பாடல் : கொண்ட சேவல் கூவும் நேரம்
படம் : எங்க சின்ன ராசா
இசை : சங்கர் , கணேஷ்
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், S ஜானகி
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், S ஜானகி
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அத
நெனைக்கையில் நாக்குல தேனூறுதே
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அத
நெனைக்கையில் நாக்குல தேனூறுதே
அன்னாடம் வெளக்கு வச்ச அத நெனச்சே இளச்சேனே
கண்ணாலம் முடியட்டுமே அதுகுன்னுதான் இருக்கேனே
நாள் கெளமா ஒண்ணும் பாக்கணுமா
ஆக்கி வச்சா தின்னு தீக்கணுமா
பூனை பால் இருக்கும் பாத்திரத்த
பாத்ததுன்ன விடுமா
நெனப்புதான் உன்ன கெடுக்குது
வயசுதான் சொல்லி குடுக்குது
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி அத
நெனைக்கையில் நாக்குல தேனூறுதே
கட்டித்தான் கசக்கிடத்தான் புதுமலர்தான் உதிராதா
ஒட்டித்தான் ஓரசிடத் தான் ஒரு விதமா இருக்காதா
ஓரங்கட்டி என்ன உசுப்புறியே
ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே
என்ன மாலையிட்ட மாமனுக்கு வேல வெட்டி இதுவா
அதுக்குதான் இந்த அவசரம்
எதையுமே இப்போ அடக்கணும்
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அத
நெனைக்கையில் நாக்குல தேனூறுதே....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.