Friday, October 21, 2011

Rathiriyil Pooththirukkum Thamarai Tamil Lyrics, Movie : Thanga Magan

பாடல்                :  ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை, 
படம்                   :  தங்க மகன்,
இசை                 :  இளையராஜா, 
பாடியவர்கள்   :  SP பாலசுப்ரமண்யம், S ஜானகி

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபாவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்
கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ Canon T3i 18.0MP Digital SLR Camera with 18-55mm IS Lens - Digital (Google Affiliate Ad)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.