Showing posts with label (R). Show all posts
Showing posts with label (R). Show all posts

Wednesday, January 23, 2013

Ramanin Mohanam Tamil Lyrics

பாடல்    :  ராமனின் மோகனம்,
படம்       :  நெற்றிக்கண்,
இசை     :   இளையராஜா ,
பாடியவர்கள் :  KJ  ஜேசுதாஸ், S  ஜானகி 

M  ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் 
F   ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் 
M  ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் 
     தெய்வீகமே உறவு 
M  ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் 


F   இடமும் வலமும்  இரண்டு உடலும் மனமும் 
M  ஓ ஹோ 
F   இணைந்தோங்கி நிறுக்கும்போது இதையன்றி எண்ணம் ஏது 
     இளவேனிற் காலம் வசந்தம் 
M  ஒரு கோவில் மணியின் ராகம் 
     ஒரு வானில் தவழும் மேகம் 
     பறந்தோடும் நாள் இன்று தான் கண்களே 
F   ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் 
     தெய்வீகமே உறவு ....
M  ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் 

M   இடையும் கொடியும் குலுங்கும் நடையும் உடையும் 
F    ஆஹா 
M   எடை போடக் கம்பன் இல்லை எனக்கிந்த திறனும் இல்லை 
      இல்லை மூடும் வாழைப்பருவம் 
F    மடி மீது கோவில் கொண்டு 
M   லலல லலல லலல லலல லா 
F    மடி மீது கோவில் கொண்டு மழைக்காலம் வெயில் கண்டு 
      சிலையாகவே நான் நிர்ப்பதே அற்புதம் 
M  ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் 
     தெய்வீகமே உறவு ....
F   ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
M& F லாலலா  லாலலா  லாலலா  லாலலா

Raamanin Mohanam Jaanagi Manthiram
Raamanin Mohanam Jaanagi Manthiram
Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu..
Raamanin Mohanam Jaanagi Manthiram


Idamum Valamum Irandu Udalum Manamum Ho Ho
Inaindhongi Nirkumbthu Ithaiyindri Ennam Aethu
Ilavaenir Kaalam Vasantham

Oru Kovil Maniyin Raagam
Lala Lala Lala La
Oru Kovil Maniyin Raagam
Oru Vaanil Thavazhum Maegam
Parandhoadum Naal Indruthan Kangalae

Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu.. Oh Oh

Raamanin Mohanam Jaanagi Manthiram

Idaiyum Kodiyum Kulungum Nadayum Mozhiyum
Edaipoda Kamban Illai Enakantha Thiranum Illai
Ilaimudum Vaazhai Paruvam

Madimeethu Kovil Konduu..
Lala Lala Lala La
Madimeethu Køvil Køndu Mazhaikaalam Veiyil Kandu
Šilayaaga Naan Nirpathae Arputham

Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu..

Raamanin Møhanam Jaanagi Manthiram
Lala Lala Lala Lala..

Tuesday, February 28, 2012

Raasave unnai nambi Tamil Lyrics

பாடல்         :  ராசாவே உன்ன நம்பி 
பாடியவர்    :  S ஜானகி 
படம்           :  முதல்  மரியாதை 
கவிதை       :  வைரமுத்து 
இசை          :  இளையராஜா 
டைரக்டர்    :  பாரதிராஜா 

ஆஆஆஆஹ்  ஆஆஆஆஆஆஆஅஹ் 

ராசாவே  உன்னை  நம்பி  இந்த  ரோசாப்பூ   இருக்குதுங்க 
ஒரு  வார்த்தை  சொல்லிடீங்க  அது  உசுர  வந்து  உருக்குதுங்க 
வந்து  சொல்லாத  உறவ  இவ  நெஞ்சோடு  வளர்த்தா   
அது  தப்பான  கருத்தா  தண்ணீரில்  எழுதா 
ராசாவே  உன்னை  நம்பி  இந்த  ரோசாப்பூ   இருக்குதுங்க 
ஒரு  வார்த்தை  சொல்லிடீங்க  அது  உசுர  வந்து  உருக்குதுங்க


பழச  மறக்கலையே  பாவி  மக  நெஞ்சு  துடிக்குது 
உன்னையும்  என்னையும்  வச்சு  ஊரு  சனம்  கும்மி  அடிக்குது 
அடடா  எனக்காக  அருமை  கொரஞ்சீக  தரும  மகராசா   தலைய  கவுந்தீக 
களங்கம்  வந்தால்  என்ன  பாரு  அதுக்கும்  நிலான்னு  தான்  பேரு 
அட  மந்தையில நின்னாலும்  நீ  வீரபாண்டி  தேரு
ராசாவே  உன்னை  நம்பி  இந்த  ரோசாப்பூ   இருக்குதுங்க 

காதுல  நரச்ச முடி  கன்னத்துல  குத்துது  குத்துது 
சுழியுல  படகு  போல  என்  மனசு  சுத்துது  சுத்துது 
பருவம்  தெரியாம  மழையும்  பொழிஞ்சாச்சு 
வெவரம்  தெரியாம  மனசும்  நனைஞ்சாச்சு 
உனக்கு  வச்சி  இருக்கேன்  மூ...ச்சு 
எதுக்கு  இந்த  கதி  ஆச்சு 
அட  கண்ணு  காது  மூக்கு  வச்சு  ஊருக்குள்ளே  பேச்சு 


Tuesday, December 20, 2011

Rojavaiththaalattum Thendral Tamil Lyrics

 பாடல்                :   ரோஜாவைத்தாலாட்டும்   தென்றல் ,
 படம்                  :    நினைவெல்லாம் நித்யா ,
 இசை                 :    இளையராஜா ,
 பாடியவர்கள்      :    SP பாலசுப்ரமண்யம்,  S ஜானகி 


F:  ரோஜாவை  தாலாட்டும்  தென்றல்
     பொன்மேகம்  நம்  பந்தல்
M:  உன்  கூந்தல்  என்  ஊஞ்சல்
      உன்  வார்த்தை  சங்கீதங்கள் ..ஆ  .ஆ .
    
     ரோஜாவை  தாலாட்டும்  தென்றல்
     பொன்மேகம்  நம்  பந்தல்


M: இலைகளில்  காதல்  கடிதம்
     வண்டு  எழுதும்  பூஞ்சோலை
     இதழ்களில்  மேனி  முழுதும்
     இளமை  வரையும்  ஓர்   கவிதை   (2)
   
F: மௌனமே  சம்மதம்  என்று
    தீண்டுதே / மன்மத  /வண்டு  (2)
    பார்த்தாலே  தள்ளாடும் / பூச்செண்டு ..ஒ ..ஒ ..

    ரோஜாவை  தாலாட்டும்  தென்றல்
    பொன்மேகம்  நம்  பந்தல்

F: வசந்தங்கள்  வாழ்த்தும்  பொழுது  
    உனது  கிளையில்   பூவாவேன்
    இலையுதிர்காலம்  முழுதும்
    மகிழ்ந்து  உனக்கு  வேராவேன்  (2)

M: பூவிலே  மேதைகள்  தைப்பேன்
     கண்ணுக்குள்  மங்கையை  வைப்பேன் (2)
     நீ  கட்டும்  சேலைக்கு  நூலாவேன் ..ஹ .. ஹா ..

    ரோஜாவை  தாலாட்டும்  தென்றல்
    பொன்மேகம்  நம்  பந்தல் 

    உன்  கூந்தல்  என்  ஊஞ்சல்
    உன்  வார்த்தை  சங்கீதங்கள் ..ஆ  .ஆ .

    ரோஜாவை  தாலாட்டும்  தென்றல்
M&F    பொன்மேகம்  நம்  பந்தல்

Friday, October 21, 2011

Rathiriyil Pooththirukkum Thamarai Tamil Lyrics, Movie : Thanga Magan

பாடல்                :  ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை, 
படம்                   :  தங்க மகன்,
இசை                 :  இளையராஜா, 
பாடியவர்கள்   :  SP பாலசுப்ரமண்யம், S ஜானகி

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபாவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்
கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ Canon T3i 18.0MP Digital SLR Camera with 18-55mm IS Lens - Digital (Google Affiliate Ad)

Thursday, September 1, 2011

Rajavin Parvai Tamil Lyrics , Movie : Anbe Vaa

பாடல் : ராஜாவின் பார்வை , 
படம்   : அன்பே வா ,
இசை :  MS V ,
பாடியவர்கள் :  P சுஷீலா , TM சௌந்தரராஜன்




ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
பூரண நில்வோ புன்னகை மலரோ (2)
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்...

 ராஜாவின் பார்வை
ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்...

ராஜாவின் பார்வை
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்.........

ராஜாவின் பார்வை

Tuesday, March 1, 2011

Roja Ondru Tamil song Lyrics , Movie: Komberi Mookkan


Song     :Roja ondru,
Movie   :Komberi mookkan,
Music    :Ilaiyaraja,
Singers  :S.Janaki,S.P.Balasubramanium.


      பல்லவி:
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்    F:mmmm
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    சரணம்

M:  தங்க மேனி தழுவும்    பட்டுச்சேலை நழுவும்
F:  தென்றல் வந்து விளக்கும்  /     அது உங்களோடு/ பழக்கம்
M:  சொர்க்கம் எங்கே என்றே தேடி   வாசல் வந்தேன் மூடாதே
F:  மேளம்/ கேட்கும்/ காலம்/ வந்தால்   /  சொர்க்கம் உண்டு/ வாடாதே
M:  அல்லிப்பூவின் மகளே    கன்னித்தேனை தா...ஹோ

F:  ரோஜா ஒன்று ... முத்தம் கேட்கும் நேரம்...
F:  வானும்/ மண்ணும்/ ஒன்றாய்/ இன்று /சேரும்
M: மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா.../ ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 
F:  வானும்/ மண்ணும்/ ஒன்றாய்/ இன்று/ சேரும்

    சரணம் 2

F:  வெண்ணிலாவில் /விருந்து/     அங்கு போவோம் பறந்து
M:  விண்ணின் மீனை தொடுத்து   சேலையாக உடுத்து
F:  தேகம்/ கொஞ்சம்/ நோகும்/ என்று/     பூக்கள்/ எல்லாம்/ பாய்/ போட
M:  நம்மை பார்த்து காமன் தேசம்    ஜன்னல் சாத்தி வாயூற
F:   கன்னிக்கோயில் திறந்து /   பூஜை /செய்ய வா...ஹோ

M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில்/ தோய்ந்து/ மடியின் மீது சாய்ந்து
F:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் /நேரம்  M: mmmm
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
   


Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Mayakkathil thoyndhu
Madiyin meedhu saayndhu
Roja ondru...
Charanam 1

Thangame nee thazhuvum     Pattuch chelai nazhuvum
Thendral vandhu vilakkum   Adhu ungalodu pazhagum
Sorgam enge endre thedi    Vaasal vandhen moodaathe
Melam ketkum kaalam vandhaal   Sorgam undu vaadaathe
Allip poovin magale     Kannith thenaith thaa
Roja ondru...
Charanam 2

Vennilaavil virunthu      Ambu pola paranthu
Vinnin meenai thoduththu    Selaiyaaga uduthu
Dhegam konjam nogum endru   Pookkaal ellaam paai poda
Nammai paartha kaaman dhesam   Jannal saaththi vaayora
Kannik kovil thiranthu    Poojai seyya vaa

Roja ondru...