Showing posts with label (E). Show all posts
Showing posts with label (E). Show all posts

Saturday, October 19, 2013

En Vanile Tamil Lyrics

 பாடல் : என் வானிலே,
 படம்   :  ஜானி ,
 இசை  : இளையராஜா,
 பாடியவர் : ஜென்சி,
 

என் வானிலே ஒரே வெண்ணிலா (2)
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...
என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
 

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

 என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவோ


என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...


Monday, October 29, 2012

Edho NinaikkirenTamil Lyrics

பாடல்                  :   ஏதோ நினைக்கிறேன் ,
படம்                     :   தலை நகரம்,
இசை                    :   இம்மான் 
பாடியவர்கள்    :   மஞ்சரி 
வருடம்               :   2006

ஏதோ ... நினைக்கிறேன்   ஏனோ..மறைக்கிறேன் 
ஏதோ ... நினைக்கிறேன்   ஏனோ..மறைக்கிறேன் 

ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை 
மௌனமைத் திரும்ப மனம் வரவில்லை 
அடடா அடடா காதல் அழகிய தொல்லை 

உன்கிட்ட ஒண்ணு  சொல்லணும் 
உன்னோட ஒண்ணா இருக்கணும் 
உன்கிட்ட ஒண்ணு  சொல்லணும் 
உன்னோட ஒண்ணா இருக்கணும்


ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் 
உன்னைச் சுற்றி பார்க்கிறேனே அன்பே 
என் அன்பே 
யாரைப்பற்றி பேசினாலும் 
உன்னைப் பற்றி சொல்கிறேனே 
அன்பே என் அன்பே 
உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே 
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே 
இது என்ன நான் தானா 

ஏனிந்த மாற்றம் 
இதென்ன திருநாள நெஞ்சில் கொண்டாட்டம் 

அடடா அடடா காதல் அழகிய தொல்லை 
உன்கிட்ட ஒண்ணு  சொல்லணும் 
உன்னோட ஒண்ணா இருக்கணும்

ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன் 
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன் 

கண்ணாடிக்கு போட்டு வைத்தேன் 
உன்னினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதான 
கண் மூடியும் உன்னைக் கண்டேன் 
கள்ளத்தனம் கற்றுக் கொண்டேன் காதல் இது தானா 
அக்கம் பக்கம் யாரும் இல்லை 
அப்போதும் நான் சொல்லவில்லை 
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன் 
நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை 
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை 

அடடா அடடா காதல் அழகிய தொல்லை 
உன்கிட்ட ஒண்ணு  சொல்லணும் 
உன்னோட ஒண்ணா இருக்கணும் 
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன் 
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன் 
பேசித்தான் வந்தேன் மொழி வரவில்லை 
மௌனமாய்த்  திரும்ப மனம் வரவில்லை 

அடடா அடடா காதல் அழகிய தொல்லை 
உன்கிட்ட ஒண்ணு  சொல்லணும் 
உன்னோட ஒண்ணா இருக்கணும் 


 


Tuesday, October 16, 2012

Ennavo Pudichirukku Tamil Lyrics








 பாடல் : அய்யயோ புடிச்சிருக்கு   
 படம்    :  சாமி
 இசை  :  ஹாரிஸ்  ஜெயராஜ்
 பாடியவர்கள் : ஹரிஹரன் , மஹதி ...

ஹையையோ ஹையையோ  புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கு உன்னை புடிச்சிருக்கு 
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு
என்னை திருக்கும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
 ஹையையோ ஹையையோ  புடிச்சிருக்கு

வள்ளுவரின் குறளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டைப்  புடிச்சிருக்கு 
காது மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவினில் வருவதினால்
ஹையோ தூக்கத்தைப் பிடிச்சிருக்கு

ஹையையோ ஹையையோ  புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு

raba ri ri...
காதல் வந்து நுழைந்தால்
போதி மரக் கிளையில் ஊஞ்சல் கட்டி புதன்
காதலிலே விழுந்தாள் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் படிக்கும் உன்னை - இன்று
காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்
காவல் காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
 ஆஹ ஹா ஹ  அஹா ஹ ஹா ..
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு  

Edhetho Ennam Valarthen Tamil Lyrics



ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே 

 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே

 சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் 
 உனைப் பார்த்தால் தானே உயிர் வாழ்கிறேன் 
 தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன் 
 சில பூக்கள் தானே மலர்கின்றது பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது 
 கதை என்ன கூறு பூவும் நானும் வே..று ..
 
 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே

 குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா 
 கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா 
 நீயே அணைக்கவா தீயை அணைக்கவா 
 நீ பார்க்கும் பொது பனியாகிறேன் 
 உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன் 
 எது வந்த போதும் இந்த அன்பு போதும் 

 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே

Song: Ethetho ennam
Movie: Punnagai mannan
Music: Ilayaraja
Singer: Chitra
Lyrics:


aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan
un raani naanae
paNNpaadum paadagan neeyae
un raagam naanae

aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan un raani naanae
paNNpaadum paadagan neeyae un raagam naanae


sila kaalamaay naanum sirai vaazhgiraen
unaip paarppadhaal thaanae uyir vaazhgiraen
thookkam vizhikkiraen pookkal valarkkiraen
sila pookkal thaanae malarginradhu
pala pookkal aenoa udhirginradhu
kadhai enna kooru poovum naanum vaeru

aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan un raani naanae
paNpaadum paadagan neeyae un raagam naanae

kuladheyvamae endhan kurai theerkkavaa
kai neettinaen ennaik karai saerkkavaa
neeyae anaikka vaa theeyai anaikka vaa
nee paarkkumboadhu paniyaagiraen
un maarbil saayndhu kulir kaaigiraen
edhu vandha poadhum indha anbu poadhum


aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan
un raani naanae
panpaadum paadagan neeyae
un raagam naanae




 

Wednesday, October 10, 2012

Edho Moham Tamil Lyrics

பாடல்    :   ஏதோ மோகம்,
படம்       :    கோழி கூவுது,
இசை     :     இளையராஜா ,
பாடியவர்கள்  :  S ஜானகி, கிருஷ்ண சந்தர் .
வருடம்    :    1982.

F    ஏதோ மோகம்  ஏதோ தாகம்  நேத்து வர நெனைக்கலையே 
      ஆச வெத  மொளைக்கலையே சேதி என்ன....வனக்கிளியே ...
M   ஏதோ மோகம்  ஏதோ தாகம்   நேத்து வர நெனைக்கலையே 
      ஆச வெத  மொளைக்கலையே  சேதி என்ன....வனக்கிளியே ...

F    ஏதோ மோகம்  ஏதோ தாகம் 

F     தாழம் பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு (2)
       சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு (2)
M    பார்வையால நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு (2)
       போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே 

F    ஏதோ மோகம்  ஏதோ தாகம்  
M   நேத்து வர நெனைக்கலையே 
      ஆச வெத  மொளைக்கலையே 
F    சேதி என்ன.......வனக்கிளியே ...
   
M    பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து  நெஞ்சுக்குள்ள  சாரக்காத்து (2)
       தொட்ட பாகம் தொட்டு பாத்து  சாய்வதென்ன கண்கள் கூத்து (2)
F    அக்கம் பக்கம் சுத்திப்  பாத்து   தலைக்கு மேல தண்ணி ஊத்து (2)
       விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில்  நெஞ்சு தாவுது 

F    ஏதோ மோகம்  ஏதோ தாகம்  நேத்து வர நெனைக்கலையே 
      ஆச வெத  மொளைக்கலையே  சேதி என்ன....வனக்கிளியே ...

M   ஏதோ மோகம்  ஏதோ தாகம்   நேத்து வர நெனைக்கலையே 
       ஆச வெத  மொளைக்கலையே  சேதி என்ன....வனக்கிளியே ...

                                                                                          F          வனக்கிளியே  
                                                                                          F & M  வனக்கிளியே 

    



Tuesday, September 11, 2012

Ekantha Velai Tamil Lyrics

பாடல் :  ஏகாந்த வேளை ,
படம்    :   பாடும் பறவைகள்,
இசை  :   இளையராஜா ,
பாடியவர்கள் :  SP பாலசுப்ரமண்யம், S  ஜானகி.

M   ஏகாந்த வேளை                             F     ம்ம்
      இன்பத்தின் வாசல்                       F     ம்ம்
      ஏகாந்த வேளை                              F     இனிக்கும்
      இன்பத்தின் வாசல்                       F     திறக்கும்  
      ஆரம்ப பாடம்                                  F     நடக்கும்
      ஆனந்த கங்கை                              F     சுரக்கும்
      பெண்ணின்பமே என்றும் பேரின்பமே என்று
      உள்ளங்கள் சந்திக்கும் முத்தங்கள்  த்திக்கும்.
      ஏகாந்த வேளை                              F     இனிக்கும்
      இன்பத்தின் வாசல்                        F     திறக்கும்
      ஏகாந்த வேளை         

M    கூந்தல் என்பது                             F      இருட்டு 
        கண்கள் என்பது                            F      விளக்கு
        உந்தன் புன்னகை                        F      கிழக்கு
        இன்னும் ஏனடி                             F      வழக்கு
        மேகம் வந்து                                  F      பாய் விரிக்க
        நீயும் நானும்                                 F      சேர்ந்திருக்க
        காமன் அம்புகள்                          F      பாயட்டும்
        காதல் வம்புகள்                           F     ஓயட்டும்
        ராசா லீலைகள்                           F     ஆகட்டும்
       விண்ணில் வெண்ணிலா        F      பாயட்டும்
F      வா                                                     M    மெல்லவா
F       பூ                                                       M     அல்லவா
F       நான்                                                 M      கிள்ளவா

M      நேற்று ராத்திரி                          F     மலர்ந்தேன்
          நீல ஆற்றிலே                           F     நனைந்தேன்
          ஈர ஆடைகள்                            F    களைந்தேன்
         பூவில் ஆடைகள்                     F    புனைந்தேன்
         வண்ண பூக்களும்                    F    வெடிக்க
         பூவில் வண்டு தேன்                F    குடிக்க
         தங்கம் போன்றது                     F    அங்கங்கள்
         எங்கு வேண்டுமோ                 F    தங்குங்கள்
         காமன் யாத்திரை                     F    செல்லுங்கள்
         காலை வந்ததும்                      F    சொல்லுங்கள்
F       நம்                                                 M    நெஞ்சங்கள்
F       பூ                                                    M    மஞ்சங்கள்
F       தேன்                                             M     சிந்துகள் ஹோய்


              
F         ஏகாந்த வேளை                     M     இனிக்கும்
           இன்பத்தின் வாசல்               M     திறக்கும்  
          ஆரம்ப பாடம்                           M      நடக்கும்
           ஆனந்த கங்கை                      M     சுரக்கும்
           பெண்ணின்பமே என்றும் பேரின்பமே என்று
           உள்ளங்கள் சந்திக்கும் முத்தங்கள்  த்திக்கும்.
           ஏகாந்த வேளை                      M     இனிக்கும்
M       இன்பத்தின் வாசல்                F      திறக்கும்
M &F ஏகாந்த வேளை           
 Razor Dirt Rocket MX 650 Electric Motocross Bike - Electric Bikes (Google Affiliate Ad)

Tuesday, April 10, 2012

Enna Satham Indha Neram

பாடல்          : ‘என்ன சத்தம் இந்த நேரம்’
படம்           : புன்னகை மன்னன்
பாடியவர்       : எஸ்.பி.பி.
எழுதியவர்      : வாலி
இசை           : இசைஞானி


என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா?
அடடா..- என்ன சத்தம் இந்த நேரம்

1.         கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே!
கண்களில் ஏனந்த கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே!
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே!
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு!
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு!
ஆரிரரோ! இவர் யார் எவரோ?
பதில் சொல்வார் யாரோ? – என்ன சத்தம்

2.         கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ!
தன் நிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ!
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ!
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ!
மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்!
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்!
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்!
இளம் காதல் மான்கள் - என்ன சத்தம்

Tuesday, March 27, 2012

Enge En Jeevane Tamil Lyrics

பாடல்             :     எங்கே என் ஜீவனே
படம்                :    உயர்ந்த உள்ளம்
இசை               :    இளையராஜா
பாடியவர்கள்  :    KJ  ஜேசுதாஸ் ,  S ஜானகி 
வருடம்             :   1985

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே என்னைத் தந்தேனே

கையில்  தீபம் இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன் 
கண்ணைத் தந்தும் உன்னை நான்
அன்னை போல பார்ப்பேன்
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்கவா (2
விழிகள் இரண்டும் பள்ளிக்கூடம் 
தொடங்கு கண்ணா இனிய பாடம் 
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும் 

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே என்னைத் தந்தேனே

முத்தம் போடும் வேளையில் 
சத்தம் ரொம்ப  தொல்லை 
பூக்கள் பூக்கும் ஓசைகள் 
காதில் கேட்பதில்லை  
காம பாணம் பாய்வதால் காயமகுமே (2)
கலசம் இன்று கவசமாகும்
காமன் அம்பு முறிந்து போகும்
மலர்ந்த தேகம் சிவந்து போகும்

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னைத் தந்தேனே

Tuesday, February 28, 2012

En Enakku Mayakkam Tamil Lyrics , Movie : Naan Avan Illai

 பாடல்   :  ஏன் எனக்கு மயக்கம்,
 படம்     :   நான் அவன் இல்லை,
 இசை    :   விஜய் அந்தோனி
 பாடியவர்கள் :  ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன்  .

F:   ஏன்  எனக்கு  மயக்கம்  என்  எனக்கு  நடுக்கம்
      ஏன் எனக்கு  என்ன  ஆச்சு 
M:  ஏன்  எனக்கு  வியர்வை  ஏன்  எனக்கு  பதட்டம்
      ஏன்  இந்த்த  மேல்  மூச்சு
F:   யே இந்த  நொடி  உனக்குள்  விழுந்ததென்
      இன்று  தொடு  உன்னில்  நுழைந்தேன்  
      கால்  விரலில்  வெட்கம்  அளந்ட்தேன்  பறந்தேன் 
M: நேற்று  வரை  ஒழுங்காய்  இருந்த்தேன்
     உன்னை  கண்டு  கிறுக்காய்  அலைந்தேன்  
     ராத்திரியில்  உறக்கம்  தொலைத்தேன்   கலைத்தேன்


F:  சம்மதமா  செல  போர்வை  போர்த்திக்கொண்டு  நீ  தூங்க
     சம்மதமா  வெட்கம்  கொண்டு  ஏக்கம்  கூட்டிடு   
M:  சம்மதமா  என்னை  உண்டதன்  கூந்தலுக்குள்  குடு ஏற்ற  
      சம்மதமா  எனக்குள்  வந்தது  குச்சம்  முட்டிட
F:   கட்டிக்கொண்டு  கைகள்  கோர்த்து  தூங்க  சம்மதம்
      உன்னை  மட்டும்  சாகும்போது  தேட  சம்மதம் 
M:  உள்ளங்கையில்  உன்னை  தாங்கி  வாழ  சம்மதம்
      உன்னை  தூளில்  சாய்த்து   கொண்டு  போக  சம்மதம் 
 F:  ஏன்  எனக்கு  மயக்கம்  என்  எனக்கு  நடுக்கம்
      ஏன் எனக்கு  என்ன  ஆச்சு 
M:  ஏன்  எனக்கு  வியர்வை  ஏன்  எனக்கு  பதட்டம்
      ஏன்  இந்த்த  மேல்  மூச்சு




 F:  காதல்  எனும்  பூங்காவனத்தில்  பட்டாம்  பூச்சி  ஆவோமா
      பூக்கள்  விட்டு  பூக்கள்  தாவி  முழ்கி  போவோமா 
M:  காதல்  எனும்  குண்டில்  அடைந்தது  ஆயுள்  கைதி  ஆவோமா
      ஆசை  குற்றம்  நாளும்  செய்து    சட்டம்  மீதமா 
F:   லட்சம்  மின்னல்  தென்றும்  காச்சி  உன்னில்  காண்கிறேன் 
      காதல்  கொண்ட  கோதை  தன்னை  நேரில்  பார்க்கிறேன் 
M:  எந்த   பெண்ணைக்  காணும்  போதும்  உன்னை  பார்க்கிறேன்
      உன்னை  காதல்  செய்து  காதல்  செய்தே  கொல்லப்போகிறேன் 




F:   ஏன்  எனக்கு  மயக்கம்  என்  எனக்கு  நடுக்கம்
      ஏன் எனக்கு  என்ன  ஆச்சு 
M:  ஏன்  எனக்கு  வியர்வை  ஏன்  எனக்கு  பதட்டம்
      ஏன்  இந்த்த  மேல்  மூச்சு
F:   யே இந்த  நொடி  உனக்குள்  விழுந்ததென்
      இன்று  தொடு  உன்னில்  நுழைந்தேன்  
      கால்  விரலில்  வெட்கம்  அளந்ட்தேன்  பறந்தேன் 
M: நேற்று  வரை  ஒழுங்காய்  இருந்த்தேன்
     உன்னை  கண்டு  கிறுக்காய்  அலைந்தேன்  
     ராத்திரியில்  உறக்கம்  தொலைத்தேன்   கலைத்தேன் 

Monday, January 23, 2012

Enthan Nenjil Tamil Lyrics, Movie : Kalaignan

 பாடல்  :  எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்,
 படம்    :   கலைஞன், 
 இசை   :   இளையராஜா ,
 பாடியவர்கள் :  KJ ஜேசுதாஸ், S ஜானகி.

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா


பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...


எந்தன் நெஞ்சில் ஹோ ... ம்ம் ம்ஹ்ம் ம்ம்ம் 
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....


எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா


சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்

உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...

நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...


எந்தன் நெஞ்சில்  ம்ம் ம்ஹ்ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா 


 

Friday, January 6, 2012

En Kanmani En Kadhali Tamil Lyrics, Movie : Chittukkiruvi


பாடல்             :  என் கண்மணி,
படம்                :  சிட்டுக்குருவி, 
இசை               :  இளையராஜா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், P சுஷீலா,
வருடம்           : 1970  
 
என் கண்மணி  என்  காதலி  இள மாங்கனி 
உனைப்  பார்த்ததும்  சிலிர்க்கின்றதே சிலிர்க்கின்றதே   
நான்  சொன்ன  ஜோக்கைக்  கேட்டு  நாணமோ  நீ 
ரசிக்கின்ற கன்னியில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ!.... 

என்  மன்னவன்  என்  காதலன் எனைப் பார்த்ததும் 
ஓராயிரம்  கதைசொல்கிறான்  கதைசொல்கிறான் 
அம்மம்மா  இன்னும்  கேட்கத்  தூண்டுமோ  
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ   

என்  கண்மணி 

இருமான்கள்  பேசும்போது  மொழியேதம்மா 
பிறர்  காதில்  கேட்பதற்கும்  வழியேதம்மா 
ஒரு  ஜோடி  சேர்ந்து  செல்லும்  பயணங்களில் 
உறவன்றி  ஏதுமில்லை  கவனங்களில் 
இளமாமயில்...
அருகமையில் ...
வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று 
அனுபவம் சொல்லவில்லையோ 
 
இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ .. 

என்  மன்னவன்  என்  காதலன் எனைப் பார்த்ததும் 
ஓராயிரம்  கதைசொல்கிறான்  கதைசொல்கிறான் 
அம்மம்மா  இன்னும்  கேட்கத்  தூண்டுமோ  
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ   

என்  கண்மணி 
 
தேனாம்பேட்டை super   market   எறங்கு...  

மெதுவாக  உன்னைக்  கொஞ்சம்  தொடவேண்டுமே 
திருமேனி  எங்கும்  விரல்கள்  படவேண்டுமே 
அதற்கான  நீரம்  இன்னும்  வரவேண்டுமே 
அடையாளச்  சின்னம்  ஒன்று தரவேண்டுமே 
இரு  தோளிலும்  மணமாலைகள்  
கொண்டாடும்  நேரமென்று  கூடுமென்று 
தவிக்கின்ற  தவிப்பென்னவோ
 
என் கண்மணி  என்  காதலி  இள மாங்கனி 
உனைப்  பார்த்ததும்  சிலிர்க்கின்றதே சிலிர்க்கின்றதே 
நான்  சொன்ன  ஜோக்கைக்  கேட்டு  நாணமோ  நீ 
ரசிக்கின்ற கன்னியில்லையோ
 
என்  மன்னவன்  என்  காதலன் எனைப் பார்த்ததும் 
ஓராயிரம்  கதைசொல்கிறான்  கதைசொல்கிறான் 
அம்மம்மா  இன்னும்  கேட்கத்  தூண்டுமோ  
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ   

என்  கண்மணி 
 
 
 

Thursday, December 15, 2011

Engengo Sellum Tamil Lyrics , Movie : Pattakkathi Bairavan

பாடல்                :    எங்கெங்கோ செல்லும் ,
படம்                   :    பட்டாக்கத்தி பைரவன் ,
இசை                 :    இளையராஜா , 
பாடியவர்கள் :    SP பாலசுப்ரமண்யன், S ஜானகி

M  எங்கெங்கோ   செல்லும்  என்  எண்ணங்கள் 
    இங்கே  தான்  கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
    என்  வாழ்க்கை  வானில்  நிலாவே ...நிலாவே 
 
F  எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள் 

    இங்கே  தான்  கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
    என்  வாழ்க்கை  வானில்  நிலாவே ...நிலாவே 

F  ஆஅ ...நான்  காண்பதே  உன்  கோலமே .... 

    அங்கும்  இங்கும்  எங்கும் 
M  ஆஅ ...என்ன  நெஞ்சிலே  உன்  எண்ணமே ....... 

    அன்றும்  இன்றும்  என்றும் 
ப  உள்ளத்தில்  தேவன்  உள்ளே  என்  ஜீவன் ..நீ ..நீ ..நீ ...
ம  எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள் 
F  இங்கே  தான்  கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
ம  என்  வாழ்க்கை  வானில் 
F  நிலாவே 
ம  நிலாவே 


M  ஆஅ ... கல்லானவன் ...பூவாகிநேன் ... 

     கண்ணே ...உன்னை ...எண்ணி ...
F  ஆஅ .. பூவாசமும் ... பொன்  மஞ்சமும் ...

    என்றோ  ..எங்கோ ..ராஜா ...
M எதற்காக  வாழ்ந்தேன்  உனக்காக  வாழ்வேன்  நான் ....நீ ...நாம் 

F : எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள் 
M: இங்கே  தான்  கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
F : என்  வாழ்க்கை  வானில்  M : நிலாவே  F : நிலாவே 
M :எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள்

Thursday, November 24, 2011

Enthan Kannil Tamil Lyrics, Movie : Guru

பாடல்        : எந்தன்  கண்ணில் 
படம்           : குரு  (1980)
இசை          : இளையராஜா 
கவிதை     : கண்ணதாசன் 
பாடியவர்  :  S ஜானகி
எந்தன்  கண்ணில்  ஏழுலகங்கள்  வாராய்  கண்ணா  வா 
எந்தன்  கண்ணில்  ஏழுலகங்கள்  வாராய்  கண்ணா  வா 
நான்  இன்று  நானும்  இல்லை 
என்  நெஞ்சில்  நாணம்  இல்லை 
பாப்பா ..... எந்தன்  கண்ணில்  ஏழுலகங்கள்  வாராய்  கண்ணா வா 

ரோஜா   மலர்ந்தது  துவண்டது 
ராஜாவின்  கைகள்  ஏந்தட்டுமே 
ரோஜா  மலர்ந்தது  துவண்டது 
ராஜாவின்  கைகள்  ஏந்தட்டுமே 
இங்கே  இவள்  சொர்க்கம்  எது  ?
இன்பம்  தரும்  சங்கம்  எது  ? - நீ 

எந்தன்  கண்ணில்  ஏழுலகங்கள்  வாராய்  கண்ணா   வா 
நான்  இன்று  நானும்  இல்லை 
என்  நெஞ்சில்  நாணம்  இல்லை 

வானம்  விழுந்தது  வளைந்தது 
நமக்கென்ன  பாவம்  போகட்டுமே 
வானம்  விழுந்தது  வளைந்தது 
நமக்கென்ன  பாவம்  போகட்டுமே 
சுகமே  என்ன  சுகமோ  இது?
தல்லாடிடும்  ராகமோ  இது? - வா ஆ 

எந்தன்  கண்ணில்  ஏழுலகங்கள்  வாராய்  கண்ணா  வா 
எந்தன்  கண்ணில்  ஏழுலகங்கள்  வாராய்  கண்ணா  வா 
நான்  இன்று  நானும்  இல்லை 
என்  நெஞ்சில்  நாணம்  இல்லை 

ப ப ப  ப ப ப ப ப ........

Saturday, April 23, 2011

Enna Nenacha Tamil Lyrics , Movie : Chokka Thangam


என்ன  நெனச்ச  நீ  என்ன  நெனச்ச 
என்  நெஞ்சுக்குள்ள  உன்ன  வச்சி  தச்சபோது 
என்ன  நெனச்ச  நீ  என்ன  நெனச்ச 
என்  நெஞ்சுக்குள்ள  உன்ன  வச்சி  தச்சபோது 

சொக்கி  தவிச்சேன்  சொக்கி  தவிச்சேன்  
நான்  சொக்க  தங்கம்  கிட்டியதா  துள்ளி  குதிச்சேன் 
சொக்கி  தவிச்சேன்  சொக்கி  தவிச்சேன் 
நான்  சொக்க  தங்கம்  கிட்டியதா  துள்ளி  குதிச்சேன் 
குற்றால  சாரல்  அது  கண்ணோரம்  ஊறி  வர 
ஒன்ன  நெனச்சேன்  நான்  ஒன்ன  நெனச்சேன் 
எந்த  பூர்வ  ஜென்ம  புண்ணியமோ  ஒன்ன  அடைஞ்சேன்


  
காந்தர    சிற்பம்  உன்னோட  வெப்பம் 
நான்  தொட்டு  ஆக்குரப்பொஅ  என்ன  நெனச்ச 

தீக்குச்சி  வந்து  தீக்குச்சி  கிட்ட 
சௌக்கியம்  கேக்குதுன்னு  நானும்  நெனச்சேன் 

ஒன்  கன்னக்குழி  முத்தம்  வச்சேன்  என்ன  நெனச்ச 

என்  நெஞ்சுக்குழி  மீதும்  ஒண்ணு  கேக்க  நெனச்சேன் 

என்  பேராச  நூறாச  கேக்கையில் 
அடி  தேன்  மல்லி  நீ  என்ன  நெனச்சடி 

ஆறேழு  கட்டிலுக்கும்  அஞ்சாறு  தொட்டிலுக்கும் 
சொல்ல  நெனச்சேன்  நான்  சொல்ல  நெனச்சேன் 
ஒன்ன  ஒட்டுமொத்த  குத்தகையா  அள்ள  நெனச்சேன் 
அள்ள  நெனச்சேன்  நான்  அள்ள  நெனச்சேன் 
ஒன்ன  ஒட்டுமொத்த  குத்தகையா  அள்ள  நெனச்சேன்  



மெத்தைக்கு  மேல  உன்னோட  சேல 
என்கையில்  சிக்கும்  வேள  என்ன  நெனச்ச 

எப்போதும்  போல  ஒன்னோட  வேல  
ஆரம்பமாச்சுதுன்னு  நானும்   நெனச்சேன் 

நீ  உள்காயத்தை  பாக்குறப்போ  என்ன  நெனச்ச 

நீ  நகம்  வெட்ட  வேணுமுன்னு  சொல்ல  நெனச்சேன் 

நாம்  ஒண்ணோடு  ஒண்ணாகும்  நேரத்தில் 
உன்  பூந்தேகம்  தாங்கும்னு  நெனச்சயா 

கல்யாண  சொர்கத்துல  கச்சேரி  நேரமுன்னு 
கட்டி  புடிச்சேன்  நான்  கட்டி  புடிச்சேன் 
என்  வெட்கம்  விட்டு  மூச்சு  முட்ட  கட்டி  புடிச்சேன் 

சொக்கி  தவிச்சேன்  சொக்கி  தவிச்சேன் 
நான்  சொர்கதையே  எட்டியதா  துள்ளி  குதிச்சேன் 
குற்றாலச்   சாரல்  அது  கண்ணோரம்  ஊறி  வர 
ஒன்ன  நெனச்சேன்  நான்  ஒன்ன  நெனச்சேன் 
எந்த  பூர்வ  ஜென்ம  புண்ணியமோ   ஒன்ன  அடைஞ்சேன் ..p

Tuesday, March 1, 2011

Enn veettu thottathil Tamil Song Lyrics, Movie : Gentle man

பாடல்   :  என் வீட்டுத் தோட்டத்தில் 
படம்    :  ஜென்த்லே மண்
இசை   :  ரகுமான் ,
பாடியவர்கள் :  சப்  பாலசுப்ரமணியம், சுஜாதா 
வருடம் : 1993.
 
F   என்  வீட்டுத்  தோட்டத்தில்  பூவெல்லாம்  கேட்டுப்பார்
     என்  வீட்டு  ஜன்னல்  கம்பி  எல்லாமே  கேட்டுப்பார்
     என்   வீட்டுத்  தென்னங்கீற்றை  இப்போதே   கேட்டுப்பார்
     என்  நெஞ்சைச்  சொல்லுமே  (2)


M   வாய்ப்  பாட்டுப்  பாடும்  பெண்ணே  மௌனங்கள்  கூடாது
      வாய்ப்  பூட்டுச்  சட்டம்  எல்லாம்  பெண்ணுக்கு  ஆகாது
F    வண்டெல்லாம்  சத்தம்  போட்டால்  பூஞ்சோலை  தாங்காது
      மொட்டுக்கள்  சத்தம்  போட்டால்  வண்டுக்கே  கேட்காது
M   ஆடிக்குப்  பின்னாலே  காவேரி  தாங்காது
F   ஆளான  பின்னாலே  அல்லிப்பூ  மூடாது
M   ஆசை  துடிக்கின்றதோ

உன்  வீட்டுத்  தோட்டத்தில்  பூவெல்லாம்  கேட்டுப்பார்
     உன்  வீட்டு  ஜன்னல்  கம்பி  எல்லாமே  கேட்டுப்பார்
     உன்  வீட்டுத்  தென்னங்கீற்றை  ஒவ்வொன்றாய்க்  கேட்டுப்பார்
     என்    பேர்  சொல்லுமே     (2)
F:  ம்ஹம் ....ம்ம் ....ம்.......


F : சொல்லுக்கும்  தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
     சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே 
M  சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது 
     சொல்லாத காதல் கூட சொர்க்கத்தில் சேராது 
F   எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது 
M   எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது 
F    ம்ம் அனுபவமோ ..

உன்  வீட்டுத்  தோட்டத்தில்  பூவெல்லாம்  கேட்டுப்பார்
     உன்  வீட்டு  ஜன்னல்  கம்பி  எல்லாமே  கேட்டுப்பார்
     உன்  வீட்டுத்  தென்னங்கீற்றை  ஒவ்வொன்றாய்க்  கேட்டுப்பார்
     என்    பேர்  சொல்லுமே     (2)


en veettuth thoattaththil poovellam kaettuppaar
en veettu jannal kambi ellaamae kaettuppaar
en veettuth thennangeetrai ippoadhae kaettuppaar
un paeraich chollumae

un veettuth thoattaththil poovellam kaettuppaar
un veettu jannal kambi ellaamae kaettuppaar
un veettuth thennangeetrai ovvonraaik kaettuppaar
en nenjaich chollumae

vaayp paattup paadum pennae mounangal koodaadhu
vaayp poottuch chattam ellaam pennukku aagaadhu
vandellaam saththam poattaal poonjoalai thaangaadhu
mottukkal saththam poattaal vandukkae kaetkaadhu
aadikkup pinnaalae kaavaeri thaangaadhu
aalaana pinnaalae allippoo moodaadhu
aasai thudikkinradhae

(en veettuth)

sollukkum theriyaamal sollaththaan vandhaenae
sollukkul arththam poalae sollaamal ninraenae
sollukkum arththathukkum dhoorangal kidaiyaadhu
sollaadha kaadhal ellaam sorggaththil saeraadhu
ennikkai theerndhaalum muththangal theeraadhu
ennikkai paarththaalae muththangal aagaadhu
mmm...anubhavamoa

(un veetuth)
En Veetu Thottathil -S.P. Bala & Sujatha

Powered by mp3skull.com

Enn nenjil oru Tamil song Lyrics , Movie :Baana Kathadi


Song : Enn Nenjil Oru Poo
Movie Name : Baana Kaathadi,
Music : Yuvan Shankar Raja,
Singer: sadhana sargam, 
Lyrics: Na.Muthukumar

என்  நெஞ்சில்  ஒரு  பூ  பூத்தது , அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  கண்ணில்  ஒரு  தீ  வந்தது ,  அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்ன  அது  இமைகள்  கேட்டது   என்ன  அது  இதயம்  கேட்டது
காதல்  என்ன  உயிரும்  சொன்னதன்பே!
காதல் என   உயிரும்  சொன்னதன்பே !
என்  பெயரில்  ஒரு  பெயர்  சேர்ந்தது  , அந்த  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  தீவில்  ஒரு  கால்  வந்தது , அந்த  ஆள்  எங்கு  என்ன  கேட்டேன் !
கண்டுபிடி  உள்ளம்  சொனது  உன்னிடத்தில்  உருகி  நின்றது 
காதல்  இது  உயிரும்  சொன்னதன்பே !
காதல்  இது  உயிரும்  சொன்னதன்பே !

சில  நேரத்தில்  நம்  பார்வைகள்   தவறாகவே  எடை  போடுமே 
மழை  நேரத்தில்  விழி  ஓரத்தில் , இருளாகவே  ஒளி  தோன்றுமே 
எதையும்  எடை  போடவே , இதயம்  தடையாய்  இல்லை 
புரிந்ததும்  வருந்தினேன்    உன்னிடம் !
என்னை  நீ  மாற்றினாய் , எங்கும்  நிறம்  கூட்டினாய் 
என்  மனம்  இல்லையே  என்னிடம் !

என்  நெஞ்சில்  ஒரு  பூ  பூத்தது ,அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  கண்ணில்  ஒரு  தீ  வந்தது ,அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !

உன்னை  பார்த்ததும்  அந்நாளிலே  ,  காதல்  நெஞ்சில்  வரவே  இல்லை 
எதிர்காற்றிலே  குடை  போலவே ,சாய்ந்தேன்    இன்று  எழவே  இல்லை
இரவில்  உறக்கம்  இல்லை,
பகலில்  வெளிச்சம்  இல்லை  
காதலில்  கரைவதும்  ஒரு  சுகம் 
எதற்கு  பார்தேனென்று    இன்று  புரிந்தேனடா  
என்னை  நீ  ஏற்றுகொள்  முழுவதும் !

என்  நெஞ்சில்  ஒரு பூ  பூத்தது , அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  கண்ணில்  ஒரு  தீ  வந்தது   அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்ன  அது  இமைகள்  கேட்டது   என்ன  அது  இதயம்  கேட்டது
காதல்  என்ன  உயிரும்  சொன்னதன்பே!
காதல்  என்ன  உயிரும்  சொன்னதன்பே !




En nenjil oru poo poothathu, adhan peyar ennavena kaetaen!
En kannil oru thee vandhadhu,  adhan peyar ennavena kaetaen!
Enna adhu imaigal kaetathu  Enna adhu idhayam kaetathu
Kaadhal enna uyirum sonnadh’ anbae!
Kaadhal enna uyirum sonnadh’ anbae!
En peyaril oru peyar saernthathu , andha peyar ennavena kaetaen!
En theevil oru kaal vanthathu, antha aal engu enna kaetaen!
Kandupidi ullam sonathu Unnidathil urugi nindrathu
Kaadhal idhu uyirum sonnadh’anbae!
Kaadhal idhu uyirum sonnadh’ anbae!

Sila naerathil nam paarvaigal  thavaraagavae edai podumae
Mazhai naerathil vizhi orathil, irulaagavae oli thondrumae
Edhayum edai podavae, idhayam thadaiya illai
Purinthathum varudhinaen unnidam!
Ennai nee maatrinaay, engum niram kootinaay
En manam illaiyae ennidam!

En nenjil oru poo poothathu,adhan peyar ennavena kaetaen!
En kannil oru thee vandhadhu,adhan peyar ennavena kaetaen!

Unnai paarthathum anaalilae,  kaadhal nenjil varavae illai
Ethirkaatrilae kudai polavae,saaidhaen indru ezhavae illai
Iravil urakam illai, pagalil velicham illai  Kaadhalil karaivathum oru sugam
Etharku paarthaenendru   indru purinthaenada
Ennai nee etrukol muluvadhum!

En nenjil oru poo poothathu, adhan peyar ennavena kaetaen!
En kannil oru thee vandhadhu  adhan peyar ennavena kaetaen!
Enna adhu imaigal kaetathu  Enna adhu idhayam kaetathu
Kaadhal enna uyirum sonnadh’ anbae!  Kaadhal enna uyirum sonnadh’ anbae!