததுவோ
(M)     ஆசை  தாளமும்  அழகினில்   பூஜையில்  பிறப்பதுவோ
 

Friday, February 17, 2012

Katre En Vaasal Vandhaai Tamil Lyrics, Movie : Rythm

 பாடல்  : காற்றே என் வாசல் வந்தாய்,
 படம்    :  Rythm
 இசை   :  AR ரஹ்மான்,
 பாடியவர்கள்  : கவிதா சுப்ரமண்யம், உன்னி கிருஷ்ணன்.

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு

நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே 

 தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 

கார்காலம்  அழைக்கும்போதுஒளிந்துகொள்ள  நீ  வேண்டும்
தாவணி  குடை  பிடிப்பாயா
அன்பே  நான்  உறங்க  வேண்டும்  அழகான  இடம்  வேண்டும்

கண்களில்  இடம் கொடுப்பாயா 
நீ  என்னருகில்  வந்து  நெளிய  நான்  

உன்  மனதில்  சென்று  ஒளிய
 நீ  உன்  மனதில்  என்னுருவம்  கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே   தேனுள்ள  வரையில்  காதலர்  வாழ்க  (2)

பூமிக்கு  மேலே  வானுள்ள  வரையில்  காதலும்  வாழ்க 

காற்றே என்   வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய் .
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்

நெடுங்காலம்  சிப்பிக்குள்ளே  உருண்டு  நிற்கும்  முத்துபோல்
என்  பெண்மை  திரண்டு  நிற்கிறதே
திறக்காத  சிப்பி  என்னை  திறந்துகொள்ள  சொல்கிறதா

என்  நெஞ்சம்  மருண்டு  நிற்கிறதே
நான்  சிறு  குழந்தை என்று   நினைதேன்  உன்  வருகையினால்  வயதறிந்தேன்

என்னை  மறுபடியும்  sஇரு  பிள்ளையாய்  செய்வாயா
கட்டிலிடும்  வயதில்  தொட்டிலிட  சொன்னால் 
சரியா  சரியா  (2)
கட்டிலில்  இருவரும்  குழந்தைகள்  ஆனால்  பிழையா  பிழையா

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய் 

 நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  

தாய்மொழி  பேசு 


Friday, December 30, 2011

Kalasala Kalasala Tamil Lyrics , Movie : Osthi

 பாடல்              :    கலசலா கலாசால ...,
 படம்                :    ஒஸ்தி ,
 பாடியவர்கள்    :     LR ஈஸ்வரி , T ராஜேந்தர் ,
 வருடம்             :     2011
 பாடல் வரிகள்  :    வாலி, 

கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.

வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேரத்தான்  மெல்லுவான்

கலாசால கலாசால கலாசால கலாசால.

கலாசால கலாசால.. கலாசால கலாசால.

வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என்பேரத்தான்  மெல்லுவான்.
எவனும் ஏரலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சண  நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச ..கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.


புடிச்சா வச்சிகையா, மனசுல தச்சுகையா.
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
My dear darling   உன்ன மல்லிகா கூப்ட்றா .

கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.

பட்டு.. சிட்டு…. , ஒரசு.. ஒட்டு….
என்ன தொட்டு , இறுக்கி கட்டு..
இரண்டு ஒண்ணாக ஒப்புக்கொண்ட என்ன.
வருது மூடு , விடுமா சூடு.
தெரிஞ்சு தெரியாம தப்புதண்ட பண்ண பண்ண
.
நீ கடி கடி காக்கா கடி லேசா.
என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா.

உறுமும் வில்லானடி , உள்ளம் உள்ளாதடி.
கொடுத்தா வள்ளலடி , கொடுப்பேன் வாடி..
My dear darling உன்ன மல்லிகா கூபிட்றா

zandu  balm ...எங்க இருக்க
ஒஸ்தி தான் வந்திருக்கான்..
மாமே ஒஸ்தி மாமே.
வா வா கிட்ட வா வா.
எ ரா ரா இக்கட ரா ரா.
ஹே பாடு மாமே ,
ஹே பாடு மாமே
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.

மச்சான் பார்ட்டி , மல்லிகா beauty..
இடை காட்டி , நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன...
உன்னக்கு எத்த இளமை பூத்த...
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு.

நீ ஓத்த சிங்கம் சொக்க தங்கம் ஒஸ்தி..
யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..

குளிச்ச குத்தாலந்தான் ,
அடிச்சா மத்தாளந்தான்.
இனிமே எந்நாளும் தான்.
இருட்டில் கும்மாளந்தான்.
my dear darling உன்ன மல்லிகா கூப்பிடுற.

ரா ரா இக்கட ரா ரா.
மல்லிகா my darling வாமா கலாய்கலாம்.
மெத்தையில் வித்தயலி ஜாலியா ஜமாய்க்கலாம்
 
என்னவோ என் மனசு பாடா  மாறிடிச்சு.
உன்ன நான் பாக்கையிலே  உஷ்ணம் ஏறிடிச்சு.

மல்லிக மாலை இது கொரங்கு கைகளில.
மார்பில் சுடுகிறே வாடி வெள்ளி  நிலா.

கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.


Kalasala Kalasala Kalasala Kalasala
Kalaasala Kalasala Kalaasala Kalasala
Kallaasala Kalasala Kalaasala Kalasala
Kalaasala Kalasala Kalaasala Kalasala
Kallaasala Kalasala Kalaasala kalasala


Vadakae Kaetu Paaru Enna Pathi Solluvaan
Jartha Beeda Pole En Perathaan melluvaan

Vadakae Kaetu Paaru Enna Pathi Solluvaan
Jartha Beeda Pole En Perathaan Melluvaan
Evanum Aeraelama Kodambaakam Busunu
Ivathaan Rajanathum Seeriduvaan Hissunu
Mallika Nee Kadichcha, Nellikka Pol Inippaa
Panjana Nee Viricha, Paatuthaan Padichiruppaa
Konjinal Konja Konja Konji Then Vadichiruppa
Pudichaa Vechikaiya, Manasula Thechikaiyaa
Vedichaa Vellarikaa, Vendaatha Aal Irukka..
My Dear Darling Unna Mallika Koopidura..

Kalasala Kalasala Kalasala Kalasala
Kalaasala Kalasala Kalaasala Kalasala..

Pattu Chittu, Orasu Ottu..
Enna Thottu, Irukki Kattu..
Irandu Onnaaga Oppukonda Enna
Varuthu Moodu, Vidumaa Soodu
Therinjum Theriyaama Thappu Thanda
Panna Panna panna

Nee Kadi Kadi Kaakkaa Kadi Lesa
En Kannam Rendum Kallirukum Seesa

Urumum Villanadi, Ullam Ullaathadi
Koduththaa Vallaladi, Kodupen Vaadi..
My Dear Darling Unna Mallika Koopidura
Enga Iruka.. Osthi Dhaan Vanthirukaan..
Maamey Osthi Maamey..
Vaa Vaa Kitta Vaa Vaa
Hey Raa Raa Ikada Raa Raa
Hey Paadu Maamey, Hey Podu Malli..
Hey Paadu Maamey, Hey Podu Malli..
Machan Party.. Mallika Beauty..
Eda Kaati.. Nerupa Mootti
Thinam Kollaama Kolluriyae Enna..
Unnaku Aeththa Elama Pooththa
Oruthan Vathaachu Otikittu Nillu Nillu Nillu

Nee Otha Singam Sokka Thangam Osthi..
Yaar Unnodathaan Poda Kookum Kusthi..

Kulicha Kuthaalanthaan,
Adicha Mathalanthaan
Inimel Ennaalumthaan
Iruttil Kummaalanthaan..
My Dear Darling Unna Mallika Koopidura
Raa Raa Ikada Raa Raa
Mallika My Darling Vaamaa Kalaaikalaam
Methayil Vithayali Jaaliyaa jamaikkalaam

Ennavo  En Manasu Paada Maaridichu
Unna Naan Pakayila Ushnam Eriduchu

Malliga Maalai Ithu Kørangu Kaigalila
Marbil Soodugire Vaadi Velli nila

Kalaasala Kalasala.. Kalaasala Kalasala..
Kallaasala Kalasala.. Kalaasala Kalasala..
Kalaasala Kalasala.. Kalaasala Kalasala..
Kallaasala Kalasala.. Kalaasala Kalasala..