Showing posts with label (D). Show all posts
Showing posts with label (D). Show all posts

Tuesday, October 30, 2012

Dang dang daga diga dang Tamil Lyrics

பாடல்   :   டங் டங் ,
படம்      :   மனம் கொத்திப் பறவை,
இசை    :   இமான் ,
பாடியவர்கள் : மாளவிகா , சாய்  சரண் 
வருடம் : 2012

டங் டங்  டிக டிக டங்  டங் 
டங் டங்  டிக டிக டங்  டங் 
டங் டங்  டக டிக டங்  டங் 
டங் டங்  டக டிக டங்  டங் 

அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள 
அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள 
ஆ வச்சிக்க என்ன வாழ  வழுக்காத பாசி போல
ஏ  வச்சிக்க என்ன வாழ  வழுக்காத பாசி போல
டங் டங்  டிக டிக டங்  டங் 
டங் டங்  டிக டிக டங்  டங்
அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க 
அய்யய்யோ ஆகாதுங்க அது மட்டும் வேணாமுங்க 
எண்ணெய்க்கு தண்ணி மேல எதுக்காக ஆச போங்க 
எண்ணெய்க்கு தண்ணி மேல எதுக்காக ஆச போங்க 

டங் டங்  டிக டிக டங்  டங் 
டங் டங்  டிக டிக டங்  டங் 

ஆறுன்னா காவேரியா அன்பென்ன அய்யா நீயா,
ஆறுன்னா காவேரியா அன்பென்ன அய்யா நீயா,
ஊருன்னா தஞ்சாவூரு உன்போல இங்கே யாரு 
ஹே குத்துன்ன டப்பங்குத்து கும்முன்ன உன்னைப்போல 
முத்துன்னா  ஆழி முத்து மூடாத என்னப் பாத்து 
ஜவ்வுன்னா  ஜவ்வு மிட்டாய், ஜந்துன்னா துள்ளத நீ 
லவுன்னா என்ன சொல்லு, லாவவ சும்மா நில்லு 
அய்யோ நீ போறியே டீ அல்வ்வாவும் தாறியே டீ 
டங் டங்  டிக டிக டங்  டங் 
டங் டங்  டிக டிக டங்  டங் 

அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
 அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
ஆ வச்சிக்க என்ன வாழ  வழுக்காத பாசி போல
ஏ ..எண்ணெய்க்கு தண்ணி மேல எதுக்காக ஆச போங்க
டங் டங்  
டங்  டங்

ஆச்சின்ன மனோரமா பேச்சின்னா  பாப்பையா தான் 
ஆச்சின்ன மனோரமா பேச்சின்னா  பாப்பையா தான் 
மூச்சுன்ன நீயே தாண்டி , முழுசா நீ போயேன் தீண்டி 
ஊருன்னா  வெக்கப்போரு வேணாங்க அக்கப் பொறு,
தாருன்னா  வாழத் தாரு,தருவேனே  முத்தம் நூறு 
ஹேய் கட்டுனா உன்ன மட்டும், இல்லன்னா  சந்நியாசம் 
வெட்டுன்ன துண்டு ரெண்டு வெலகாத என்னக் கண்டு 
ஏங்காத எங்க போவேன் , எப்போ நான் அம்மவாவேன் 

ஹோ... டங் டங்  டிக டிக டங்  டங் 
டங் டங்  டிக டிக டங்  டங் 

அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள 
அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க 
வச்சிக்க என்ன வாழ  வழுக்காத பாசி போல 
ஆ அ எண்ணெய்க்கும்  தண்ணி மேல எபோதும் ஆசதாங்க 
.டங் டங்  டிக டிக டங்  டங் 
டங் டங்  டிக டிக டங்  டங்
டங் டங்  டங்    டக டிக டங்டங் டங்
டங் டங் டிங்  டக டிக டங்  டங் 
டங் டங்  டிக டிக டங்  டங்


 

Thursday, March 15, 2012

Dhevathai Vamsam Neeyo Tamil Lyrics

பாடல் :    தேவதை வம்சம் நீயோ,
படம்   :    சிநேகிதியே ,
இசை  :    ரகுநாத் சேத்,
பாடியவர்கள் :  சித்ரா, சுஜாதா,
வருடம் :  2000 

தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ 
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ 
பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் இங்கே வருவதும் நீயோ 

நக்ஷத்திரப்  புள்ளி வானம் எங்கும் வைத்து 
நிலவுன்னைக் கோலம் போடா அழைத்திடும் 
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று 
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் 
பெண் பூவே நீயும் ஆட ..முகில்கள் ஊஞ்சல் ஆடும் 
உலாவும் தென்றல் வந்து ..உன் ஊஞ்சலை அசைத்தே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே 
உனைச் சுட்டு வருத்திய வானம் அது 
இரவினில் முழுவதும் அதை எண்ணியே 
பனித்துளி சிந்தியே அழுகிறது  

தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் இங்கே வருவதும் நீயோ 

வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே 
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும் 
என்றும் உந்தன் நட்பு மட்டும் போதுமே 
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள் 
உன்.னோடு ஓர் ஓர் நிமிஷம் ..உயிருக்கு ஆனந்தங்கள்...
பூக்கள் எல்லாம் உன்னைதொட தவமிருக்கும் ம்
நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும் 
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும் 
 
தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ 
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ



Monday, March 21, 2011

Dialamo Dialamo Tamil Lyrics, Movie : Dishyum


F:   Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo

      Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo

      காலை லேக்கி  ராத்திரி மேல்  காதலேன்
      காலை  லேக்கி  ராத்திரி மேல்  காதலேன்
      தீக்கு  சிக்கு  தண்ணி  மேலே  காதலேன் 

      So ஹே   Basker என்னோட  love காப்பாத் 
      So ஹே   Basker என்னோட  love காப்பாத்



M:  Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo
      Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo



F:  America நீயானா   Afganisthan  நானானா  கல்யாணம்  எந்த ஊரு கூறு 

M:  உன்  ஊரு  okae நா    இந்த  ஊரு  ஓகேநா  
      Bilaedan என்ன  சொல்லறான்  பாரு

F:   உன்  மேல    பித்து  பித்து  பித்து  பித்து
      நோய் தீர   முத்து  முத்து  முத்து  முத்து
      உன்  மலே  பித்து  பித்து    நோய்  தீர  முத்து  முத்து
      காதல்-ல  scene போடேன் / உன் / jet  வேகத்துல

M:  Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo
      Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo

F:    ஸ்ரீ  லங்கா  நீ  ஆனா  LTTE   நானான
M:   ஐய்யயோ    வாய  கொஞ்சம மூடு
F:    DMK நீ  ஆனா  ADMK நானான
M:   கோட்டைல  நம்ம  வீ ட்ட    போடு

F:   வாய்   மேல    இச்சு  இச்சு  இச்சு  
      தாடா  நீ   நச்சு  நச்சு  நச்சு 
      வாய் மேல இச்சு இச்சு ...தந்தேனே நச்சு நச்சு  
      காஞ்ச மா டு.. கம்பில.. பாய்ரதபோல்  

M:  Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo
      Dailamo dailamo daila daila dailamo
      Dailamo dailamo dailamo dailamo

F:  காலை    லேகி ராத்திரி மேல்  காதலேன்       
     கலை  லேகி  ராத்திரி மேல்  காதலேன்
     தீக்கு    சிக்கு  தண்ணி    மேலே காதலேன்

     So ஹே Basker என்னோடே  லவ் காப்பத் 
     So ஹே Basker என்னோட  lovee காப்பாத் 

Wednesday, March 2, 2011

Dheemthanakka Thillana Tamil Lyrics, Movie : Villu

பாடல் : தீம்தனக்க  தில்லான ,
படம்   : வில்லு ,
இசை  : தேவி  ஸ்ரீ  பிரசாத் ,
பாடியவர்கள்  : தேவி  ஸ்ரீ  பிரசாத் , திவ்யா 
   
(Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let's Get It Out
Shor Machaka Nanana Nacho Oh Oh) - 2
 
M :  தீம்தனக்க  தில்லான  தீம் தனக்க  தில்லான 
      தீத்தெரிக்கும்   வில்லு  நான்தானே
F :  தீம்தனக்க  தில்லானா   தீமதனக்க  தில்லானா  
      தீ  புடிச்ச  நிலா  நான்தானே 
M:   நான்  ஒத்த Kiss தாரேன் , உன்  ரத்த  forece 'e பாரேன் 
      நூறு  குதிர  வேகத்தோட  போட்டி போடுமே 
F :  நான்  ஒத்த  Hug  u தாரேன் , Kick  ஏறும்  பாரேன் 
      மதம்  புடிச்ச  யான   போல  மாறுவே 
M:  ஏய்  கண்ணன்  நான்  கண்ணனுக்கே அண்ணன் 
     அடி  லீலைகளில்  மன்னன் 
     அந்த  மன்மதனின்  மாமன்  நான்தானே
F : அத்த   நான்  மேனகைக்கே  அத்த , வா  கத்துத் தாரேன்  வித்த 
     அந்த  வித்தைக்கெல்லாம்  boss நான்தானே 
M:  தீம்தனக்க  தில்லான 
     ஏய்  தீம்தனக்க  தில்லான  தீமதனக்க  தில்லானா  
     தீததெறிக்கும்  வில்லன்  நான்தானே 
  
M:   வெட்டி  வைச்ச   apple   போல  உன்  கன்னம்   இருப்பதல 
      பார்த்தாலே  நாக்கெல்லாம்   எச்சில்  ஊறிப்போகுதே       
      பூட்டி  வைச்ச  புதையல்  போல , உன்  உடம்பு  இருப்பாதல   
      திருடத்தான்  என்  நெஞ்சு  திட்டம்  திட்டிப்  போகுதே 
F:   ஹே  கத்தி  கத்தி   கத்தி  , உன்  கண்ணு  ரெண்டும்  பத்தி 
      நேரம்  காலம்  பார்க்காம  வருதே  என்ன  சுத்தி
      வெட்டி  வெட்டி  வெட்டி , என்  வெட்கத்த  நீ  வெட்டி 
      வேக  வைக்க  கேக்குறியே தீப்பட்டி 
M:   ஏய் கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன் 
      அட  லீலைகளில்  மன்னன் 
      அந்த  மன்மதனின்  மாமன்  நான்தானே
F:   அத்த நான் மேனகைக்கே அத்த 
      வா  கத்துதறேன் வித்த 
      அந்த வித்தைக்கெல்லாம் boss   நான் தானே  
M:   தீம்தனக்க  தில்லான  தீமதனக்க  தில்லான 
      தீ   புடிச்ச  நிலா  நான்தானே 

F:   சஹாராவில்  எளனி  போல , சிரப்புஞ்சி tea யைப்  போல 
      எங்கேயும் எப்போதும்,   உன் தாகம்  தீர்பேனே 
M:   ப்ளுடோவில்  Water   போல ,என்னோட நெஞ்சுக்குள்ள 
      யாருக்கும்  தெரியாமல்  ஒளிஞ்சிரிக்கே    நீதானே
F:   ரா  ரா  ரா  ரா , நீ  ரங்கமூக்கி  ரா  ரா 
      இன்பமான  இம்ச  பண்ணு  ராத்திரி  வீரா
M:   ஏய்  வாடி  வாடி  வாடி , ஏய்  மீசை  இல்ல  கேடி 
      ஒக்கசாரி  சொர்கத்தை  நீ  பாரடி 
      ஏய்   கண்ணன்   நான்  கண்ணனுக்கு அண்ணன் 
      அந்த   லீலைகளில்  மன்னன் 
      அந்த    மன்மதனின்  மாமன்  நான்தானே 
F:   அத்த  நான்  மேனகைக்கே   அத்த
      வா   கத்துத்தாரேன்  வித்த 
      அந்த  வித்தைக்கெல்லாம்  boss  நான்தானே 
M:   ஏய்  தீம்தனக்க  தில்லான 
      தீம்தனக்க  தில்லான  தீம்தனக்க  தில்லான 
      தீதெறிக்கும் வில்லன்  நான்தானே 
F:   தீம்தனக்க  தில்லான  தீம்தனக்க  தில்லான 
      தீ  புடிச்ச  நிலா  நான்தானே
 (Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let's Get It Out
Shor Machaka Nanana Nacho Oh Oh) - 2