Showing posts with label Poo Vadaikkatru. Show all posts
Showing posts with label Poo Vadaikkatru. Show all posts

Sunday, November 11, 2012

Poo Vadaikkaatru Tamil Lyrics

பாடல்                :    பூ வாடைக்காற்று ,
படம்                   :    கோபுரங்கள் செய்வதில்லை ,
இசை                 :    இளையராஜா ,
பாடியவர்கள்  :   கிருஷ்ணசந்தர் , S ஜானகி


பூவடைக்காற்று  ...     வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே .. குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே  ஆ ஆ  ஆஹ் ..
பூவடைக்காற்று                               M :   லாலா லாலா
வந்து ஆடை தீண்டுமே                 M :   லாலா லாலா
முந்தானை இங்கே                         M :  லாலா லாலா
குடையாக மாறுமே                        M :   லாலா லாலா

பாதை தடுமாறும் இது போதை மழையாகும் 
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும் இது போதை மழையாகும் 
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி
இது தானே மோகம்                         F    பபபப்பா 
ஒரு பூவின்தாகம்                             F    பபப்பா
குடையோடு நனையாதோ பூங்காவனம்
ஹோ  பூவடைக்காற்று                M  : லாலா லாலா
வந்து ஆடை தீண்டுமே                 M  :  லாலா லாலா
முந்தானை இங்கே                          M  :  லாலா லாலா
குடையாக மாறுமே                         M  :  லாலா லாலா


ஏங்கும் இள  மாலை விரல் தீண்டும் சுக வேளை 
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இள  மாலை விரல் தீண்டும் சுக வேளை 
காணாததன்றோ ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று தீண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு 
இது கண்ணின் ஓரம்                         M  :    பபபப்பா
நிறம் மாறும் நேரம்                           M  :   பபப்பா 
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்
யே  பூவடைக்காற்று                  F  :   லாலா லாலா
வந்து ஆடை தீண்டுமே                  F  :   லாலா லாலா
முந்தானை இங்கே                           F :  லாலா லாலா
குடையாக மாறுமே                         F :   லாலா லாலா
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே  ஆ ஆ  ஆஹ் ..
ஹே  பூவடைக்காற்று  ...    வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே .. குடையாக மாறுமே