Showing posts with label (S). Show all posts
Showing posts with label (S). Show all posts

Tuesday, October 30, 2012

Sollittaale Iva Kadhala Tamil Lyrics

பாடல்  :  சொல்லிட்டாளே அவ காதல ,
படம்     :   கும்கி,
இசை   :   இம்மான்,
பாடியவர்கள்  :  ஸ்ரேயா கோஷல், ரஞ்சித்,
வருடம்   :  2012

சொல்லிட்டாளே  அவ காதல சொல்லும்போதே சொகம் தாளால 
இது போலொரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல 
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணிப் பாக்கல 
அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கீடே இல்ல  ஏதொ ஏதோ  ...
சொல்லிட்டேனே இவ காதல சொல்லும்போதே சொகம் தாளால 
இது போலொரு வார்த்தைய யாரிடமும் சொல்லத்  தோணல 
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல 
உனதன்பே ஒன்றே  போதும் அதுக்கீடே இல்ல  ஏதோ ஏதோ....

ம்ஹம்  ஆ அஹ  ஹ்ம் ம் ம் ஆஹா


அம்மயவள் சொன்ன சொல் கேக்கல 
அப்பனவன்  சொன்ன சொல் கேக்கல 
உன்னுடைய சொல்ல  கேட்டேன் இரண்டு  பேர  ஒண்ணா  பாத்தேன் 
மனசையும் தொறந்து சொன்னா  எல்லாமே கெடைக்குது உலகத்துல 
வருவத எடுத்து சொன்னா  சந்தோசம் முளைக்குது இதயத்துல 
அட சொன்ன சொல்லே போதும் அதுக்கீடே இல்ல ஏதோ ஏதோ...

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாளே  அவ காதல

ம்ஹம் ம்ஹ்ம் எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே 
சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்பு ஏது துன்பம் 
உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல 
இதயதில இருந்து சொன்னா போகாம நெலச்சிடும் உதிரத்தில 
அட சொன்ன சொல்லே போதும் அதுக்கீடே இல்ல ஏதோ ஏதோ...
சொல்லிட்டேனே இவ காதல சொல்லும்போதே சொ கம் தாளால

இது போலொரு வார்த்தைய யாரிடமும் சொல்லத்  சொல்லத்  தோணல 
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல 
உனதன்பே ஒன்றே  போதும் அதுக்கீடே இல்லை ஏதோ ஏதோ....

ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம் ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்  

Sollitale Ava Kadhala Lyrics: Kumki
Movie:Kumki
Song: Sollitale Ava Kadhala
Lyrics:Yuga Bharathi
Music : D Imman,
Singers : Shreya Goshal. Ranjith 

sollitale ava kaadhala
sollum pothey sugam thaanala
ithu pol oru vaarthaiye yaaridamum nenju kekala
ini veroru vaarthaiye ketidavum enni paakala
ava sonna solle pothum
athukkeede illai yethum..yethum..
sollitene iva kaadhala
sollum pothey sugam thaanala
ithu pol oru vaarthaiye yaaridamum solla thonala
ini veroru vaarthaiye pesidavum ennam kudala
unthanbe onre pothum
athukkeede illai yethum..yethum..

ammaiava sonna sol kekala  appanavan sonna sol kekala
unnodaya solla keten rendu pera onna paathen
manasaye thoranthu sonna ellaame kidakuthu ulagathula
varuvatha eduthu sonna santhossam mulaikuthu idhayathula
ada sonna solle pothum athukkeede illai yethum..yethum..

sollitene iva kaadhala..
sollitale ava kaadhala..

ethanayo sollu sollamale ullathile undu enbaargale
sollurathil paathi inbam sonna pinne yethu thunbam
uthatula irundhu sonna thannaale maranthidum nimishathula
idhayathil irunthu sonna pogama nilachidum uthirathula
ada sonna solle pothum athukkeede illai yethum..yethum..
sollitene iva kaadhala sollum pothey sugam thaanala
ithu pol oru vaarthaiye yaaridamum solla thonala
ini veroru vaarthaiye pesidavum ennam kudala
unthanbe onre pothum atharkeede illai yethum..yethum..



Tuesday, October 2, 2012

Sahaayane Tamil Lyrics

பாடல் :  சஹாயனே,
படம்    :   சவுக்கு,
இசை   :   இமான் ,
பாடியவர் :  ஸ்ரேயா கோஷல்,
வருடம்  :


சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன்  பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கு என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ..முளைத்தாய் 

ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசியின்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும்  உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன
தவறி விழுந்த பொருள் போல் எனை எடுதாயடா
தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே  என்னைக் கையில் ஏந்து
எல்லை  ஏதும் இல்லை அன்பில் எந்து
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே..

கனவிலும் காணாத வகையினில்  உன் தோற்றம்
எனக்குள்ளும் கூச்சல் போட
இதுவரை கேட்க்காத இசையினை உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட
இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம்   கொடுத்தாயடா
கள்ளப்பார்வை என்னைக் கொத்தித் தின்ன
என்ன எது என்று உள்ளம் எண்ண எண்ண


சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன்  பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கு என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்


Tuesday, September 4, 2012

Saajan Ghar Aana Thaa Tamil Lyrics


Movie: Aryan
Singers: Sonu Nigam, Shreya Ghoshal
Music Director: Anand Raj Anand
(A bit of vocal in karaoke but it is very singable)

Karaoke Lyrics:

Sajan Ghar Aana Tha - 2
sajan Ghar Aaye Hai
sajan Ghar Aana Tha
sajan Ghar Aaye Hai
piya Mann Bhana Tha
piya Mann Bhaaye Hai
har Khushi Hai Ab Tumhari
mujhe De Do Gam
jaaneman Jaaneman - 2
sajan Ghar Aana Tha
sajan Ghar Aaye Tum
piya Mann Bhana Tha
piya Mann Bhaaye Tum
har Khushi Hai Ab Tumhari
mujhe De Do Gam
jaaneman Jaaneman - 2

zindagi Mein Aaye Tum Chaahaton Ke Raste - 2
kaash Yeh Raste Sanam Kat Jaaye Haste Haste
sone Dildara Tere Pyar To Main Vaariyaan
meri Ya Duvaawa Tainu Lag Jaave Saariyaan
chaand Ho Tum Chaandani Se Bheega Jaaye Mann
jaaneman Jaaneman - 2

khwaabon Ke Iss Ghar Ki Khair Kare O Rabba - 2
duur Talai Kalash Aur Bair Kare O Rabba
naaz Se Bade Maine Kari Hai Tayyariya
din Raat Pyar Diya Nazara Utaariya
yeh Mohabbat Hai Ibaadat Kabhi Ho Na Kam
jaaneman Jaaneman - 2

aaghosh Mein Meri Zulf Sanwari Teri
chahat Ke Rangon Se Main Maang Saja Du Teri
maahiya Ve Aaj Mainu Aaive Kyon Ve Lagda
aashiq Je Sachha Hove Roop Honda Rab Ka
ham Yahaan Hai Tum Yahaan Ho Hone Do Milan
jaaneman Jaaneman - 2

Monday, April 2, 2012

Saamikitta Solli Vachu Tamil Lyrics, Movie : Aavaram Poo




 பாடல்            :   சாமிகிட்ட சொல்லி வெச்சு,
 படம்              :   ஆவாரம் பூ,
 இசை             :   இளையராஜா, 
 பாடியவர்கள்  :   SP பாலசுப்ரமண்யம், S ஜானகி 
 வருடம்           :   1992

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே (2)
முத்துமணியே பட்டுதுணியே 
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே
வந்தத துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுதுணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே


காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுதுணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே



Tuesday, December 13, 2011

Siragugal Vandhathum Tamil Lyrics , Movie : Sarvam

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அல்ல

வழிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்

கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் இந்த பாதை இந்த

பயணம் இந்த வாழ்கை ஆனதோ

கனவுகள் பொங்குது எதிலே அள்ள

வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே


சரணம் 1:

ஒ நதியே நீ எங்கே என்று கரைகள் தேட கூடாதா

நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேட கூடாதா

ஒ மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பதை யார் அறிவார்

கடல் மடியினில் கிடக்கும் பலரின் கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே நீ அங்கிருகிறாய்

உயிரே நீ என்ன செய்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்


அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே ?

பூவின் உள்ளே நிலவின் மேலே

தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே ..

உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்

உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்

உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே ..


சரணம் 2

ஓ ..எனக்கே நான் சுமையாய் மாறி என்னை சுமந்து வந்தேனே

உனக்கே நான் நிழலாய் மாறி உன்னை தேடி வந்தேனே

விழி நனைந்திடும் நேரம் பார்த்து இமை விலகி விடாது

உயிர் துடித்திடும் உன்னை எந்தன் உயிர் ஒதுக்கி விடாது

உலகம் ஓர் புள்ளி ஆகுதே ,

நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே

உயிரில் ஓர் பூ வெடிக்குதே ,

சுகமோ வலியோ எல்லை மீறுதே




சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க

மறு இமை மாத்திரம் வழியில் நோக

இடையினில் எப்படி கனவும் காணுமோ

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம்

கூட என்னால் ஆகுமோ?

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம்

இந்த வாழ்கை ஆனதோ!

Wednesday, October 5, 2011

Bhakthi Padal Padattuma Tamil Lyrics , Movie : Puthiya Mugam

பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஒடட்டுமா
சந்தோசம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ
சம்போ சம்போ
சாயங்காலம்
வம்போ வம்போ
பூமி தாண்டி
போகாமல்
சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ

உச்சி மேகம் என்னை பார்த்தும்
கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால்
சற்றே தித்திக்கும் அல்லவா
என்னை பெண் கேட்டு சீசர் வந்தான்
எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே
சொல்லாமல் பிரம்மன் வந்தான்

மேடை போட்டு மெத்தை கொள்ளவே
ஜாடை செய்தாலே போதுமே
எங்கள் வீட்டு காஷ்மீர் கம்பளி
இருவர் குளிர்தாங்க கூடுமே
இந்த மோகத்தில் என்ன குற்றம்
காதல் யோகத்தின் உச்ச கட்டம்
அந்த சொர்க்கத்தில் சேர்கட்டுமா
இன்ன்றைக்கு உன்னை மட்டும்

Tuesday, September 20, 2011

Salayoram Solai Ondru Vadum Tamil Lyrics , PayanangaL Mudivadhillai

பாடல்                :   சாலையோரம்  சோலை  ஒன்று
படம்                   :   பயணங்கள்  முடிவதில்லை  
இசை                  :   இளையராஜா
பாடியவர்கள்     :   S.P. பாலசுப்ரமணியம் , S. ஜானகி
பாடல் வரிகள்   :   வைரமுத்து
Direction               :   R. சுந்தராஜன்
வருடம்               :   1982  


F:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 

M:    பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும் 
        கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனம் ஊரெடுக்கும் 

F:     நீங்கள் எனைப் பார்த்தல் குளிரெடுக்கும்  
        மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும் 
M:    ஹே ... பாரிசாத வாசம் நேரம் பார்த்து வீசும் 
F:     மொட்டுக்கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே 
        இப்போது  ...
F:     சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
M:    கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
        கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
        சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

F:    கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ  பதிக்க 
       அலை வந்து அழித்ததினால் கன்னி மனம் தான் துடிக்க 
M:   கடலுக்கு கூட ஈரமில்லையோ 
       நியாங்களைக் கேட்க்க யாருமில்லையோ 
F :   சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
       சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
M:   பேசும் கிள்ளையே....   ஈர முல்லையே
       நேரமில்லையே...... இப்போது....

M:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
F:     கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
        கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
        தர தாத்தா தார தாத்த தார தாரார தாரா


             


   

Tuesday, September 13, 2011

Singari Pyaari Tamil Lyrics, Movie : Adhisaya Piravi

 பாடல் : சிங்காரி ப்யாரி,
படம் : அதிசயப் பிறவி ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், S ஜானகி. 

சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி   வாடி வாடி வாடி சிங்காரா மார மார மார மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா பேசு பேசு பேசு - மீட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா...  சிங்காரி .....
காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயில்லாத காதலா காதலா காதலா காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயல்லாத காதலா காதலா காதலா பூ எடு (2) பொன் எடு(2) பூவிதழ் ஒத்தடம் தந்திடு நோவுது (2) கை எடு (2) வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு கட்டுக் காவல் விட்டுப் போன பட்டுப் பாவை நீயா? தொட்டு பார்க்க வெட்கம் யாவும் விட்டுப் போன காயா? ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஓயார ராரா ராரா ராரா சிங்காரி ..... தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் தேவியே தேவியே தேவியே ஒடையில் வாடையில் மெல்லவும் ஊர்ந்திடும் ஓடை நீர் மாலையில் சோலையில் மன்மதன் சொல்லிடும் பாடமே அச்சம் கொண்டு ஆடை கொண்டு மிச்சம் மீதி மூட பட்டுக்கோட்டை பாட்டுப் போல பக்கம் வந்து ஆட ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரா மாரா மாரா மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி   வாடி வாடி வாடி பேசு பேசு பேசு - மெட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரா மாரா மாரா மாரா மாரா ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி சிங்காரா .....

Tuesday, April 26, 2011

Sowkkiyama Kanne Tamil Lyrics, Movie : Sangamam

பாடல்: சௌக்கியமா  கண்ணே ¦சௌக்கியமா
படம் : சங்கமம்
இசை : AR ரஹ்மான்  
பாடியவர் : நித்யஸ்ரீ
வரிகள்: வைரமுத்து
தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
சௌக்கியமா  கண்ணே  சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே  சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌ க்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா  சௌக்கியமா
தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் (2)
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய் (2)
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…
(சௌக்கியமா)
சூரியன் வந்து வாவெனும்போது (3)
என்ன செய்யும் பனியின் துளி (2)
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு தோடி கையில் என்னை அள்ளியெடு (2)
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை (4)
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?
(சௌக்கியமா)
(தனதோம்)
(தனதோம்தோம்)
(சௌக்கியமா)

Monday, March 21, 2011

Sri ranga Ranganadhanin Tamil Lyrics, Movie :Mahaanadhi

பாடல் : ஸ்ரீ ரங்க ரங்கநாதனின்,
படம் : மகாநதி ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : ஷோபனா, உமா ரமணன், SP பாலசுப்ரமணியம் 

கங்கா  சங்காச்ச  காவேரி .. ஸ்ரீ  ரன்கேஷ  மனோஹரி ..
கல்யாண  காரி  கலுஷாரி .. நமஸ்தேஸ்து    சுபாச்சரி ..

ஸ்ரீரங்க  ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீதேவி  ரங்க  நாயகி  நாமம்  சந்ததம்  சொல்லடி
ஸ்ரீரங்க   ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீதேவி  ரங்க  நாயகி  நாமம்  சந்ததம்  சொல்லடி
இன்பம்  பொங்கும்  தென்  கங்கை  நீராடி
மஞ்சள்  குங்குமம்  மங்கை  நீ  சூடி
இன்பம்  பொங்கும்  தென்  கங்கை  நீராடி
தென்றல்  போல  நீ  ஆடடி
மஞ்சள்  குங்குமம்  மங்கை  நீ  சூடி
தெய்வ  பாசுரம்  பாடடி ..
ஸ்ரீரங்க  ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீதேவி  ரங்க  நாயகி  நாமம்  சந்ததம்  சொல்லடி ..


கொள்ளிடம்  நீர்  மீது  நர்த்தனம்  ஆடும்
மெல்லிய  பூங்காற்று  மந்திரம்  பாடும்
செங்கனி  மேலாடும்  மாமரம்  யாவும்
ரங்கனின்  பேர்சொல்லி  சாமரம்  வீசும்
அந்நாளில்  சோழ  மன்னர்கள்  ஆக்கி  வாய்த்த  நற்  ஆலயம்
அம்மாடி  என்ன  சொல்லுவேன்  கோவில்  கோபுரம்  ஆயிரம்
தேனாக  நெஞ்சை  அள்ளுமே  தெய்வ  பூந்தமிழ்  பாயிரம் 
ஸ்ரீரங்க  ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீதேவி  ரங்க  நாயகி   நாமம்  சந்ததம்  சொல்லடி ..
இன்பம்  பொங்கும்  தென்  கங்கை  நீராடி
தென்றல்  போல  நீ  ஆடடி
மஞ்சள்  குங்குமம்  மங்கை  நீ  சூடி
தெய்வ  பாசுரம்  பாடடி ..
ஸ்ரீரங்க  ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீதேவி  ரங்க  நாயகி  நாமம்  சந்ததம்  சொல்லடி ..


கன்னடம்  தாய்  வீடு  என்றிருந்தாலும்
கன்னி  உன்  மறுவீடு  தென்னகமாகும்
கங்கையின்  மேலான  காவிரி  தீர்த்தம்
மங்கள  நீராட  முன்வினை  தீர்க்கும்
நீர்வண்ணம்  எங்கும்  மேவிட  நஞ்சை  புஞ்சைகள்  பாரடி
ஊர்வண்ணம்  என்ன  கூறுவேன்  தேவா  லோகமே  தானடி
வேறெங்கு  சென்ற  போதிலும்  இந்த  இன்பங்கள்  ஏதடி ..
ஸ்ரீரங்க   ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீதேவி  ரங்க  நாயகி  நாமம்  சந்ததம்  சொல்லடி ..
இன்பம்  பொங்கும்  தென்  கங்கை  நீராடி
தென்றல்  போல  நீ  ஆடடி 
மஞ்சள்  குங்குமம்  மங்கை  நீ  சூடி
தெய்வ  பாசுரம்  பாடடி ..
ஸ்ரீரங்க  ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீரங்க  ரங்க  நாதனின்  பாதம்  வந்தனம்  செய்யடி
ஸ்ரீதேவி  ரங்க  நாயகி  நாமம்  சந்ததம்  சொல்லடி ..

Wednesday, March 2, 2011

Solai PushppangaLe Tamil Lyrics, Movie : Ingeyum Oru Gangai

பாடல் : சோலை  புஷ்ப்பங்களே   ,
படம்   : இங்கேயும்   ஒரு  கங்கை ,
இசை  : இளையராஜா ,
பாடகர்கள் : கங்கை  அமரன் , P சுசீலா  ,
வருடம்  : 1984

 F:
ஆஆஆஆஆ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

M: ஓஓஓஓஓஓஓஓஓஓ
F:
கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
M:
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
F:
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
M:
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நென்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
F:
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
M:
என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

F:
உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
M
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
F:
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..
M:
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா
F:
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
M:
என் தேவியைக் கண்டாலென்ன
F:
என் வேதனை சொன்னாலென்ன
M:
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
F:
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்


Sevvandhi PookkaLil Tamil Lyrics, Movie : MellappesungaL

பாடல்  :செவ்வந்திபூக்களில் ,
படம்  :மெல்லப்பேசுங்கள் ,
இசை  : இளையராஜா ,
பாடகர்கள் :தீபன்  சக்ரவர்த்தி ,உமா  ரமணன் .

   
F
கூவின  பூங்குயில்   கூவின  கோழி
குருகுகள்  இயம்பின   இயம்பின  சங்கம்
யாவரும்  அறிவரியாய்   எமக்கெளியாய்
எம்பெருமான்  பள்ளி   எழுந்தருளாயே

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு

M
வானவில்லில்  அமைப்போம்   தோரணம்
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம்
வானவில்லில்  அமைப்போம்   தோரணம்
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம்

F
தாழம்பூவில்   காலான  ஓலை   தந்து
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து
தாழம்பூவில்   காலான  ஓலை  தந்து
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து

M
காதல்  மனம்  காண்போம்
எண்ணம்போல்  இன்பத்தின்
வண்ணங்கள்

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்


F
அந்தி  வந்து  மலரும்   தாமரை
அங்கம்  எங்கும்  பொழியும்  தேன்மழை
அந்தி  வந்து  மலரும்   தாமரை
அங்கம்  எங்கும்  பொழியும்   தேன்மழை

M
கைகள்  ரெண்டில்   தோளோடு  ஊஞ்சல்  கட்டி
ஆடச்சொல்லும்  கஸ்தூரி  மானின்  குட்டி
கைகள்  ரெண்டில்  தோளோடு  ஊஞ்சல்  கட்டி
ஆடச்சொல்லும்  கஸ்துரி   மானின்  குட்டி

F
நாளை  வரும்  காலம்  என்றென்றும்  எண்களின்  கைகளில்

M
செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு

both
ஆரிராரோ   ஆராரிராரிராரோ
ஆரிராரோ   ஆராரிராரிராரோ 



Song : Sevvandhi PookkaLil,
Movie :MellappesungaL,
Music : Ilayaraja,
Singers: Deepan Chakravarthy, Uma Ramanan. 

Koovina poongkuyil  koovina kOzhi
kurugugaL iyambina  iyambina sangam
yaavarum arivariyaai  emakkeLiyaai
emperumaan paLLi  ezhundharuLaayae

sevvandhi pookkaLil  seidha veedu
veNpanju maegam nee  kOlam pOdu
veNpanju maegam nee  kOlam pOdu
nenjil nenjam  ondraagi konjum konjum
niththam niththam  thiththippu muththam muththam

sevvandhi pookkaLil  seidha veedu
veNpanju maegam nee kOlam pOdu
veNpanju maegam nee kOlam pOdu


vaanavillil amaippOm  thOraNam
vaNdu vandhu isaikkum naayanam
vaanavillil amaippOm  thOraNam
vaNdu vandhu isaikkum naayanam
thaazhampoovil  kaalyaaNa Olai thandhu
thangaththaeril  oorgOlam naaLai vandhu
thaazhampoovil  kaalyaaNa Olai thandhu
thangaththaeril  oorgOlam naaLai vandhu

kaadhal maNam kaaNbOm
eNNampOl inbaththin
vaNNangaL


sevvandhi pookkaLil  seidha veedu
veNpanju maegam nee kOlam pOdu
veNpanju maegam nee kOlam pOdu


nenjil nenjam ondraagi konjum konjum
niththam niththam thiththippu muththam muththam

andhi vandhu malarum  thaamarai
angam engum pozhiyum thaenmazhai
andhi vandhu malarum  thaamarai
angam engum pozhiyum  thaenmazhai

kaigaL reNdil  thOLOdu oonjal katti
aadachchollum kasturi  maanin kutti
kaigaL reNdil thOLOdu oonjal katti

aadachchollum kasturi  maanin kutti
naaLai varum kaalam endrendrum engaLin kaigaLil
sevvandhi pookkaLil  seidha veedu
veNpanju maegam nee kOlam pOdu
veNpanju maegam nee kOlam pOdu


aariraarO  aaraariraariraarO
aariraarO  aaraariraariraarO





Singalathu Chinna Kuyile Tamil lyrics , Movie : Punnagai Mannan

பாடல்  :  சிங்களத்து சின்ன குயிலே,
படம்  : புன்னகை மன்னன், 
இசை  : இளையராஜா,
பாடகர்கள்  : SP பாலசுப்ரமணியம் KS சித்ரா

M :  ஜிங்களஜிங்கா  ஜீம்பூம்பா 
       ஜிங்களஜிங்கா 

F  :  ஜிங்களஜிங்கா ஜீபூம்பா சிங்கள சிங்கா....
      கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா..
M :  சிங்களத்துச்  சின்னக்குயிலே 
       எனக்கு  ஒரு  மந்திரத்தைச்  சொல்லு  மயிலே

       ஜிங்களஜிங்கா  ஜீம்பூம்பா 
       ஜிங்களஜிங்கா 
     
M :  அன்பே  நீயின்றி  அலைகள்  ஆடாது 
       கண்கள்  சாய்ந்தாலும்  இமைகள்  மூடாது  
       பூவே  நீயின்றிப்  பொழுதும்  போகாது 
       காதல்  இல்லாமல்  கவிதை  வாராது  
F :   ஆதரிக்க  நல்ல  இளைஞன்   
       மனம் விட்டு   காதலிக்க  நல்ல  கவிஞன்  
M  :  காதலிக்க  நல்ல  கலைஞன்  
        இவன் என்றும் தாவணிக்கு  நல்ல  தலைவன்  
F :    தடையேது  தலைவா  இடை  மீது  உடை  நீயே  பூமஞ்சம்  நீ  போட  வா  
        எனக்கென்ன சிங்களத்து சின்ன குயில் நான் 
        உனக்கொரு மந்திரத சொல்லும் மயில் நான் 
        சிங்களத்து சின்ன குயில் நான் 
        உனக்கொரு மந்திரத சொல்லும் மயில் நான்
ம:     ஜிங்களஜிங்கா  ஜீம்பூம்பா 
        ஜிங்களஜிங்கா 
F :  நிலவே  நான்தானா  நிஜமா  வீண்   கேலி 
      உந்தன்  மடிதானே  நிலவின்  நாற்காலி 
      ஒரு  நாள்  அமர்ந்தாலும்  உலகில்  நான்  ராணி 
      காமன்  பூச்சூடும்  கலையில்  நீ  ஞானி  
M : ஆத்திரத்தில்  தொட்டு  வைக்கிறேன் 
      இருக்கட்டும்  ராத்திரிக்கு  விட்டுவைக்கிறேன்
F  : விட்டுவிடு  தத்தளிக்கிறேன் 
      என்னை விட்டு  எட்டி  நில்லு  எச்சரிக்கிறேன்  
M : பிடிவாதம்  தகுமா 
      கொடி  ஒன்று  கனி  ரெண்டு 
      வாங்காமல்  தாங்காதம்மா       

     சிங்களத்துச்  சின்னக்குயிலே 
     எனக்கு  ஒரு  மந்திரத்தைச்  சொல்லு  மயிலே


F :  ஜிங்களஜிங்கா  ஜீம்பூம்பா 
      ஜிங்களஜிங்கா 
.     கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா

Singalajingaa Jeemboombaa
Singalajingaa

Singalaththuch Chinnakkuyilae
Enakku Oru Mandhiraththach Chollu Mayilae (2)

(Singalajingaa)

Anbae Neeyinri Alaigal Aadaadhu
Kangal Saayndhaalum Imaigal Moodaadhu
Poovae Neeyinrip Pozhudhum Poagaadhu
Kaadhal Illaamal Kavidhai Vaazhaadhu
Aadharikka Nalla Ilainjan
Enakkinru Kaadhalikka Nalla Kavinjan
Kaadhalikka Nalla Kalaingan
Unakkinru Raaththirikku Nalla Thalaivan
Thadaiyaedhu Thalaivaa Idai Meedhu Udai Neeyae Poomanjam Nee Poada Vaa

(Singalaththuch)


Nilavae Naandhanaa Nijamaa Aen Gaeli
Undhan Madidhaanae Nilavin Naarkaali
Oru Naal Amarndhaalum Ulagil Naan Raani
Kaaman Poochchoodum Kalaiyil Nee Njani
Aaththiraththil Thottu Vaikkiraen
Irukkattum Raaththirikku Vittuvaikkiraen
Vittuvidu Thaththalikkiraen
Enna Vittu Etti Nillu Echcharikkiraen
Pidivaadham Thagumaa
Kodi Onru Kani Rendu
 Vaangaamal Thaangaadhammaa

(Singalaththuch)


Tuesday, March 1, 2011

Solai poovil Tamil Lyrics, Movie : Vellai Roja.



Song : Solai Poovil,
Movie :  Vellai Roja,
Music : Ilayaraja,
Singers: SP Balasubramaniam & S Janaki
Year : 1983.

M      :   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
                  ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

F      :   புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
                   மலர்க் கண்கள் நான்கும் முடி கொள்ளு காதல் யோகம்

M     :   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்

F      :   ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

                     (இசை)                         சரணம் - 1

F     :   சந்தனக் காடு நான் உன் செந்தமிழ் ஏடு

M    :   மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

F    :   மேகத்துக்குள் மின்னல் போலே நின்றயே
                   மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே

ஆண்      :   தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் போலே நீயும் வந்தாயே
                   தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனனோ

பெண்     :   விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே

ஆண்      :   கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே

பெண்     :   லலா லா லலா லா

ஆ & பெ :   லலா லா லலா லா

ஆண்      :   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்

பெண்     :   ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

                     (இசை)                          சரணம் - 2

ஆண்      :   சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே

பெண்     :   ஆனது நெஞ்சம் நீ என் வாழ்கையின் தஞ்சம்

ஆண்     :   ஏன்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
                  எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு

பெண்     :   கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது
                   திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது

ஆண்      :  மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் மாறும்போதும்
                  உன்மேல் அன்பு மாறாது

பெண்     :   உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

ஆண்      :    லலா லா லலா லா

ஆ & பெ :   லலா லா லலா லா

பெண்     :   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
                  ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

ஆண்      :   புது நாணம் கொள்ளாமல்

பெண்     :   பப்பபா

ஆண்      :   ஒரு வார்த்தை இல்லாமல்

பெண்     :   பப்பபா
      
ஆண்      :   மலர்க் கண்கள் நான்கும் முடி கொள்ளு காதல் யோகம்

ஆ & பெ :   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
                  ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்