Wednesday, November 28, 2012

Indha Man Tamil Lyrics

பெ:    இந்த மான் உந்தன் சொந்த மான்
           பக்கம் வந்துதான் சிந்து பாடும்
           இந்த மான் உந்தன் சொந்த மான்
           பக்கம் வந்துதான் சிந்து பாடும்
ஆ:    சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
          சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ:   இந்த மான் உந்தன் சொந்த மான்
          பக்கம் வந்த மான்
….
ஆ:    வேல்விழி போடும் தூண்டிலே… நான் விழலானேன் தோளிலே
பெ:   நூலிடை தேயும் நோயிலே… நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ:   அன்னமே… ஆஆஆஆஆ… ஆஆஆஆஆ….
         ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
         அன்னமே எந்தன் சொர்ணமே
         உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
         கன்னமே மதுக்கிண்ணமே
         அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ:  எண்ணமே தொல்லை பண்ணுமே
         பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெ:  இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ:   பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ:  சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ:   கண்மணியே
பெ:  சந்திக்க வேண்டும் தேவனே
ஆ:   என்னுயிரே
….
பெ:  பொன்மணி மேகலை ஆடுதே… உன் விழிதான் இடம் தேடுதே
ஆ:   பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே… இன்பத்தில் வேதனை ஆனதே
பெ:  எண்ணத்தான்… ஆஆஆஆஆ… ஆஆஆஆஆ….
         ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
         எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
         உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
         சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
         என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ:  மோகம்தான் சிந்தும் தேகம்தான்
         தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ:   இந்த மான்
பெ:  உந்தன் சொந்த மான்
ஆ:   பக்கம் வந்துதான்
பெ:  சிந்து பாடும்… இந்த மான்
ஆ:   எந்தன் சொந்த மான்
பெ:  பக்கம் வந்துதான்
ஆ:   சிந்து பாடும்
பெ:  சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ:   கண்மணியே… சந்திக்க வேண்டும் தேவியே
பெ:  என்னவனே



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.