Showing posts with label Sangeetha SwarangaL (S). Show all posts
Showing posts with label Sangeetha SwarangaL (S). Show all posts

Wednesday, October 17, 2012

Sangeetha SwarangaL Tamil Lyics, Movie : Azhagan

 பாடல் : சங்கீத ஸ்வரங்கள்,
 படம்     :  அழகன்,
 இசை   :  மரகத மணி , 
 பாடியவர்கள் :  SP  பாலசுப்ரமணியம், சித்ரா ,
 வருடம் : 1991

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா 
இன்னும்  இருக்கா என்னவோ மயக்கம்  
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்  

நானும்தான் நெனச்சேன் ஞாபகம் வரல  
யோசிச்சா தெரியும் 
யோசனை வரல 
தூங்கினா விளங்கும் 
தூக்கம்தான் வரல  
பாடுறேன் மெதுவா  - உறங்கு


சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா 
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்  
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுவரங்கள்  
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்

காதல் கடிதம் இன்றுதான் வந்தது  
சொர்க்கம் மண்ணிலே பிறக்க 
நாயகன் ஒருவன் 
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய  
பூவுடல் நனைய 
காமனின் சபையில்  
காதலின் சுவையில்  
பாடிடும் கவிதை சுகம்தான்

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா  
இன்னும்   இருக்கா என்னவோ மயக்கம்  
என் வீட்டில் இரவு அங்கே இரவா 
இல்லே பகலா எனக்கும் மயக்கம்