Showing posts with label (M). Show all posts
Showing posts with label (M). Show all posts

Friday, May 17, 2013

Mazhai Varuthu Tamil Lyrics

பாடல் : மழை வருது,
படம் : ராஜா கைய்ய வெச்சா ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ், KS  சித்ரா,
வருடம் :1980

M  மழை வருது மழை வருது குடை கொண்டு வா
      மானே உன் மாராப்பிலே ஹோய் ,
F   வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
      மன்னா  உன் பேரன்பிலே     
M  மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F    மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M   மானே உன் மாராப்பிலே ஹோய் ,
M   வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
F    மன்னா  உன் பேரன்பிலே  
M  மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F    மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M   மானே உன் மாராப்பிலே ...


F   இரவும் இல்லை         M   பகலும் இல்லை
F   இணைந்த கையில்    M பிரிவும் இல்லை
F    சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
M   நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
M   நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
F    சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
      உனது தோளில் நான் பிள்ளை போலே
      உறங்க வேண்டும் கண்ணா வா

M   மழை வருது மழை வருது குடை கொண்டு வா
       மானே உன் மாராப்பிலே,
F    வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
       மன்னா  உன் பேரன்பிலே ...
M    மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F     மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M    மானே உன் மாராப்பிலே ஹோய்
M    வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
F     மன்னா  உன் பேரன்பிலே     ...

M   கடந்த காலம்            F  மறந்து போவோம்
M   கரங்கள் சேர்த்து     F நடந்து போவோம்
M   உலகம் எங்கும் நமது ஆட்சி
F    நிலமும் வானும் அதற்க்கு சாட்சி
F    நிலமும் வானும் நமது ஆட்சி
M   உலகம் எங்கும் அதற்க்கு சாட்சி
      இளைய தென்றல் தாலாட்டு பாடும்
      இனிய ராகம் கேட்கும் வா ...
F    வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
       மன்னா  உன் பேரன்பிலே     ...
M   மழை வருது மழை வருது குடை கொண்டு வா
       மானே உன் மாராப்பிலே,
M   மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F    மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M   மானே உன் மாராப்பிலே,
M   வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
F     மன்னா  உன் பேரன்பிலே    ...

Song   : Mazhai Varuthu,
Movie : Raaja Kaiya Vechaa,
Music  : Ilayaraja,
Singer  : K J Jesudass & Chithra

mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAnae un mArapilEe hoi
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAne un mArappile hOi 
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kOndu vA
mAne un mArAppilE 

iravum illai pagalum illai
iNaintha kaiyil pirivum illai
sugangal yAvum aLandhu pArpOm
nathigal mEthum nadanthu pArpOm
nathigal mEthum nadanthu pArpOm
sugangal yAvum aLandhu pArpOm
unadhu thOaLil nAn pILai pOlae
uranga vEndum kaNna vAa
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAnae un mArapilEe hoi
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAne un mArappile hOi 
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE


kadantha kAlam marandhu pOvOm
karangal sErthu nadandhu pOvOm
ulagam engum namadhu Aatchi
nilavum vAnum atharkku sAtchi
nilavum vAnum namadhu Aatchi
ulagam engum adharkku sAtchi
iLaiya thendral thalAttu pAdum
iniya rAgam ketkum vAa

veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE 
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAnae un mArapilEe hoi
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAne un mArappile hOi 
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE

Wednesday, April 17, 2013

Mayile Mayile Tamil Lyrics

பாடல் : மயிலே மயிலே,
படம்    :  கடவுள் அமைத்து வைத்த மேடை,
இசை  :  இளையராஜா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், ஜென்சி,
வருடம்  :  1973

M  மயிலே மயிலே உன் தோகை  இங்கே
      ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
      குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ 
      தளிருடல் தொடலாமோ மயிலே ..மயிலே...
      மயிலே ..மயிலே
F   மயிலே மயிலே உன் தோகை எங்கே 
     ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே 
     ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ  
      நினைவுகள் மலராதோ மயிலே மயிலே ...
      மயிலே மயிலே .. 

M  தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க(2)
F    நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க 
M  பணிவாய் மலரே ...பல நாள் நினைவே
      வரவா தரவா பெறவா நான் தொடவா 
F    மயிலே மயிலே உன் தோகை எங்கே 
M  ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே 
F    ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ  
      நினைவுகள் மலராதோ
M   மயிலே மயிலே ...மயிலே மயிலே

F    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி  மேளம் முழங்க(2)
M   பூங்குழலி தேனருவி தோளிரண்டும் நான் தழுவி 
F    ஒரு நாள் ஒரு நாள் அது தான் திருநாள் 
       உறவால் உயிராய் நிழலானால் வருவேன் 
M   மயிலே மயிலே உன் தோகை  இங்கே
F    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே 
M   குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
       தளிருடல் தொடலாமோ 
F     மயிலே ..மயிலே...


Song : Mayile Mayile,

Movie : Kadavul Amaithu Vaitha Medai,

Music : Ilayaraja,

Singers : SP Balasumramanyam, Jency,

Year : 1973

M: Mayile MayilE un thOgai IngE
     oyilE oyilE un OOjal inge
     kulir kaalamallavo thanimayil vidalaamo thalirudal thodalaamo 
     mayile mayile mayile mayile 
F : Mayile mayilE un thogai EngE
     oyilE oyilE un Oonjal engE
     oru sondhamillayo uravual valaraatho
     ninaivugal malaratho 
     mayile mayile (2)
M  thendral thaalaatta thennai irukka adhu thannai marakka
F:   nee anaikka naan irukka naal muzhukka then alakka
M   panivaai malare pala naal ninaive 
      varavaa peravaa tharavaa naan thodavaa
  
F :  Mayile mayilE un thogai EngE
M  oyilE oyilE un Oonjal ingE
      oru sondhamillayo uravual valaraatho
      ninaivugal malaratho 
      mayile mayile (2)

F   Manjal maangalyam mannan vazhanga ketti melam muzhanga (2)
M  poonguzhali thenaruvi tholirandum naan thazhuvi
F   orunaal orunaal adhu thaan thirunaal 
     uravaal uyirai nizhalaai naan varuven 
M: Mayile mayilE un thogai ingE
F   oyilE oyilE un Oonjal engE
M  kulir kaalamallavo thanimayil vidalaamo thalirudal thodalaamo
     mayile mayile (2)
         

Monday, November 5, 2012

Madhuraikku Pogathadi Tamil Lyrics, Movie : Azhagiya Thamizh Magan

பாடல்            :    கற்பூர கன்னிகையே,
படம்              :   அழகிய தமிழ் மகன்,
இசை             :    AR  ரஹ்மான்,
பாடியவர்கள்  :   அர்ச்சித், பென்னி, தர்ஷனா ,
வருடம்          :   2007 

chrorus:

கற்பூர கன்னிகையே  வாராய்
அடி  அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ  மங்கள  மகராணியே

வலது கால் எடுது வாராய் நீயே

நீ  வந்த இடம் வளமாக
சென்ற  இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழப்  போற


மதுரைக்குப்  போகாதடி அஙக 

மல்லிபூ  கண்ண வெக்கும்
தஞசாவூர்  போகாதடி
தல ஆட்டாம போம்மா நிக்கும்


தூத்துக்குடி போனா சில கப்பல் கர தட்டும்
கொடைக்கானல் போனா  அங்கே  மேகம் உன்ன சுத்தும்

அசருது அசருது  ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன  உன் குத்தமா
அதிருது அதிருது  ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன  உன் குத்தமா



கற்பூர கன்னிகையே  வாராய்
அடி  அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்

நீ மங்கள மகராணியே 
வலது கால் எடுத்து வாராய் நீயே
அடி ஒத்தையில தனியாக
மெத்தையில தூங்காத
அத்த மகன் வாராண்டி வளைச்சு போட


மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிபூ  கண்ண வெக்கும்

சித்திரன்னா   வெயிலடிக்கும்
கார்த்திகன்னா   மழையடிக்கும்
ஆடால் குடால் தடால் புடால்
மாப்பிள்ள தான் தஙகம்

ஆடியின்னா
  காத்தடிக்கும்
மார்கழின்னா  ஹ ஹ ஹ ஹ
டமால டமால் கபால் கபால்
மாப்பிள்ளை தான் சிஙகம்

ஹோ …

மருதாணி தோட்டத்துக்கே
அட மருதாணி  யாரு வெச்சா
ஹோ .. தேரா தேரா  இவ வாரா வாரா


வோய் … காட்டு குயில  கட்டிக்க த் தான்
ஓஹோ ஹோ ஹோ தமிழ் நாடுப்  புயலும் வந்துருச்சே
ஹாய் … ஜோரா  ஜோரா  வரும்
வீரா  வீரா

நான் அக்கரையில் இருந்தாலும்
இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பாளே ஆசையாலே


மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிபூ கண்ண வெக்கும்
அதிருது அதிருது  ஊர் மொத்தமா 

அது என்ன அது என்ன உன் குத்தமா

மருமக மருமக வந்தாசம்மா
இனி  மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா


தமிழ் நாட்டு மன்மதனே  வாராய்
பெண் மயங்க  மயங்க  நடந்து நடந்து வாராய்
நீ இந்திரா மகராஜனே 

வெற்றி மாலைக்குன்னு பிறந்தவனே 


நீ  தொட்டதெல்லாம் ஜெயமாக
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திடுச்சு
கனவு காண 


ஒஹ்  ஒ ஒஹ் ஓ

கெட்டி மேளம் நாதஸ்வரம்
அது  சேர்ந்து கேட்க்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும்  டும் டும் டும்
ஹோ ஓ  மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு
டும் டும் டும் டும் 
டுடும் டுடும் டும் டும் டும் டும்
ஓஹோ ஓஹோ ஓஹோ
சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி 
சுந்தரனே உன் ஜோடி ஆனதென்ன..
மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணா வெக்கும்

மதுரைக்கு போக மாட்டேன்  அங்க மல்லிப்பூ கண்ண வெக்கும்
தஞ்சாவூர் போகதடி  தல ஆட்டாம போம்மா நிக்கும்
எங்கும் போக மாட்டேன் உன் முன்னால் வந்து நிப்பேன்
முன்னாள் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வெப்பேன்

அதிருது அதிருது ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா (4)
ஹே எ ஹே  ஹே  எ ஹே  ஹே  ஹே  ஹேய் 






Wednesday, October 17, 2012

Mayilirage Mayilirage Tamil Lyrics, Movie :

              பாடல்     :  மயிலிறகே ,
              படம்       :   அ ஆ ..
              இசை      :   AR ரஹ்மான் ,
              பாடியவர்கள் : நரேஷ் ஐயர் , சாதனா சர்கம் 


M          : மயிலிறகே... மயிலிறகே
               வருடுகிறாய் மெல்ல...
               மழை நிலவே... மழை நிலவே
               விழியில் எல்லாம் உன் உலா...


F           : உயிரை தொடர்ந்து வரும்
               நீதானே மெய் எழுத்து
               நான் போடும் கை எழுத்து அன்பே...
               உலக மொழியில் வரும்
               எல்லாமே நேர் எழுத்து
               காதல்தான் கல் எழுத்து அன்பே...
               மயிலிறகாய் மயிலிறகாய்
               வருடுகிறாய் மெல்ல

F           : மழை நிலவே மழை நிலவே
               விழியில் எல்லாம் உன் உலா...


F           : மதுரை பதியை மறந்து
               உன் மடியினில் பாய்ந்தது வைகை
               மெதுவா...மெதுவா..மெதுவா...
               இங்கு வைகையில் வைத்திடு கை

M         : பொதிகை மலையை பிரித்து
               என் பார்வையில் நீந்துது தென்றல்
               அதை நான் அதை நான் பிடித்து
               மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

F           : ஒரே இலக்கியம் நம் காதல்..

M         :  வான் உள்ள வரை வாழும் பாடல்
F           :  மயிலிறகே.... மயிலிறகே
                வருடுகிறாய் மெல்ல....
                மழை நிலவே... மழை நிலவே
                விழியில் எல்லாம் உன் உலா.....


M         :  உயிரை தொடர்ந்து வரும்
                நீ தானே மெய் எழுத்து
                நான் போடும் கை எழுத்து அன்பே.....
                உலக மொழியில் வரும்
                எல்லாமே நேர் எழுத்து
                காதல்தான் கல் எழுத்து அன்பே....



F           : தமிழா தமிழா தமிழா
               உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
              அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்...
               கவி ஆர்த்திட நீ வருவாய்........


M        :  ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
               அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
               உனக்கும் எனக்கும் விருப்பம்
               அந்த மூன்றாம் பால் அல்லவா........?


F           : பால் விளக்கங்கள் நீ கூறு

M         : ஊர் உறங்கட்டும்
               உறைப்பேன் கைலு
               மயிலிறகே.... மயிலிறகே
               வருடுகிறாய் மெல்ல....
               மழை நிலவே... மழை நிலவே
               விழியில் எல்லாம் உன் உலா.....


F           : உயிரை தொடர்ந்து வரும்
               நீ தானே மெய் எழுத்து
               நான் போடும் கை எழுத்து அன்பே...
               உலக மொழியில் வரும்
               எல்லாமே நேர் எழுத்து
               காதல்தான் கல் எழுத்து அன்பே...

               மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல

M           வருடுகிறாய்... மெல்ல
F            வருடுகிறாய் மெல்ல...
M           வருடுகிறாய்....மெல்ல
F             வருடுகிறாய் மெல்ல...



Tuesday, April 10, 2012

Malare Mounama Tamil Lyrics

மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌளனமா மௌளனமே வேதமா


பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
மலரே மௌளனமா மௌளனமே வேதமா


கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌளனமா மௌளனமே வேதமா




Monday, March 5, 2012

Minsarappoove Tamil Lyrics

பாடல்  : மின்சார பூவே
படம்    : படையப்பா
இசை   : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ் ,ஸ்ரீ ராம் , நித்யஸ்ரீ
வரிகள் : வைரமுத்து



மின்சார பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில்
நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காயவேண்டும்
சகியே , சகியே , சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்

மின்சார கண்ணா என் மன்னா
என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை
நீ மடிஏந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே
நீ குளிர் காய வேண்டும்
மதனா , மதனா, மதனா
என் பூவுக்கும் தேவைக்கும்
சேவைக்கும் நீ வேண்டும்
ஒரு ஆணுக்கு எழுதிய
இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கிகொள்ள
என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா ?
நான் உண்ட மிச்சபாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கலாவா
வானம் வந்து வழிகிறதே
வணங்கிட வா


வெண்ணிலவை தட்டித்தட்டி
செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழியில் வழிவது
அமுதல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது
பழியென்று விலகிவிட்டேன்
வான் விழியால் வலை விரித்தாய்
வஞ்சனை செல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்
தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்களல்ல 

மின்சார கண்ணா என் மன்னா
என் ஆணை கேட்டு

என் பின்னே வாராய்

என் ஆசை ஓசை கேளாய்

கூந்தலில் விழும் பூக்களை

நீ மடிஏந்த வேண்டும்

நான் விடும் பெருமூச்சிலே

நீ குளிர் காய வேண்டும்

மதனா , மதனா, மதனா

என் பூவுக்கும் தேவைக்கும்

சேவைக்கும் நீ வேண்டும்

ஒரு ஆணுக்கு எழுதிய

இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்

என் பாதத்தில் பள்ளிகொள்ள

உனக்கொரு அனுமதி தந்தேன்

என் ஆடைதாங்கிகொள்ள

என் கூந்தல் ஏந்திக்கொள்ள

உனக்கொரு வாய்ப்பல்லவா ?

நான் உண்ட மிச்சபாலை

நீ உண்டு வாழ்ந்து வந்தால்

மோட்சங்கள் உனக்கலாவா

வானம் வந்து வழிகிறதே

வணங்கிட வா

 

Friday, January 27, 2012

Malayil Yaaro Tamil Lyrics , Movie : Shathriyan

 பாடல்       :   மாலையில் யாரோ,
 படம்         :   சத்ரியன் ,
 இசை        :  இளையராஜா,
 பாடியவர்  :  ஸ்வர்ணலதா


மாலையில்  யாரோ   மனதோடு  பேச  
மார்கழி   வாடை  மெதுவாக  வீச
தேகம்  பூத்ததே  ஒ .. மோகம்  வந்ததோ ..
மோகம்  வந்ததும்  ஒ .. மௌனம்  வந்ததோ ..
நெஞ்சமே .. பாடேழுது ..
அதில்  நாயகன்  பேரெழுது ...
மாலையில்  யாரோ  மனதோடு  பேச

வருவான்  காதல்  தேவன்  என்று  காற்றும்  கூற

வரட்டும்  வாசல்  தேடி நின்றேன் ஆவல்  மீற
வளையல்  ஓசை  ராகமாக இசைத்தேன்  வாழ்த்துப் பாடலை
ஒரு  நாள்  வண்ண  மாலை  சூட  
வளர்த்தேன்  ஆசைக்  காதலை
நெஞ்சமே  பாட்டெழுது ... அதில்  நாயகன்  பேரெழுது ...

மாலையில்  யாரோ   மனதோடு  பேச  

மார்கழி   வாடை  மெதுவாக  வீச 


கரைமேல்  நானும்  காற்று  வாங்கி  விண்ணைப்  பார்க்க
கடல்மீன்  கூட்டம்    ஓடி  வந்து  கண்ணைப்  பார்க்க
அடடா  நானும்  மீனைப் போல  கடலில்  பாயக்கூடுமோ
அலைகள்  வெள்ளி  ஆடை  போல  உடலின்  மீது  ஆடுமோ
நெஞ்சமே  பாட்டெழுது . .. அதில்  நாயகன்  பேரெழுது ...
 
மாலையில்  யாரோ   மனதோடு  பேச  
மார்கழி   வடை  மெதுவாக  வீச
தேகம்  பூத்ததே  ஒ .. மோகம்  வந்ததோ ..
மோகம்  வந்ததும்  ஒ .. மௌனம்  வந்ததோ ..
நெஞ்சமே .. . பாட்டெழுது . ..
அதில்  நாயகன்  பேரெழுது ...
நெஞ்சமே .. பாட்டெழுது   ..
அதில்  நாயகன்  பேரெழுது ...



Tuesday, December 13, 2011

Mounamana Neram Tamil Lyrics, Movie : Salangai Oli


 பாடல்              :    மௌனமான நேரம்,
 படம்                :     சலங்கை ஒலி ,
 இசை               :     இளையராஜா ,
 வருடம்             :     1984
 பாடியவர்கள்    :     SP பாலசுப்ரமண்யம்,  S ஜானகி.


மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும்  ஓர் கிளி கொதிக்கும் நீர்த்  துளி
ஊ
தலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
ஆதலான  நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..இது (2 )
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது  மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்



Tuesday, September 13, 2011

Mannile Mannile Tamil Lyrics, Movie :Mazhai

Padal 


மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரிபாஷை
மழையை  போல  உறவாட  மனதில்  என்ன  பேராசை


நீரில்  எழுதும்  காதல்  அழியும்

மழை  நீரே  எழுதிடும்    காதல்  அழியாதே


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா   ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு



மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்

மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்


பூ  சிதறிடும்  மேகம்  பொன்  வானவில்  வரைகிறதோ

ஏழ்  நிறங்களினால்  நமக்கொரு  மாலை  செய்கிறதோ
வான்  தரைகள்  எல்லாம்  நீர்  பூக்களின்  தோரணமோ
வான்  தேவதைகள்  ஆசிகள்  கூறும்  அர்ச்சதையோ
இத்தனை  மழையிலும்  இந்த  ஞானம்  கரையவில்லை
கன்னி  நான்  நனையலாம்  கற்பு  நனைவதில்லை
தனி  மனிதனை  விடவும்  மழை  துளி  உயர்ந்தது
இது  வரை  புரியவில்லை


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஷைலு  ஷைலு


நான்  காதலை  சொல்ல  என்  தாய்  மொழி  துணை    இல்லையே

தன்   வார்த்தைகளால்   மழை  துளி  என்  மனம்   சொல்லியதே
முன்   கோபுர   அழகை    உன்   தாவணி   மூடியதே
உன்  ரகசியத்தை   மழை  துளி  அம்பலம்   ஆக்கியதே
மழை  விழும்  பொழுதெல்லாம்  என்னை  வந்து  சேர்வாயா
காதலை  சேர்ப்பதே  மழையின்  வேலையா
அட  மலர்களில்   மழை  விழும்  வேர்களில்  வெயில்  விழும்
அதிசயம்  அறிவாயா

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்

மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரி  பாஷை
மழையை  போல  உறவாடு  மனதில்  என்ன  பேராசை

நீரில்  எழுதும்  காதல்  அழியும்

மழை  நீரே  எழுதிடும்  காதல்  அழியாதே

ஐ  லவ்  உ  ஷைலஜா   ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

Wednesday, September 7, 2011

Meenkodi Theril Manmatha Rajan Tamil Lyrics , Movie : Karumbu Vil


பாடல்    :  மீன்கொடி தேரில் , 
படம்      :   கரும்பு வில் ,
இசை    :    இளையராஜா
பாடியவர்கள்  :  ஜெயச்சந்திரன் 

மீன்  கொடி தேரில்  மன்மத  ராஜன்  ஊர்வலம்  போகின்றான் (2)
ரதியோ  விதியின்  பிரிவில்  மதனோ  ரதியின்  நினைவில் 
உறவின்  சுகமே  இரவே  தருமே 
காதலர்  தேவனின்  பூஜையில்  நாளினில் 

 மீன் கொடி தேரில்
 ஓலா  ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ

பௌர்ணமி  ராவில்  இளம்  கன்னியர்  மேனி 
காதல்  ராகம்  பாடியே 
ஆடவர்  நாடும்  அந்த  பார்வையில்  தானோ 
காமன் ஏவும்  பாணமோ..
நானே  உனதானேன்  நாளும்  சுபா  வேலை  தானே ..

 மீன் கொடி தேரில்

 ஓஓஒ  ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....

காலையில்  தோழி  நக  கோலமும்  தேடி 
காண  நாணம்  கூடுதே 
மங்கள  மேளம்  சுக  சங்கம  கீதம் 
காமன் கோவில்  பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப  வேளை தானே..

  மீன் கொடி தேரில் 

Sunday, September 4, 2011

Metti Oli Katrodu Tamil Lyrics , Movie : Metti

 பாடல்             : மெட்டி ஒலி காற்றோடு ,
 படம்               : மெட்டி ,
 இசை              : இளையராஜா ,
 பாடியவர்கள் : இளையராஜா , S ஜானகி ,
 பாடல்             : கங்கை அமரன் . 


M   மெட்டி ஒலி  காற்றோடு  என்  நெஞ்சைத்  தாலாட்ட 
       மேனி  ஒரு  பூவாக  மெல்லிசையின்  பாவாக  
       கோதை  மலர்  பூம்பாதம்  வாவேன்னுதே .. F ஆ ...
M   (மெட்டி)

M   ஓ ... வாழ்நாளெல்லாம்  உன்னோடுதான்  வாழ்ந்தாலே  போதும்  
F :  ஆ ...
M   வாழ்வென்பதின்  பாவங்களை  நான்  காண  வேண்டும் 
       நாளும்  பல  நன்மை , காணும்  எழில்  பெண்மை 
       பூவை  வாய்த்த  பூ  வாசம் , கோதை கொண்ட  உன்  நேசம் 
       தென்றல்  சுகம்  தான்  வீசும் , தேடாமல்  தேடாதோ 

      (மெட்டி) 

 F   ஆ ... ஆ... ஆ ....
  ம  ஏ ஏ ஏ வெண்  முல்லையே  என் கண்மணி  ஊர்கோல  நேரம் 
       உன் காலடி  படும்  போதிலே  பூந்தென்றல்  பாடும் 
       பார்வை  பட்ட  காயம்  பாவை  தொட்டு  காயும் 
       எண்ணம்  தந்த  முன்னோட்டம் , என்று  அந்த  வெள்ளோட்டம் 
       கண்ட  பின்பு  கொண்டாட்டம்  கண்டாடும்  உன் நெஞ்சம் 

M   மெட்டி ஒலி  காற்றோடு  என்  நெஞ்சைத்  தாலாட்ட 
       மேனி  ஒரு  பூவாக  மெல்லிசையின்  பாவாக  
       கோதை  மலர்  பூம்பாதம்  வாவேன்னுதே .. F ஆ ...
M   (மெட்டி)













Friday, September 2, 2011

Malai Mangum Neram Tamil Lyrics

 பாடல்       :  மாலை மங்கும் நேரம் ,
 படம்          :  ரௌத்திரம் , 
 இசை         : பிரகாஷ் நிக்கி 
 பாடியவர்  :  ரனினா ரெட்டி 
 வருடம்     :   2011

மாலை    மங்கும்  நேரம் , ஒரு மோகம்  கண்ணின்  ஓரம் 
உன்னை  பார்த்து  கொண்டே  நின்றாலும் , போதும்  என்று  தோன்றும் ..
காலை  வந்தால்  என்ன , வெயில்  எட்டி  பார்த்தல்  என்ன
கடிகாரம்  காட்டும் நேரம் , அதை  நம்பமாட்டேன்  நானும் ..

பூங்காற்றும்  போர்வை  கேட்கும்  நேரம்  நேரம்
தீயை  மாறும்  தேகம்  தேகம்
உன் கைகள்  என்னை  தொட்டு  போடும்  கோலம் 
வாழ்வின்  எல்லை  தேடும்  தேடும் 
மாலை மங்கும் நேரம், ஒரு மோகம் கண்ணின் ஓரம் 
உன்னை  பார்த்து  கொண்டே  நின்றாலும் , போதும்  என்று  தோன்றும் ..


ஒரு  வீட்டில்  நாம்  இருந்து , ஓர்  எலையில்  நம் விருந்து 
இரு  தூக்கம்  ஒரு  கனவில் , மூழ்கி  வாழ்கை  தொடங்கும் ..
நான்  சமையல்  செய்திடுவேன் .. நீ  வந்து  அணைத்திடுவாய் ..
என்  பசியும்  உன்  பசியும் , சேர்ந்து  ஒன்றை  அடங்கும் 
நான்  கேட்டு  ஆசை  பட்ட  பாடல்  நூறு 
நீயும்  நானும்  சேர்ந்தே  கேட்போம் 
தாலாட்டை  கண்ணில்  சொன்ன  ஆணும்  நீதான் 
காலம்  வேடும்  தாண்டி  வாழ்வோம் ..


மாலை    மங்கும்  நேரம் , ஒரு மோகம்  கண்ணின்  ஓரம் 
உன்னை  பார்த்து  கொண்டே  நின்றாலும் ,
காலை  வந்தால்  என்ன , வெயில்  எட்டி  பார்த்தல்  என்ன
கடிகாரம்  காட்டும் நேரம் , அதை  நம்பமாட்டேன்  நானும் ..
போதும்  என்று  தோன்றும் ...



பால்  சிந்தும்  பௌர்ணமியில் , நாம்  நனைவோம்  பனி  இரவில் ,
நாம்  மூச்சின்  காய்ச்சலில் , மீண்டு  பணியும்  நடங்கும் ..
வீடெங்கும்  உன்  பொருட்கள் , அசைந்தாடும்  உன்  உடைகள் ,
தனியாக  நானில்லை  என்றே  சொல்லி  சிணங்கும் ..
தீண்டாமல்  தீண்டி  போகும்  வாடைக்  காற்றே ..
தூக்கம்  தீர்ந்து  நாட்கள்  ஆச்சே ..
உன்  வாசம்  என்னில்  கொட்டும்  ஆடி  போனேன் 
வாசல்  தூண்தான்  நானும்  ஆனேன் ...

மாலை    மங்கும்  நேரம் , ஒரு மோகம்  கண்ணின்  ஓரம் 
உன்னை  பார்த்து  கொண்டே  நின்றாலும் , போதும்  என்று  தோன்றும் ..

காலை  வந்தால்  என்ன , வெயில்  எட்டி  பார்த்தல்  என்ன
கடிகாரம்  காட்டும் நேரம் , அதை  நம்பமாட்டேன்  நானும் ..