பாடல் : ஏதோ நினைக்கிறேன் ,
படம் : தலை நகரம்,
இசை : இம்மான்
பாடியவர்கள் : மஞ்சரி
வருடம் : 2006
ஏதோ ... நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ ... நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமைத் திரும்ப மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
ஊரைச் சுற்றிப் பார்த்தாலும்
உன்னைச் சுற்றி பார்க்கிறேனே அன்பே
என் அன்பே
யாரைப்பற்றி பேசினாலும்
உன்னைப் பற்றி சொல்கிறேனே
அன்பே என் அன்பே
உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே
இது என்ன நான் தானா
ஏனிந்த மாற்றம்
இதென்ன திருநாள நெஞ்சில் கொண்டாட்டம்
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
கண்ணாடிக்கு போட்டு வைத்தேன்
உன்னினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதான
கண் மூடியும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக் கொண்டேன் காதல் இது தானா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்
நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
பேசித்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
படம் : தலை நகரம்,
இசை : இம்மான்
பாடியவர்கள் : மஞ்சரி
வருடம் : 2006
ஏதோ ... நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ ... நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமைத் திரும்ப மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
ஊரைச் சுற்றிப் பார்த்தாலும்
உன்னைச் சுற்றி பார்க்கிறேனே அன்பே
என் அன்பே
யாரைப்பற்றி பேசினாலும்
உன்னைப் பற்றி சொல்கிறேனே
அன்பே என் அன்பே
உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே
இது என்ன நான் தானா
ஏனிந்த மாற்றம்
இதென்ன திருநாள நெஞ்சில் கொண்டாட்டம்
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
கண்ணாடிக்கு போட்டு வைத்தேன்
உன்னினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதான
கண் மூடியும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக் கொண்டேன் காதல் இது தானா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்
நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் ஏனோ..மறைக்கிறேன்
பேசித்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
உன்னோட ஒண்ணா இருக்கணும்