Showing posts with label Kadhal Oviyam. Show all posts
Showing posts with label Kadhal Oviyam. Show all posts

Wednesday, September 12, 2012

Kadhal Oviyam Tamil Lyrics, Movie : Alaigal Oivathillai

பாடல்                 :    காதல் ஓவியம் 
படம்                    :    அலைகள் ஓய்வதில்லை 
இசை                   :    இளையராஜா
பாடியவர்கள்   :     இளையராஜா , ஜென்சி 

காதல் ஓவியம் பாடும் காவியம்

தென் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 
ஓ  ஓ ஓ  காதல் ஓவியம் பாடும் காவியம்
தென் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 

ஓ ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்


தேடினேன் ஒ ஒ ஒ ஒ ,,,,என் ஜீவனே

தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் கோடி இன்பம் கோடி என்றும் காணலாம்

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 
ஓ  ஓ  காதல் ஓவியம் பாடும் காவியம்

தாங்குமோ ஓ  ஒ  என் தேகமே
மன்மதனின் மலர்க்கணைகள் 
மோகம்  தீரவே வா  ,,வா என் அருகிலே 
உள்ளம் கோயில்  கண்கள் தீபம்  பூஜை காணலாம்

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் 
ஓ  ஹோ ஹோ
லா ல லா ல லா...லா லா லா ல லா