பாடல் : மணியே மணிக்குயிலே ,
படம் : நாடோடித் தென்றல் ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : S ஜானகி, மனோ
M: மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே...
கொடியே கொடி மலரே.. கொடி இடையன் நடையழகே...
M: மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடையழகே
தொட்ட இடம் பூ மணக்கும் குளிர்ச்சரமோ தொட இனிக்கும்...
பூ மரப் பாவை நீயடி ..
இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
F : ஓஹ் ஒ ஓஹோ ஹோ ...
மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடையழகே...
M: பொன்னில் வடித்த சிலையே
பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே ...
F : எண்ண இனிக்கும் நிலையே
இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே...
M:கண் இமையில் தூண்டிலிட்டு
காதல் தனை தூண்டி விட்டு
எண்ணி எண்ணி எங்க வைக்கும் ஏந்திழையே...
F: பெண் இவளை ஆதரித்து
பேசித் தொட்டுக் காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலையே..
ம: சொல்லி சொல்லி ஆசை வைத்தேன்
துடி இடையில் பாசம் வைத்தேன்
பூ மரப் பாவை நீயடி ..
இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
F: ஓஹ் ஒ ஓஹோ ஹோ ...
மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே ..
M: கொடியே கொடி மலரே கொடி இடையின் நடையழகேF: தொட்ட இடம் பூ மணக்கும் குளிர்க்கரமோ தொட இனிக்கும்...
M: பூ மரப் பாவை நீயடி ..
இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
F: ஆஹ....அ ...அ.....
F: கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
வெண் மனதினால் முடித்த மூக்குத்தி...
M: என் உயிரிலே ஒருத்தி கண்டபடி எனை துரத்தி
அம்மன் அவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி ...
F : கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்து தான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க்க வரும் தேவதைகள் ..
M: சூட மலர் மாலை கொண்டு
தூபமிட்டு தூண்டி விட்டு
கூட விட்டு வாழ்த்த வரும் வானவர்கள்
F : அந்தி வரும் நேரமம்மா..
ஆசை விளக்கேத்துதம்மா...
M: பூமரப்பவை நீயடி....
இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி...
F: ஓஹ் ஒ ஓஹோ ஹோ ...
மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரஅழகே
தொட்ட இடம் பூ மணக்கும் குளிர்ச்சரமோ தொட இனிக்கும்...
M: பூ மரப் பாவை நீயடி ..
இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
ப: ஒ ஹோஹோ ஹோஹோ...நானன நானா நானா ந..
.ஒ ஹோஹோ ஹோஹோ...(2 )
.ஒ ஹோஹோ ஹோஹோ...(2 )
M: ManiyE maNikkuyilE mAlayilangkathirazhage
kOdiyE kOdi malarE kodi idayin nadayazhage
M: ManiyE maNikkuyilE mAlayilangkathirazhage
kOdiyE kOdi malarE kodi idayin nadayazhage
thotta idam poo maNakkum kulirkkaramo thoda inikkum
poo marappaavai neeyadi
ingu naan pAdum pAmarap pAdal kEladi
F: oho ho ho ho ManiyE maNikkuyilE mAlayilangkathirazhage
M: kOdiyE kOdi malarE kodi idayin nadayazhage
M: kOdiyE kOdi malarE kodi idayin nadayazhage
M: ponnil vaditha silayE Bhramman padaithaan unayE
vaNNa mayil pOla vandha pAvayE
F eNNA inikkum nilayE inbam kodukkum kalaye
vaNNa mayil pola vandha pAvayE
M kaN imayil thoondilittu kaathal thanai thoondivittu
eNNi eNNi Enga vaikkum EndhizhayE
F peN ivalai Aadharithu pesith thottu kaathaliththu
inbam kaNda kAraNathaal thoongalayE
M cholli cholli aasai vauthEn thudi idayil pAsam vaithen
poomarap pAvai neeyadi ingu nAn paadum pAmarap paadal kEladi
F O ho hoho ho ho maNiyE maNikkuyilE mAlayilang kathirazhagE
M: kOdiyE kOdi malarE kOdi idayin nadayazhagE
F thOtta idam poo maNakkum kulirkkaramo thOda inikkum
M poomarap pAvai neeyadi ingu naan pAdum
pAmarap pAdal kEladi
F Aah ..ahh ah a ..a ..
F kaNNimaigalaith varuthi kanavugalaith thurathi
veN manathinaal muditha mookkuthi
M ennuyirilE oruthi kaNdapadi enaith thurathi
amman aval vAngik kOnda mookkuthi
F kOdi maNi Osai nenjil koodi vandhu thaanolikka
Odi vandhu kEtka varum dhEvathaigaL
M sooda malar mAlai kondu dhoobamittu thoondi vittu
koodu vittu vAzhththa varum vAnavargaL
F andhi varum nEramamma Aasai vilakkethuthammA
M poomarap pAvai neeyadi ingu naan pAdum
pAmarap pAdal kEladi
F o ho ho ho ho ho
maNiyE maNikkuyilE mAlayilang kathirazhagE
maNiyE maNikkuyilE mAlayilang kathirazhagE
M thotta idam poo manakkum kulirkkaramo thOda inikkum
poomarap pAvai neeyadi ingu naan paadum
paamarap paadal kEladi
F Oho ho ho naanana naana naana naa
Oho ho ho naanana naana naana na...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.