Showing posts with label (I). Show all posts
Showing posts with label (I). Show all posts

Wednesday, November 28, 2012

Indha Man Tamil Lyrics

பெ:    இந்த மான் உந்தன் சொந்த மான்
           பக்கம் வந்துதான் சிந்து பாடும்
           இந்த மான் உந்தன் சொந்த மான்
           பக்கம் வந்துதான் சிந்து பாடும்
ஆ:    சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
          சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ:   இந்த மான் உந்தன் சொந்த மான்
          பக்கம் வந்த மான்
….
ஆ:    வேல்விழி போடும் தூண்டிலே… நான் விழலானேன் தோளிலே
பெ:   நூலிடை தேயும் நோயிலே… நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ:   அன்னமே… ஆஆஆஆஆ… ஆஆஆஆஆ….
         ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
         அன்னமே எந்தன் சொர்ணமே
         உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
         கன்னமே மதுக்கிண்ணமே
         அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ:  எண்ணமே தொல்லை பண்ணுமே
         பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெ:  இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ:   பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ:  சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ:   கண்மணியே
பெ:  சந்திக்க வேண்டும் தேவனே
ஆ:   என்னுயிரே
….
பெ:  பொன்மணி மேகலை ஆடுதே… உன் விழிதான் இடம் தேடுதே
ஆ:   பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே… இன்பத்தில் வேதனை ஆனதே
பெ:  எண்ணத்தான்… ஆஆஆஆஆ… ஆஆஆஆஆ….
         ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
         எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
         உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
         சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
         என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ:  மோகம்தான் சிந்தும் தேகம்தான்
         தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ:   இந்த மான்
பெ:  உந்தன் சொந்த மான்
ஆ:   பக்கம் வந்துதான்
பெ:  சிந்து பாடும்… இந்த மான்
ஆ:   எந்தன் சொந்த மான்
பெ:  பக்கம் வந்துதான்
ஆ:   சிந்து பாடும்
பெ:  சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ:   கண்மணியே… சந்திக்க வேண்டும் தேவியே
பெ:  என்னவனே



Wednesday, March 14, 2012

Inbame Unthan Per Tamil Lyrics

பாடல்             :  இன்பமே உந்தன் பேர்,
படம்                : இதயக்கனி
பாடியவர்கள்  : TM  சௌந்தரராஜன்   , P  சுஷீலா
இசை                : MS  விஸ்வநாதன்

இன்பமே  உந்தன்  பேர்  பெண்மையோ ...
என்   இதயக்கனி , நான்   சொல்லும்  சொல்லில் 
மழலைக்   கிளி , என்   நெஞ்சில்  ஆடும் பருவக்கொடி ..

இன்பமே....  உந்தன் பேர் வள்ளலோ O..o..(2) 
உன்  இதயக்கனி , நான்  சொல்லும்  சொல்லில் 
மழலைக்கிளி, உன்  நெஞ்சில்  ஆடும் பருவக்கொடி ..
இன்பமே  உந்தன்  பேர்  வள்ளலோ ..ஒ...



சர்க்கரை  பந்தல்  நான் 
தேன்  மழை  சிந்த  வா (2)
சந்தன  மேடையும்  இங்கே 
சாகச  நாடகம்  எங்கே (2)
தேனோடு  பால்  தரும்  செவ்விளநீர்களை 
ஓரிரு வாழைகள்   தாங்கும் 
தேவதை  போல்  எழில்  மேவிட  நீ  வர 
நாளும்  என்  மனம்  ஏங்கும் 

இன்பமே  உந்தன்  பேர் பெண்மையோ ...


பஞ்சணை  வேண்டுமோ 
நெஞ்சணை  போதுமே 
கை  விரல்  ஓவியம்  காண 
காலையில்  பூமுகம்  நாண  
பொன்னொளி  சிந்திடும்  மெல்லிய  தீபத்தில் 
போரிடும்  மேனிகள்  துள்ள 
புன்னகையோடொரு  கண்  தரும்  ஜாடையில் 
பேசும்  மந்திரம்  என்ன 
இன்பமே....  உந்தன்  பேர்  வள்ளலோ..ஒ..ஒ. 

மல்லிகைத்   தோட்டமோ 
வெண்  பனிக்   கூட்டமோ(2)
மாமலை  மேல்  விளையாடும் 
மார்பினில்  பூந்துகிலாகும்    
மங்கள  வாத்தியம்  பொங்கிடும்  ஓசையில் 
மேகமும்  வாழ்த்திசை  பா..டும் 
மாளிகை  வாசலில்  அடிய  தோரணம் 
வான வீதியில்  ஆடும் 

இன்பமே  உந்தன்  பேர்  பெண்மையோ ...
என்   இதயக்கனி , நான்   சொல்லும்  சொல்லில் 
மழலைக்   கிளி , என்   நெஞ்சில்  ஆடும் 
பருவக்கொடி .. 

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ....ஒ.... 

Any Wall TV & AV Accessory Shelving with 2 adjustable shelves - (Google Affiliate Ad) 

Saturday, March 10, 2012

Innum Ennai Enna Seiya Pogirai Tamil Lyrics

பாடல்  : இன்னும்   என்னை  என்ன 
படம்  : சிங்கரா  வேலன் 
இசை  : இளையராஜா 
பாடியவர்கள்  : SPB,  Sஜானகி 
பாடல் வரிகள்  : வாலி 


இன்னும்  என்னை  என்ன   செய்யப்  போகிறாய்
அன்பே  அன்பே  எ...
என்னைக்  கண்டால்  என்னென்னவோ  ஆகிறாய் 
முன்பே  முன்பே  எ ..
கைகள்  தனை  கோர்த்தாய்  
கட்டில்  முத்தம்  தேனை  வார்த்தாய்  
இன்பம்  இன்பம்  சிருங்கர  லீலா  ..
இன்னும்  என்னை  என்ன  செய்யப்  போகிறாய் 
அன்பே  அன்பே  எ...
என்னைக்  கண்டால்  என்னென்னவோ  ஆகிறாய் 
முன்பே  முன்பே  எ ..


பாடிவரும்  வான்மதியே  பார்வைகளில்  பூம்பனியே 
தேவசுக   தேங்கனியே  மோகபரி   பூரணியே 
பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது 
சேராமல் சேராது இடம் பார்த்து தீர்மானம் போடு 
புது  புது  விடுகதை 
தொட  தொட  தொடர்கிறதே ...

இன்னும்  என்னை  என்ன   செய்யப்  போகிறாய் 
அன்பே  அன்பே  எ...
என்னைக்  கண்டால்  என்னென்னவோ  ஆகிறாய்
முன்பே  முன்பே  எ ..
உன்னை  சேர்ந்தாள் பாவை
இன்பம்  ஒன்று  ஏதோ  தேவை 
சொல்லு  சொல்லு  சிங்கரவேலா  ..


தேன்  கவிதை  தூது  விடு 
நாயகனே  மாயவனே 
நூலிடையை  எங்கவிடும் 
வானமுத  காதலனே 
நீ  தானே  நன்  படும்  சுகமான ஆகாஷவாணி 
பாடாமல்  கூடாமல்  உறங்காது  ரீங்கரத்  தேனீ 
தடைகளைக்  கடந்தினி  மடிகளைத் திறந்திட  வா..

இன்னும்  என்னை  என்ன   செய்யப்  போகிறாய் 
அன்பே  அன்பே  எ...
ஆஹா என்னைக்  கண்டால்  என்னென்னவோ  ஆகிறாய் 
முன்பே  முன்பே  எ ..
கைகள்  தனை  கோர்த்தாய் 
கட்டி  முத்தம்  தேனை  வார்த்தாய்
சொல்லு  சொல்லு  சிங்கரவேலா  ..

இன்னும்  என்னை  என்ன  செய்யப்  போகிறாய்  அன்பே  அன்பே .. அன்பே  அன்பே ..

என்னைக்  கண்டால்  என்னென்னவோ  ஆகிறாய்  முன்பே  முன்பே .. அன்பே  ...


 
M:innum ennai enna seiya pogiraai anbae anbae
ennai kandaal ennenavo aagirai munbae munbae
kaigaL thaa-naai kOrthaai
katti muththam thaenaai vaarthaai
inbam inbam singara leela
innum ennai enna seiya pogiraai anbae anbae
ennai kandaal ennenavo aagirai munbae munbae

M:paadi varum vaan mathiyae
paarvaigaLin poompaniyae
daeva suga thaen kaniyae
moagha pari pooraniyae

F:poovodu thaan saerum iLankaatru poraadum poadhu
saeraamal theeradhu idam paarthu theermanam podu

M:pudhu pudhu vidukadhai thodathoda thodargiradhay

F:innum ennai enna seiya pogiraai anbae anbae
ennai kandaal ennenavo aagirai munbae munbae
unnai saerndhaaL paavai
innum angu aedho thaevai
sollu sollu singara vela

F:thaen kavidhai thoodhu vidum
naayaganay maayavanay
nool idaiai aenga vidum
vaan amudhu saagaranay

M:needhaanay naan paadum sugamaana aakasavaani
paadamal koodamal urangaadhu reengaara thaeni

F:thadaigaLai kadandhini madaigaLai thirandhida vaa

M:innum ennai enna seiya pogiraai anbae anbae
F:ahaa ennai kandaal ennenavo aagirai munbae munbae
M:kaigaL thaa-naai kOrthaai
katti muththam thaenaai vaarthaai
F:singarvela
M:innum ennai enna seiya pogiraai anbae anbae
F:ennai kandaal ennenavo aagirai munbae munbae


Monday, February 20, 2012

Irandum Ondrodu Tamil Lyrics, Panakkaran

 பாடல்   :  இரண்டும் ஒன்றோடு,
 படம்     :  பணக்காரன்,
 இசை    :  இளையராஜா,
 பாடியவர்கள் : SP  பாலசுப்ரமண்யம்  , சித்ரா.


Male:   டிங்  டாங்  டாங்  டிங்  டாங் 
            டிங்  டாங்  டாங்  டிங்  டாங்
            இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
            ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
            இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
            ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
Female: காதல்  காதல்  டிங்  டாங் 
Male:    கண்ணில்  மின்னல்  டிங்  டாங் 
Female: ஆடல்  பாடல்  டிங்  டாங் 
Male:    அள்ளும்  துள்ளும்  டிங்  டாங்

Female   இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
              ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 

FeMale: காதலில்லா  ஜீவனை  நானும்  பார்த்ததில்லை 
Male:     வானமில்லா  பூமி  தன்னை  யாரும்  பார்த்ததில்லை 
Female:  தேகமெங்கும்  இன்பம்  என்னும்  வேதனை  வேதனை

Male:     நானும்  கொஞ்சம்  போட  வேண்டும்  சோதனை  சோதனை 
Female:  உந்தன்  கை  வந்து  தொட்ட  பக்கம் 
Male:     டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 
             அன்பு  முத்தங்கள்  இட்ட  சத்தம் 
Female:  டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 
             அங்கும்  இங்கும்  டிங்  டாங் 
Male:    ஆசை  பொங்கும்  டிங்  டாங் 
             நெஞ்சில்  நெஞ்சம்  மஞ்சம்  கொள்ளும் 

FeMale: இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Male:     ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
FeMale: இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Male:     ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
Female: காதல்  காதல்  டிங்  டாங் 
Male:    கண்ணில்  மின்னல்  டிங்  டாங் 
Female: ஆடல்  பாடல்  டிங்  டாங்  
Male:    அள்ளும்  துள்ளும்  டிங்  டாங் 
Female: இரண்டும்  ஒன்றோடு  ஒன்றோடு  சேர்ந்தது 
Male:    ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது  


Female:  காதல்  கண்ணன்  தோளிலே  நானும்  மாலை  ஆனேன் 
Male:     தோளில்  நீயும்  சாயும்போது  வானை  மண்ணில்  பார்த்தேன் 
Female:  நீயும்  நானும்  சேரும்போது  கோடையும்  மார்கழி 
Male:     வார்த்தை  பேச  நேரம்  ஏது  கூந்தலில்  பாய்  விரி 
Female:  எங்கு  தொட்டாலும்  இன்ப  நாதம் 
Male:     டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 
             என்றும்  தீராது  நெஞ்சின்  வேகம்

Female:  டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 
             அங்கம்  எங்கும்  டிங்  டாங் 
Male:     சொர்க்கம்  தங்கும்  டிங்  டாங் 
Female:  உந்தன்  சேவை  எந்தன்  தேவை 

Male:    இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Female:  ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது  

Male:    இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Female: ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 

Male:    காதல்  காதல்  டிங்  டாங் 
Female: கண்ணில்  மின்னல்  டிங்  டாங் 
Male:    ஆடல்  பாடல்  டிங்  டாங்  
Female: அள்ளும்  துள்ளும்  டிங்  டாங் 
 

Tuesday, January 24, 2012

Iru Paravaigal Song Lyrics ,Movie : Niram Maratha Pookal

பாடல்                :  இரு பறவைகள் 
படம்                  :  நிறம் மாறாத பூக்கள்  (1979)
இசை                 :  இளையராஜா
பாடியவர்           :  ஜென்சி  
கவிதை வரிகள்  :  கண்ணதாசன்  

இரு  பறவைகள்  மலை  முழுவதும்

இங்கே  இங்கே  பறந்தன
இலை  மறைவினில்  இரு  கனிகளும்  

அங்கே  அங்கே  கனிந்தன
இது  கண்கள்    சொல்லும்  ரகசியம்
நீ  தெய்வம்  தந்த  அதிசயம்
இரு  பறவைகள்  மலை  முழுவதும்

இங்கே  அங்கே  பறந்தன

சாரல்  தூவும்  முகில்களும்   

சந்தம்  பாடும் மலர்களும் (2)
ஆனந்த  புது  வெள்ள நீரோட்டமும்
ஆகாய  பூபந்தல்  தேரோட்டமும்
ஆரோட  கலை  மானாட 

பார்த்தன  ரசித்தன  ஓராயிரமே ...

இரு  பறவைகள்  மலை  முழுவதும்  இங்கே  அங்கே  பறந்தன

பூவில்  பொங்கும்  நிறங்களே  பூக்கள்  ஆடும்  வனங்களே 
எங்கெங்கும்  அவர்போல  நான்  பார்க்கிறேன்
அங்கங்கு  எனைப் போல  அவர்  காண்கிறார்
நீ என்றும்  இனி  நானென்றும்
அழைக்கவும் பிரிக்கவும்  முடியாதம்மா 

இரு  பறவைகள்  மலை  முழுவதும்  

இங்கே  இங்கே  பறந்தன
இலை  மறைவினில்  இரு  கனிகளும்

அங்கே  அங்கே  கனிந்தன
இது  கண்கள்    சொல்லும்  ரகசியம்
நீ  தெய்வம்  தந்த  அதிசயம்...





iru paRavaigaL malai muzhuvadhum ingE ingE paRandhana
ilai maRaivinil iru kanigaLum angE angE kaninthana
idhu kaNNgaL sollum ragasiyam
nee dheivam thandha adhisaiyam
iru paRavaigaL malai muzhuvadhum ingE angE paRandhana
saaral thoovum moongilgaLum sandham paadum
malargaLum(2)
aanandha pudhu veLLa neerOttamum
aagaaya poopandhal thEarOttamum
aarOda kalai maanaaga
paarthana rasithana OraayiramE
iru paRavaigaL malai muzhuvadhum ingE ingE paRandhana

poovil pongum niRangaLE pookkaL aadum malaigaLE
engengum avarpOla naan paarkkiREn
angangu enai pOla avar kaaNNgiraar
neeyendrum ini naanendrum
padaikkavum pirikkavum mudiaathammaa
iru paRavaigaL malai muzhuvadhum ingE ingE paRandhana
ilai maRaivinil iru kanigaLum angE angE kaninthana
idhu kaNNgaL sollum ragasiyam
nee dheivam thandha adhisaiyam


Thursday, November 24, 2011

Ithuthaana TAmil Lyrics , Movie : Samy

பாடல்        :  இதுதானா,
படம்           :   சாமி,
இசை          : ஹாரிஸ் ஜெயராஜ், 
பாடியவர்  : சித்ரா ,


இதுதானா  இதுதானா
எதிர்பார்த்த  அந்நாளும்  இதுதானா ?
இவன்  தானா  இவன்  தானா
மலர்  சூட்டும்  மணவாளன்  இவன்  தானா ?

பகலிலும்   நான்  கண்ட  கனவுகள்  நனவாக
உனதானேன்   நான்  உனதானேன்
திருமண  நாள்  எண்ணி  நகர்ந்திடும்  என் நாட்கள்
சுகமான  ஒரு  சுமையானேன்
இதழ்  பிரிக்காமல்  குரல்  எழுப்பாமல்
நான்  எனக்கான  ஒரு  பாடல்  பாடிக்கொள்வேன் 

(இதுதானா ...)
இனிமேல்  வீட்டில்  தினமும்  நடக்கும்
நாடகம்  இனித்திடுமே
ஒழிந்திடும்  எனையே  உனது  விழிகள்
தேடியே  அலைந்திடுமே
மாடியின்  வளைவினில்  என்னை  கண்டு  பிடிப்பாய்
பார்க்காதவன்  போல்  சிறப்பாய்  நடிப்பாய்
விடுமென  திரும்பி  என்  இடி  வளைப்பாய்
படிகளின்  அடியினில்  ennai  அள்ளி  அணைப்பாய்
அச்சங்களும்  அச்சப்பட்டு  மறைந்திடுமே
எனங்களும்  விட்டு  பட்டு  ஒளிந்திடுமே

(இதுதானா  இதுதானா )

ஞாயிறு  மதியம்  சமையல்  உனது
விரும்பி  நீ  சமைத்திடுவாய்
வேடிக்கை  பார்  என  என்னை  அமர்த்தி
துணிகளும்  துவைதிடுவாய்
ஊருக்குள்  அனைவரும்  உன்னை  கண்டு  நடுங்க
வீட்டினில்  நீ  ஒரு  குழந்தாய்  சிணுங்க
பெருமையில்  என்  முகம்  இன்னும்  மினுங்க
இருவரின்  உலகமும்  இருவரி  சுருங்க
மக்ஹிழ்சியில்  எந்தன்  மனம்  மலர்ந்திடுமே
என்  உயரமொஅ  இன்னும்  கொஞ்சம்  வளர்ந்திடுமே

ஆஹா  ஹ ஹ ஹா ..ஹ ஹ..........

மலர்  சூட்டும்  மணவாளன்  இவன்  தானா ?
பகலிலும்   நான்  கண்ட  கனவுகள்  நனவாக
உனதானேன்   நான்  உனதானேன்
திருமண  நாள்  எண்ணி  நகர்ந்திடும்  என் நாட்கள்
சுகமான  ஒரு  சுமையானேன்
இதழ்  பிரிக்காமல்  குரல்  எழுப்பாமல்
நான்  எனக்கான  ஒரு  பாடல்  பாடிக்கொள்வேன் 

  இதுதானா  இதுதானா
எதிர்பார்த்த  அந்நாளும்  இதுதானா ?
இவன்  தானா  இவன்  தானா
மலர்  சூட்டும்  மணவாளன்  இவன்  தானா?





Friday, October 21, 2011

Idho Idho En Pllavi Tamil Lyrics , Movie : Sigaram





பாடல்   :  இதோ இதோ என் பல்லவி 
படம்     :   சிகரம் ,




இசை   :   SP பாலசுப்ரமண்யம்,

பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம் , KS சித்ரா.


இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ 
இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ

என்  வானமெங்கும்  பௌர்ணமி  இது  என்ன  மாயமோ 
என்  காதலா  உன்  காதலா  நான்  காணும்  கோலமோ 
என்  வாழ்க்கை  என்னும்  கோப்பையில்  இது  என்ன  பானமோ 
பருகாமலே  ருசியேருத  இது  என்ன  ஜாலமோ 
பசியென்பதே  ருசியல்லவா  அது  என்று  தீருமோ  


இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி ...

அந்த  வானம்  தீர்ந்து  போகலாம்  நம்  வாழ்க்கை  தீருமா 
பருவங்களும்  நிறம்  மாறலாம்  நம்  பாசம்  மாறுமா 
ஒரு  பாடல்  பாட  வந்தவள்  உன்  பாடலாகிறேன் 
விதி  மாறலாம் உன்  பாடலில்  சுதி  மாறக்  கூடுமா ...
நீ  கீர்த்தனை  நான்  பிரார்த்தனை  பொருந்தாமல்  போகுமா 



இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ
இதோ ம்ஹ்ம்  இதோ ம்ஹ்ம் என் பல்லவி 

Sunday, September 4, 2011

Indha Minminikku Kannil Oru Minnal Tamil Lyrics , Movie : Sivappu RojakkaL


   பாடல்    :  இந்த  மின்மினிக்கு
   படம்      :  சிவப்பு ரோஜாக்கள் 
   இசை    :  இளையராஜா 
   பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , S ஜானகி


F:   ருருறுருரு ருறு  ருருரூ ருருறு ருரூறு ரூறு   ருறுருறூ ...

M:  மின்மினிக்கு  கண்ணில்  ஒரு  மின்னல்  வந்தது 
      அடி  கண்ணே  அழகு  பெண்ணே 
      காதல்  ராஜாங்க  பறவை 
      தேடும்  அனந்த  உறவை 
      சொர்க்கம்  என்  கையிலே 

F:  இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      என் மன்னா  அழகு கண்ணா  
      காதல்  ராஜாங்க  பறவை 
      தேடும்  அனந்த  உறவை 
      சொர்க்கம்  என்  கையிலே 
      இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது 

 F: இந்த  மங்கை  இவள்  இன்ப  கங்கை 
      எந்தன்  மன்னன்  என்னை  சேர்க்கும்  கடல் 

M: இந்த கடல்  பல  கங்கை நதி 
      வந்து  சொந்தம்  கொண்டாடும்  இடம் 

F:  என் உடல்   உனக்கென்றும்  சமர்ப்பணம் 
M: (hum)னனனனனனனா 
      அடி என்னடி  உனக்கின்று அவசரம் 

F:  (hum) நன  நநன  நநன நநன  நநனன நா ...
M:  இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      அடி கண்ணே அழகு பெண்ணே

F:  காதல் ராஜாங்க பறவை
      தேடும் அனந்த உறவை
      சொர்க்கம் என் கையிலே

M:  இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது  

F    humming..பபப  பா ப பபப்பா ப பா பாப்பா பாபப்ப ப 

      பா பாப்பா பா  

M: தோட்டத்திலே  பல பூக்கள்  உண்டு 
      நீ  தானே  என் சிகப்பு  ரோஜா 

F:  இன்றும்  என்றும்  என்னை உன்னுடனே 
      நான்  தந்தேன்   என்  ஆசை  ராஜா 

M:  மலருன்னைப்   பறித்திடத்   துடிக்கிறேன் 
F:  ந ந ந ந ந  இனி  தடை  என்ன  அருகினில்  இருக்கிறேன் 
M: 
நன  நநன  நநன நநன  நநனன நா ...

F:  இந்த மின்மினிக்குக்  கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      என்  மன்னா அழகு கண்ணா

M:  காதல் ராஜாங்க பறவை
      தேடும்  அனந்த உறவை
      சொர்க்கம் என் கையிலே

F:  இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      னனன னனா நாநநன ...laughs....னனனனனா  ..laughs.





Friday, July 8, 2011

Ichu Thaa Ichu Thaa Tamil Song Lyrics

Tamil Movie: Run
Tamil Song: Ichu Tha Ichu Tha

[Ichu Tha Ichu Tha Lyrics @ http://www.tamillyrics.net ]

ye ichutha ichutha kannathula ichutha
hey pichchutha pichchutha kannagaLai pichchutha
thittam poattu thirudiya koLLakkaara
vetkapada vekuriyae veLLakkaara
enna kuLLa unna peththa un aaththa
yaen uL manasa kadayira kadayira kadayira oar maththa

(ichutha...)

panjumittai kasakkudhu kasakkudhu
pattaampoochi kadikkidhu kadikkidhu
arichampoovum murukkuthu murukkuthu
yaennu theriyaadhaa? - oah

thraatshai thinna eRiyudhu eRiyudhu
pulil nadandha valikkidhu valikkidhu
veyil sutta jillunnu kuLirudhu
yaennu puriyaadha?

en vaasalila kolamida pootti vaikiRaen
edhir vaasalila puLLi vaikkiRaen
en veettukku dhaan poay vara ethanikkiRaen
ava veetta vandhu mutti nikkiRaen
unna kaadhalichu uLLam moodivechu
maela kottivitta thirudana thirudana thirudana ninnaenae

(ichutha...)

manasa manasa maRiyal seyira
vayasa vayasa thariyil neyira
uyira uyira uriyil maattura yeandi thimiraadee?
sirichu sirichu aviyal seyira
moRachu moRachu poriyal paNNuRa
udhatta kadichchu kummiyal aakkura
yeanda kozhupaadaa?

ada keezh udhattil seiygai yellaam seiyRaaLae
aanaal mael udhattil vaiyuRaaLae
ada yeppa irundhu ippadi nee mukk aanae
yenna puRinjikka maakkaanae
naan achukotta nee uchukotta
naan yeppadithan yeppadithan unnu kitta unnu kitta
kuppa kotta poaRaenoa....

(ichutha...)

Saturday, April 23, 2011

Iyangaru Veettu Azhage Tamil Lyrics , Movie :Anniyan

 பாடல் : அய்யங்காரு வீட்டு அழகே 
படம் :  அந்நியன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், ஹரிணி 




M: அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே .....

M: உன்  போல்  அழகி  பிறக்கவும்  இல்லை

     இனிமேல்  பிறந்தால்  அது  நம்  பிள்ளை

F: உன்  போல்  சமத்து  உலகினில்  இல்லை

    காதலன்  சமத்து  காதலில்  தொல்லை

M: அறியாமை  தான்  இங்கே  பேர்  இன்பம்   அன்பே

     காதலின்  வகுப்பில்  மாணவன்  தான்  பண்டிதனே 



M: அய்யங்காரு   வீட்டு  அழகே

     அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே .....

M:மகரந்தப்   பொடிகளை  எடுத்து  அதில்

    மஞ்சள்  தங்கம்  கொஞ்சம்  இட்டு  இடித்து
    திரு  கன்னம்  எங்கும்  சுண்ணம்  பூசி  வண்ணம்  செய்தானோ
    ஒரு  கோடி  பூக்கள்  கொண்டு  ஜோடி  பூக்கள்  செய்தானோ

F:  உன்  உதடு  சேர்ந்தால்  பூப்படையும்    வார்த்தை

     நம்  உதடு  சேர்ந்தால்  பூப்படையும்    வாழ்கை

M: அள்ளி  சேர்த்தேன்  உந்தன்  உயிருக்குள்  அனுமதி  ஒரு  முறை...


M: அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே  ....  




F:  ஆ..அ......

      உச்சி  வானை  தத்தி  தாவி  இழுத்து
      பொன்  நட்சித்திர  தோரணைகள்  சமைத்து

      நீ  முத்துத்  தாமப்   பந்தர்  கீழே  மாலை  கொள்வாயா 
      உன்  முத்தாலே  வானும்  மண்ணும்  ஈரம்  செய்வாயா 

M:  வான்  மழையில்  நனைந்தால்  பயிர்கள்  உருவாகும்

     ஆண்  மழையில்  நனைந்தால்  உயிர்கள்  உருவாகும்

F:  தயங்காதே  மெல்ல  தொடங்கட்டும்  அழகிய  தவறுகள் 

 
M   அய்யங்காரு    வீட்டு  அழகே 


F    அய்யங்காரு  வீட்டு  அழகா

M:  அய்யங்காரு  வீட்டு  அழகே

      உன்  போல்  அழகி  பிறக்கவும்  இல்லை
      இனிமேல்  பிறந்தால்  அது  நம்  பிள்ளை

F:  உன்  போல்  சமத்து  உலகினில்  இல்லை

     காதலன்  சமத்து  காதலில்  தொல்லை

M: அறியாமை  தானே  இங்கு  பேர்  இன்பம்  அன்பே

     காதலின்  வகுப்பில்  மாணவன்  தான்  பண்டிதனே

F: அய்யங்காரு  வீட்டு  அழகா ....


M: அய்யங்காரு  வீட்டு  அழகே ....


F: அய்யங்காரு  வீட்டு  அழகா ....




M: Iyengaaru Veetu Azhage
     iyengaaru veetu azhage
     iyengar veetu azhagee.....

M: un pol azhagi pirakavum illai

     inimel piranthaal athu nam pillai

F: un pol chamathu ulaginil illai

    kaadhalan chamathu kaadhalil thollai

M: ariyamai thaan ingae per inbam anbe

     kaadhalin vagupil maanavan thaan pandithaney

M: iyengaaru veetu azhage

     iyengar veetu azhagee.....
     iyengar veetu azhagee.....

M: magarantha podigalai eduthu adhil

     manchal thangam koncham ittu idithu
     thiru kannam engum sunnam poosi vannam seithaano
     oru kodi pookal kondu jodi pookal seithaano

F:  un uthadu sernthaal poopadayum varthai

     nam uthadu sernthaal poopadayum vaazhkai

M: alli cherthen unthan uyirukul anumathi oru murai

     iyengar veetu azhagey
     iyengar veetu azhagey
     iyengar veetu azhagey

F:ah......

       uchhi vaanai thathi thaavi iluthu
       pon natchithira thoranagal samaithu
       nee muthu paadal pandar keela maalai kolvaaya
       un muthathaale vaanum mannum eeram seivaayo

M:  vaan mazhayil nanainthal payirgal uruvaagum

      aan mazhayil nanainthal uyirgal uruvaagum

F:

    thayangaathey mella thodankatum azhagiya thavarugal
    iyengaar veetu azhagey
    iyengar veetu azhaga

M:

    iyengaar veetu azhagey
    un pol azhagi pirakavum illai
    inimel piranthaal athu nam pillai

F:  un pol chamathu ulaginil illai

     kaadhalan chamathu kaadhalil thollai

M: ariyamai thaane ingu per inbam anbe

     kaadhalin vagupil maanavan thaan pandithaney

F: iyengar veetu azhaga


M: iyengaar veetu azhagey

F: iyengar veetu azhaga

Tuesday, March 1, 2011

Inji Iduppazhaga Tamil Song Lyrics, Movie : Thevar Mahan,



=============================================================================
பாடல்            :    இஞ்சி  இடுபழகி  
படம்              :   தேவர்  மகன் ,
இசை             :    இளையராஜா   , 
பாடியவர்கள்  :  கமல்  ஹசன் , S. ஜானகி 
கவிஞர்           :  வாலி . 



SJ: இஞ்சி  இடுபழகா  மஞ்ச  செவப்பழகா    
      கள்ள  சிரிப்பழகா  ..

      வெறும்  காத்துதாங்க  வருது

K:  மறக்க  மனம்  கூடுதில்லையே ஏ
SJ: மறந்திருவேன்நீயளே         

K:  இஞ்சி  இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி   கள்ள  சிரிப்பழகி
     மறக்க  மனம்  கூடுதில்லையே
     மறக்குமா  மாமன்  நெஞ்சம்
     மயக்குதே  பஞ்சவர்ணம்
     மடியிலே  ஊஞ்சல்  போடா  மானே  வா

     இஞ்சி ..

SJ: தன்னந்தனிச்சிருக்க    தத்தளிச்சுதானிருக்க  
      உன்  நினைப்பில்  நான்  பறிச்சேன்    தாமரைய :
      புன்னைவனத்தினிலே    பேட  குயில்  கூவையிலே
      உன்னுடையே  வேதனைய  நான்  அறிஞ்சேன்
SJ: உன்  கழுத்தில்  மாலையிட
      உன்னிரண்டு தோளைத்  தொட
      என்ன  தவம்  செஞ்சேனோ என் மாமா
K:  வண்ணக்  கிளி  கைய   தொட
     சின்ன  சின்னக்  கோலமிட
     உள்ளம்மட்டும்  உன்  வழியே  நானே
     உள்ளம்மட்டும்   உன்  வழியே  நானே

K: இஞ்சி இடுப்பழகி  மஞ்சச் செவப்பழகி கள்ள  சிரிப்பழகி
    மறக்க  மனம்  கூடுதில்லையே...
    மறக்குமா மாமன்  எண்ணம் 
    மயக்குதே  பஞ்சவர்ணம்
    மடியிலே  ஊஞ்சல்  போடா  மானே  வா