Showing posts with label Ninnukkori. Show all posts
Showing posts with label Ninnukkori. Show all posts

Tuesday, October 16, 2012

Ninnukkori Varnam Tamil Lyrics

பாடல் : நின்னுக்கோரி வர்ணம்,
படம்    : அக்னி நட்சத்திரம்,
இசை  :  இளையராஜா ,
பாடியவர் : KS சித்ரா ,
வருடம்   :   1988

நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும் 
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும் 
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 
இசைத்திட என்னைத்தேடி நீ வரணும் வரணும்  


உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க்க 
உள்ளுக்குள் அங்கங்கே  ஏக்கம்  தாக்க 
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க 
தொட்டுப்பார் கட்டிப்பார் ஏக்கம் தேகம் வேர்க்க 
பூஜைக்காக வாடுது தேகம்  உன்னைத் தேடுது 
ஆசை நெஞ்சம்  என்குது ஆட்டம் போட்டுத் தாவுது 
உன் ஞாபகம் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட 

நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும் 

பெண்ணெல்ல வீணை நான் நீதான் மீட்டு 
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு 
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும் 
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம் 
வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம் 
கண்ணித்தொகை நெஞ்சிலே மின்னல் பாய்ச்சும் வாலிபம் 
உன்னோடு நான் ஓயாமல் தேனார்றிலே நீராட நினைக்கையில் 
நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்