Showing posts with label Vaadi Vaadi Nattukkatta. Show all posts
Showing posts with label Vaadi Vaadi Nattukkatta. Show all posts

Monday, November 5, 2012

Vaadi Vaadi Nattukkatta Tamil Lyrics, Movie : Alli Thandha Vaanam

படம்: அள்ளி தந்த வானம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்
வரிகள்: கபிலன்


ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட

அஹா கன்னிப்பொண்ணு கம்பன் தட்ட
காள வருதே மல்லுக்கட்ட


நீட்டாதே  கண்ணுக்குள்ளே கட்டி வச்சி நீட்டாதே ஹோய்
நீட்டாதே  கன்னத்துல கன்னம் வச்சி தீண்டாதே ஹோய்
ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர


ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட


கனவிலே நீங்க கடிச்சி வச்ச காயம் வலிக்கிறதே
ஹேய் விடிய சொல்லி கூவின சேவல் கொழம்பிலே கொதிக்கிறதே
ஏய் மாமா ஏய் மாமா என் மூச்சாலே முட்டி தள்ளாதே
நுனி நாக்காலே பொட்டு வச்ச நெட்டி தள்ளாதே
என் மாமா.... காதோரம் மூச்சுப்பட
சூடேறும் சும்மா கெட
 



ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட



மூணாம் ஜாமம் வீணாப் போகும் முழுசா போத்திக்கவா
ஓலப் பாயி கூச்சல் போதும் கதவை சாத்திக்க வா
அடி ஆத்தி ....

அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊரக்கூட்டாதோ 
அட உன் கூத்தும் கையில் தட்டும் உச்சு கொட்டவா
அடி ஆத்தி 

ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர


 ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட

கன்னிப்பொண்ணு கம்பன் தட்ட
காள வருதே மல்லுக்கட்ட

ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர