பாடல் : மீன்கொடி தேரில் ,
படம் : கரும்பு வில் ,
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (2)
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
மீன் கொடி தேரில்
ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ
பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..
நானே உனதானேன் நாளும் சுபா வேலை தானே ..
மீன் கொடி தேரில்
ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....
காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே..
மீன் கொடி தேரில்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.