பாடல் : இதோ இதோ என் பல்லவி படம் : சிகரம் , | ||||
இசை : SP பாலசுப்ரமண்யம், | ||||
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம் , KS சித்ரா.
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேருத இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி ...
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா ... நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
இதோ ம்ஹ்ம் இதோ ம்ஹ்ம் என் பல்லவி
|
Friday, October 21, 2011
Idho Idho En Pllavi Tamil Lyrics , Movie : Sigaram
Labels:
(I),
Idho Idho En Pallavi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.