Showing posts with label Vanithamani. Show all posts
Showing posts with label Vanithamani. Show all posts

Sunday, November 11, 2012

Vanitha Mani Tamil Lyrics

                    பாடல்                  :    வனிதாமணி ,
                    படம்                     :    விக்ரம்,
                    இசை                    :     இளையராஜா,
                    பாடியவர்கள்    :    SP பாலசுப்ரமணியம், S ஜானகி    













 





 




கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா  
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி ஒன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது 
தப்பி விட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது 
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது 
பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இளமாங்கனி 


வனிதா மணி ஹ வன மோகினி வந்தாடு கனியோ கனி உன் ருசியோ தனி வந்தாடு
உன் கண்களோ திக்கித் திக்கிப் பேசுதடி என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி 
வந்து ஆடடி 
வனிதா மணி ஹா வனமோகினி வந்தாடு 
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு 

அணைத்தவன் எனக்குள்ளே குளித்தவன் 
ஓ ஓ ஓ ஒ 
சுவைத்தவள் உயிர் வரை இனித்தவள்
இதயம் ததீம் ததீம் ததீம் போடாதோ 
இளமை தந்தோம் தந்தோம் என்றே பாடாதோ 
விடியும் வரை மழையோ மழை உன் கலையே கலை கண்ணா
கலையின் வகை அறியும் வரை உன் உடையே பகை கண்ணே 
கொஞ்சினாலும் மிஞ்சினாலும் கோடு தாண்டாதே 

வனிதா மணி ஹ வன மோகினி வந்தாடு 
பம் பீம் பம்பா பம் பீம்பபீம் 
கனியோ கனி உன் ருசியோ தனி வந்தாடு 
பம் பீம் பம்பா பம்பீம்ப பீம் 
உன் கண்களோ திக்கித் திக்கிப் பேசுதடி 
என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி 
வந்து ஆடடி
வனிதா மணி ஹ வன மோகினி வந்தாடு 
பம் பீம் பம்பா பம் பீம்பபீம்
கனி உன் ருசியோ தனி வந்தாடு 
பம் பீம் பம்பா பம்பீம்ப பீம்

விடிந்தது நிறம் என்ன வெளுத்தது ஓ ஓ ஓ ஒ ஒ 
இரவினில் மன்னன் வந்து வெளுத்தது  ஓ ஓ ஓ ஒ ஒ 
இரவில் ச்ச்சம் ச்ச்சம் ச்ச்சம் போடாதோ 
பகலில் மிச்சம் மிச்சம் மிச்சம் வாராதோ 

இரவொரு விதம் பகலொரு விதம் பருவம் பதம் கண்டேன் சுகமோ சுகம் தினமொரு ராகம் இதுவே இதம் என்பேன்
நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாதே








                    வனிதா மணி ஹ வன மோகினி வந்தாடு
                    பம் பீம் பம்பா பம் பீம்பபீம் கனியோ கனி
                    உன் ருசியோ  தனி வந்தாடு 
         பம் பீம் பம்பா பம்பீம்ப பீம் 
                    உன் கண்களோ திக்கித் திக்கிப் பேசுதடி 
                    என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி 
                    வந்து ஆடடி 
                    வனிதா மணி அஹ வனமோகினி வந்தாடு 
                    பம் பீம் பம்பா பம்பீப பபீம் 
                    கனியோ கனி உன் ருசியோ தனி வந்தாடு 
                    பம்பீம் பம்பா பம்பீபபீம்