Showing posts with label Maniye Manikkuyile. Show all posts
Showing posts with label Maniye Manikkuyile. Show all posts

Friday, March 25, 2011

Maniye Manikkuyile Tamil Lyrics, Movie : Naadodith Thendral

பாடல்  : மணியே மணிக்குயிலே ,
படம்   :  நாடோடித் தென்றல் ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : S ஜானகி, மனோ 


M: மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே... 
     கொடியே கொடி   மலரே.. கொடி இடையன் நடையழகே... 
M: மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே 
     கொடியே கொடி மலரே   கொடி இடையின் நடையழகே 
     தொட்ட இடம் பூ மணக்கும் குளிர்ச்சரமோ தொட இனிக்கும்...
     பூ மரப் பாவை நீயடி .. 
     இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
F : ஓஹ் ஒ ஓஹோ ஹோ ...
     மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே  
     கொடியே கொடி மலரே   கொடி இடையின் நடையழகே... 

M: பொன்னில் வடித்த சிலையே
     பிரம்மன் படைத்தான்  உனையே 
     வண்ண மயில் போல வந்த பாவையே ...
F : எண்ண இனிக்கும் நிலையே
     இன்பம் கொடுக்கும் கலையே 
     உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே...
 M:கண் இமையில் தூண்டிலிட்டு 
     காதல் தனை தூண்டி விட்டு 
     எண்ணி எண்ணி எங்க வைக்கும் ஏந்திழையே...
F:  பெண் இவளை ஆதரித்து
     பேசித் தொட்டுக் காதலித்து 
     இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலையே..
ம: சொல்லி சொல்லி ஆசை வைத்தேன் 
     துடி இடையில் பாசம் வைத்தேன்    
     பூ மரப் பாவை நீயடி .. 
     இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
F:  ஓஹ் ஒ ஓஹோ ஹோ ...
     மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே ..
M: கொடியே கொடி மலரே   கொடி இடையின் நடையழகே
F:  தொட்ட இடம் பூ மணக்கும் குளிர்க்கரமோ தொட இனிக்கும்...

M: பூ மரப் பாவை நீயடி .. 
     இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
F:  ஆஹ....அ ...அ..... 

F:  கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
     வெண் மனதினால் முடித்த மூக்குத்தி...
M: என் உயிரிலே ஒருத்தி கண்டபடி எனை துரத்தி 
     அம்மன் அவள்  வாங்கிக்கொண்ட மூக்குத்தி ...
F : கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்து தான் ஒலிக்க 
     ஓடி வந்து கேட்க்க வரும் தேவதைகள் ..
M: சூட மலர் மாலை கொண்டு 
     தூபமிட்டு  தூண்டி விட்டு 
     கூட விட்டு  வாழ்த்த வரும் வானவர்கள் 
F : அந்தி வரும் நேரமம்மா..
     ஆசை விளக்கேத்துதம்மா...
M: பூமரப்பவை நீயடி....
     இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி...
F:  ஓஹ் ஒ ஓஹோ ஹோ ...
     மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே  
     தொட்ட இடம் பூ மணக்கும் குளிர்ச்சரமோ தொட இனிக்கும்...
M: பூ மரப் பாவை நீயடி .. 
     இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
ப: ஒ ஹோஹோ ஹோஹோ...நானன நானா நானா ந..
    .ஒ ஹோஹோ ஹோஹோ...(2 )


M:    ManiyE maNikkuyilE mAlayilangkathirazhage
        kOdiyE kOdi malarE kodi idayin nadayazhage


M:    ManiyE maNikkuyilE mAlayilangkathirazhage 
         kOdiyE kOdi malarE kodi idayin nadayazhage
         thotta idam poo maNakkum kulirkkaramo thoda inikkum
         poo marappaavai neeyadi 
         ingu naan pAdum pAmarap pAdal kEladi
  F:   oho ho ho ho ManiyE maNikkuyilE mAlayilangkathirazhage
  M
:  kOdiyE kOdi malarE kodi idayin nadayazhage

 M:   ponnil vaditha silayE Bhramman padaithaan unayE
        vaNNa mayil pOla vandha pAvayE
F     eNNA inikkum nilayE inbam kodukkum kalaye 
        vaNNa mayil pola vandha pAvayE
M     kaN imayil thoondilittu kaathal thanai thoondivittu
        eNNi eNNi Enga vaikkum EndhizhayE
F     peN ivalai Aadharithu pesith thottu kaathaliththu 
        inbam kaNda kAraNathaal thoongalayE
M     cholli cholli aasai vauthEn thudi idayil pAsam vaithen
        poomarap pAvai neeyadi ingu nAn paadum pAmarap paadal kEladi
F     O ho hoho ho ho maNiyE maNikkuyilE mAlayilang kathirazhagE
M:    kOdiyE kOdi malarE  kOdi idayin nadayazhagE 
F     thOtta idam poo maNakkum kulirkkaramo thOda inikkum
M     poomarap pAvai neeyadi ingu naan pAdum 
        pAmarap pAdal kEladi   
 F    Aah ..ahh ah a ..a ..

F   kaNNimaigalaith varuthi  kanavugalaith  thurathi
     veN manathinaal muditha mookkuthi 
M  ennuyirilE oruthi kaNdapadi enaith thurathi 
     amman aval vAngik kOnda mookkuthi 
F   kOdi maNi Osai nenjil koodi vandhu thaanolikka
     Odi vandhu kEtka varum dhEvathaigaL     
M  sooda malar mAlai kondu dhoobamittu thoondi vittu
     koodu vittu vAzhththa varum vAnavargaL 
F  andhi varum nEramamma Aasai vilakkethuthammA
M  poomarap pAvai neeyadi ingu naan pAdum 
     pAmarap pAdal kEladi 
F  o ho ho ho ho ho 
    maNiyE maNikkuyilE mAlayilang kathirazhagE
     maNiyE maNikkuyilE mAlayilang kathirazhagE
M  thotta idam poo manakkum kulirkkaramo thOda inikkum 
     poomarap pAvai neeyadi ingu naan paadum 
     paamarap paadal kEladi
Oho ho ho naanana naana naana naa 
     Oho ho ho naanana naana naana na...