Showing posts with label (O). Show all posts
Showing posts with label (O). Show all posts

Tuesday, December 11, 2012

Oththa Roova Thaaren Tamil Lyrics

பாடல்   :  ஒத்த ரூபா தாரேன்,
படம்      :   நாட்டுப்புற பாட்டு,
இசை    :   இளையராஜா,
பாடியவர்கள்  :  அருண் மொழி, தேவி ( TV கோபலக்ரிஷ்ணன்'sdaughter )
வருடம் :  1996

ஒத்த ரூவா  தாரேன் ஒரு ஒணப்ப தட்டும் தாரேன்
ஒத்துக்கிட்டு வாடி நம்ம ஓட பக்கம் போலாம்
ஒத்த ரூவா  வேணாம் ஒரு ஒணப்ப  தட்டும் வேணாம்
ஒத்துக்கிற மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமா

பத்து ரூவா தாரேன் ஒரு பதக்கம் சங்கிலி தாரேன்
பச்சைக்கிளி வாடி நம்ம படைப்பு பக்கம் போலாம்
பத்து ரூபா வேணாம் உன் பதக்கம் சங்கிலி வேணாம்
பக்கத்தில் நிக்கிற மாமா என்ன உசுப்பி விட வேணாம்

மச்சு வீடு தாரேன் பஞ்சு மெத்த போட்டு தாரேன்
மத்தியான நேரம் வாடி மாந்தோப்புக்கு போவோம் 
அட மச்சு வீடு வேணாம் உன் பஞ்சு மெத்தையும் வேணாம் 
மல்லுக்கு நிக்கிற மாமா உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன் 

ஏய் நஞ்சையும் புஞ்சையும் வேணாம் நாலு தோட்டம் எழுதி தாரேன் 
தண்ணிக்கு போறது போல கொளத்துப் பக்க வாடி 
உன் நஞ்ச புஞ்சையும் வேணாம் நாலு தோட்டம் தொரவும் வேணாம் 
கணக்கு பண்ணுற மாமா உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன் 

சொத்து பூரா  தாரேன் சாவி கொத்தும் கையில தாரேன் 
பத்தர மணிக்கு மேல நீ வெத்தல காட்டுக்கு வாடி 
சொத்து சுகம் வேணாம் என் புத்தி கேட்ட மாமா 
உன் மஞ்ச தாலி போதும் உன் மடியில நான் வாறன் 



Thursday, September 20, 2012

Oru Jeevan Tamil Lyrics


பாடல்                  :      ஒரு ஜீவன்  ,
படம்                     :      கீதாஞ்சலி ,
இசை                    :      இளையராஜா ,
பாடியவர்கள்    :      இளையராஜா , சித்ரா.,
வருடம்               :      1985     

F :     ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
          இனி எனக்காக அழ வேண்டாம் ..
          இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..
          உன்னையே எண்ணியே வாழ்கிறேன்...
M :    ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
          இனி எனக்காக அழ வேண்டாம் ..        F :   லல லல  லலலா 
M :    இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்.. F : லலல லா...
           உன்னையே எண்ணியே வாழ்கிறேன்..
F :      ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
        

M :    முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்
          முள்ளை  உள்ளே வைத்தாய் ...
F :      என்னைக் கேளாமல்  கன்னம் வைத்தாய் ...
          நெஞ்சில் கன்னம் வைத்தாய் ....ஹோ...
M :    நீ இல்லை என்றால் என் வாழ்வில் என்றும் 
          பகல் என்று  ஒன்றும் கிடையாது...
F :      அன்பே நம் வாழ்வில்  பிறிவென்பதில்லை ...
          ஆகாயம் ரெண்டாய் உடையாது ...
M :    இன்று காதல் பிறந்த நாள் 
          என் வாழ்வில் சிதைந்த நாள் ...
F :      மண மாலை  சூடும் நாள் பார்க்கவே ...
M :    ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
          இனி எனக்காக அழ வேண்டாம் ..  
 
F      உன்னை நான்  கண்ட நேரம்  
        நெஞ்சில் மின்னல் உண்டானது...
M :  என்னை நீ கண்ட நேரம் ..
        எந்தன் நெஞ்சம் துண்டானது...
F :    காணாத அன்பை நான் இன்று  கண்டேன் 
         காயங்கள் எல்லாம் பூவாக...
M :   காமங்கள்  ஒன்றே என் காதல் அல்ல ...
         கண்டேனே  உன்னைத் தாயாக...
F :    மழை மேகம் பொழியுமா  நிழல் தந்து  விலகுமா 
M :  இனிமேலும் என்ன சந்தேகமா...

 
F :    ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
M :  இனி எனக்காக அழ வேண்டாம் ..
        இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..
F :    உன்னையே எண்ணியே வாழ்கிறேன்...
M :  லல லல  லலலா 
F :    லல லல  லலலா 
M :  லல லல  லலலா 
 F :   லலல லா...
   .
        


 
        

Friday, March 16, 2012

Oh Vasantha Raja Tamil Lyrics

பாடல்                 :    ஒ வசந்த ராஜா,
படம்                   :     நீங்கள் கேட்டவை,
இசை                  :     இளையராஜா,
பாடியவர்கள்    :     SP பாலசுப்ரமணியம் , S ஜானகி.

ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன்  தேகம் என்  தேசம்  நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே   
ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஒ...

வெண் பஞ்சு மேகங்கள்  உன் பிஞ்சு பாதங்கள் 
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு 
விண் சொர்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே 
சூடிய பூச்சரம் வானவில் தானோ

ஒ வசந்த ராஜா 
தேன் சுமந்த ரோஜா ஒ....
என் தேகம் உன் தேசம்  நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே  

 ஒ வசந்த ராஜா
 தேன் சுமந்த ரோஜா

ஆராதனை நேரம்  ஆலாபனை ராகம் 
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு(2
மன்மதக் கோவிலில் பாலபிஷேகம் 
ஒ வசந்த ராஜா 
தேன் சுமந்த ரோஜா ஒ....
உன் தேகம் என் தேசம் என்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே  
ஒ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா ஒ..


Friday, March 9, 2012

Om Namaha Tamil Lyrics , Idhayathai Thirudathe

 பாடல்       :  ஓம் நமஹா, 
 படம்        :  இதயத்தை திருடாதே ,
 இசை        :  இளையராஜா,
 பாடியவர்கள்  :  S ஜானகி, மனோ .  
 
ம்ம் ம்ம்ம் ம   
ஓம்  நமஹா  உருகும்  உயிருக்கு
ஓம்  நமஹா  உயிரின்  உணர்வுக்கு  ஓம் 
ஓம்  நமஹா  உணர்வின்  உறவுக்கு  ஓம் 
ஓம்  நமஹா  உறவின்  உதவிக்கு  ஓம் 

வான்  வழங்கும்  அமுத  கலசம்  வாய் 
வழியே  ததும்பி  ததும்பி  வழியுதோ ஓ ஒ..
தேன்பொங்கும்  தெய்வ  வடிவம்  தோள்
தழுவி  தலைவன்  மடியில்  விழுந்ததோ 

மூங்கிலில்  காற்று  நுழைந்து  மோகனம்  பாடுதா 
நால்வகை   நாணம்  மறந்து  நாடகம்  ஆடுதா 
ஆயிரம்  சூரியன்  நாடியில்  ஏறுதா 
ஆதியும்  அந்தமும்  வேர்வைகள்  ஊறுதா|^ 
நூலாடை  விலகி  விலகி  நீரோடை  பெருகி  வழியும்  வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம் |V

செவ்விதழ்  சேரும்போது  ஜீவன்கள்  சிலிர்த்தது 
ஒவ்வொரு  ஆசையாக  உள்ளத்தில்  துளிர்த்தது 
மெல்லிய  மேனியும்  சில்லென  ஆனது 
வெட்கமும்  சீக்கிரம்  விடை  பெற்றுப்  போனது 
ஏதேன்று  இதயம்  இருக்க  நூலொன்று  இதயம்  எழுதாதோ 
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம் ம்ம்ம் .
 


ஓம் நமஹா உருகும் உயிருக்கு ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம் ...

Sunday, March 4, 2012

Om Namaha Tamil Lyrics

ஓம்  namaha urugum uyirukku oam namaha uyirin uNarvukku oam
oam namaha uNarvin uRavukku oam namaha uRavin uyirukku oam

vaan vazhangum amudha kalasam vaay vazhiyae thadhumbi thadhumbi vazhiyidhoa oa
thaen pongum dheyva vadivam thoaL thazhuvi thalaivan madiyil vizhundhadhoa

moongilil kaatRu nuzhaindhu moaganam paadudhaa
naalvagai naaNam maRandhu naadagam aadudhaa
aayiram sooriyan naadiyil aeRudhaa
aadhiyum andhamum vaervaigaL ooRudhaa
noolaadai vilagi vilagi neeroadai perugi vazhiyum vaeLai
muththangaL vaiththadhum moonRu ulagai maRandha nenjukku oam

(oam namaha)

sevvidhazh saerumboadhu jeevangaL silirththadhu
ovvoru aasaiyaaga uLLaththil thuLirththadhu
melliya maeniyum sillena aanadhu
vetkamum seekkiram vidai petRup poanadhu
aedenRu idhayam irukka noolonRu idhayam ezhudhaadhoa
iLamaiyin ilakkaNam eduththu solliya iLaiya kannikku oam

Sunday, September 25, 2011

Oh Butterfly Tamil Lyrics , Movie : Meera

பாடல் : OH Butterfly 
படம் : மீரா , 
இசை  :இளையராஜா ,
பாடியவர்கள்   :  ஆஷா போஸ்லே , SP பாலசுப்ரமண்யன்

M:  ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
     ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
     அருகில் நீ வருவாயோ
     உனக்காக திறந்தேன் மனதின் கதவை

F:  ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
      ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
      எனையும் தான் உனைப்போலே
      படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்


M:  நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
       நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
F:   ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
      ஆகா எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே
M:  உனை நான் சந்தித்தேன் ...உனையே சிந்தித்தேன்
      எனை நீ இணை சேரும்
      திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

F:  ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை

F:    மலர்கள் தோரும் நடந்து போகும் சிறிய ஜீவனே
       உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
M:  ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
      விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
F:   உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
      தினம் நான் எதிர் பார்க்கும்
      திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

M:   ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
        ஏன் விரித்தாய் சிறகை ..
F:    வா வா
       ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
       ஏன் விரித்தாய் சிறகை ..
M:   அருகில் நீ வருவாயோ
        உனக்காக திறந்தேன் மனதின் கதவை

F:   ஆகா ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ..பட்டர்பிளை
...



Sunday, September 4, 2011

Oru Iniya Manadhu Tamil Lyrics , Movie : Johny

 பாடல்    :   ஒரு இனிய மனது , 
 படம்      :   ஜானி 
 இசை    :    இளையராஜா 
 பாடியவர் : ஜென்சி

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
ஜீவனானது இசை நாதமேன்பது …முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசைஎன்றானது
ஆஹா .. எண்ணத்தின் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் ..
இணைந்தோடுது ..இசை பாடுது ….
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே ..சுவையூட்டும் வண்ணமே ..மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

Thursday, March 17, 2011

Oh Unnale Naan PeNNane Tamil Lyrics, Movie : Ennarugil Nee Irundhal



பாடல் :ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே  , 
படம் : என்னருகினில் நீ இருந்தால்,
இசை: இளையராஜா,
பாடகர்கள்  :  மனோ , உமா ரமணன்

F: ஒ  உன்னாலே  நான்  பெண்  ஆனேனே  
M: ம்ஹும்ம்   ஹ்ம்ம்  ம்ஹும்ம்  ஹ்ம்ம்  ம்
F: உன்  கண்ணாலே  நான்  பொன்  ஆனேனே 
M: ம்ஹும்  ஹ்ம்ம்    ம்ஹும்    ஹ்ம்ம் 
M: தேடாத  நேரமில்லையே  
M: தீராத  காதல்  தொல்லையே 
F: ஒ  உன்னாலே  நான்  பெண்  ஆனேனே  
M: ம்ஹும்  ஹ்ம்ம்   ம்ஹும்  
M: உன்  கண்ணாலே  நான்  பொன்  ஆனேனே 
F: ம்ஹும்  ஹ்ம்ம்   

F: மாலை  நேர  பூக்களே  ஆவல்  மீறி  பார்க்குதே 

M: வானம்  காதல்  வீதிதான்  வானம்பாடி  பாடுதே 
F: இரவெல்லாம்  உ
ன்  உறவோடு  எண்ணாத  சொர்கலோகம் 
M: கதை  பேசும்  பெண்ணின்  கண்ணில்  கவிதை  தென்றல்  வீசும் 

F: இதழில்  ஊஞ்சல்  ஆடும்  விரகதாபம்  மேலும்    ஏறும் 

M: உன் கண்ணாலே  நான்  பொன்  ஆனேனே 

F: ம்ஹும்  ம்  ஹ்ம்ம்  ம்ஹும்  
F: ஒ  உன்னாலே  நான்  பெண்  ஆனேனே 
M:ம்ஹும்    ம்  


M: நாணம்  மூடும்  மௌனமே  கூறும்  காதல்  வேதமே 

F: காதல்  தேவன்  பேசினால்  காலம்  ஊமை  ஆகுமே 
M: இதழ்மேலே  என்  இதழ்  சேர  பெண்  உதவி  செய்ய  வேண்டும் 

F: மடிமேலே என்  தலை  சாய  என்  மனது  உன்னைக்  கேட்க்கும் 
M: கேள்வி  என்ன  கண்ணே  நானும் என்றும்  உந்தன்  சொந்தமே 
 
F: ஒ  உன்னாலே  நான்  பெண்  ஆனேனே  
M: ம்ஹும்ம்  ஹ்ம்ம்    ம்ஹும்ம்  
M: உன்  கண்ணாலே  நான்  பொன்  ஆனேனே 
F: ம்ஹும்  ஹ்ம்ம்    ம்ஹும்    ஹ்ம்ம் 
F: தேடாத  நேரமில்லையே  
M: தீராத  காதல்  தொல்லையே 
F: ஒ  உன்னாலே  நான்  பெண்  ஆனேனே  
M: ம்ஹும்  ஹ்ம்ம்    ம்ஹும்
M: உன்  கண்ணாலே  நான்  பொன்  ஆனேனே 
F: ம்ஹும்  ஹ்ம்ம்    ம்ஹும்  ஹ்ம்ம் 



Song : Unnale naan PeNNane,
Movie : Ennarugil Nee Irundhaal ,
Music : Ilayaraja,
Singers : Mano, Uma Ramanan


O UnnalE naan peNN aanEnE

Imhumm hmm hmmm imhumm hmm hmmm
Unn kaNNAlE naan ponn aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
ThEdaadha nEramillayE
Theeraadha kaadhal thollayE
O UnnalE naan peNN aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
Unn kaNNAlE naan ponn aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm

Maalai nEra pookkaLE aaval meeri paarkkudhE

Vaanam kaadhal veedhidhaan vaanambaadi paadudhE
IravellAm unn uravOdu eNNAdha sorgalOgam
Kadhai pEsum peNNin kaNNil kavidhai thendral veesum
Ninaivil oonjal aadum viragadhaabam mElum mElum yErum

Unn kaNNAlE naan ponn aanEnE

Imhumm hmm hmmm imhumm hmm hmmm
O UnnalE naan peNN aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm

NaaNam moodum mownamE koorum kaadhal vEdhamE

Kaadhal dEvan pEsinaal kaalam oomai aagumE
IdhazmElE enn idhaz sEra peNN udhavi seiya vENdum
MadimElE thalai saaya enn manadhu unnai kEtkkum
KELvi enna kaNNE naan endrum undhan sondhamE

O UnnalE naan peNN aanEnE

Imhumm hmm hmmm imhumm hmm hmmm
Unn kaNNAlE naan ponn aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
ThEdaadha nEramillayE
Theeraadha kaadhal thollayE
O UnnalE naan peNN aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
Unn kaNNAlE naan ponn aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm

Wednesday, March 9, 2011

Ovvoru Pookkalume Tamil Lyrics , Movie : Autograph

Song : Ovvoru pookalume
Movie: Autograph
Music: Bharatwaj
Lyricist: Pa.Vijay

ஒவ்வொரு  பூக்களுமே  சொல்கிறதே
வாழ்வென்றால்  போராடும்  போர்களமே
ஒவ்வொரு  விடியலுமே  சொல்கிறதே
இரவானால்  பகலொன்று  வந்திடுமே

நம்பிக்கை  என்பது  வேண்டும்  நம்  வாழ்வில்
லட்சியம்  நிச்சயம்  வெல்லும்  ஒரு  நாளில்
மனமே  ஒ  மனமே  நீ  மாறிவிடு
மலையோ  அது  பனியோ  நீ  மோதிவிடு

உள்ளம்  என்றும்  எப்போதும்  உண்டைந்து  போககூடாது
என்ன  இந்த  வாழ்கை  என்ற  எண்ணம்  தொனகூடது
எந்த  மனிதன்  நெஞ்சுக்குள்  காயமில்லை  சொல்லுங்கள்
காலபோக்கில்  காயம்  எல்லாம்  மறந்து  போகும்  மாயங்கள்

உளிதாங்கும்  கற்கள்  தானே  மண்  மீது  சிலை  ஆகும்
வலிதாங்கும்  உள்ளம்  தானே  நிலையான  சுகம்  காணும்
யாருக்கில்லை  போராட்டம்  கண்ணில்  என்ன  நீரோட்டம்
ஒரு  கனவு  கண்டால்  அது  தின்னும்  என்றால்  ஒரு  நாளில்  நிஜமாகும்
மனமே  ஒ  மனமே  நீ  மாறிவிடு
மலையோ  அது  பனியோ  நீ  மோதிவிடு

ஒவ்வொரு  பூக்களுமே  சொல்கிறதே
வாழ்வென்றால்  போராடும்  போர்களமே

வாழ்கை  கவிதை  வாசிப்போம்  வானம்  அளவு  யோசிப்போம்
முயற்சி  என்ற  ஒன்றை  மட்டும்  மூச்சு  போல  சுவாசிப்போம்
லட்சம்  கனவு  கண்ணோடு  இலட்சியங்கள்   நெஞ்சோடு 
உன்னை  வெல்ல  யாரும்  இல்லை  உறுதியோடு  போராடு

மனிதா  உன்  மனதை  கீறி  விதை  போடு  மரமாகும்
அவமானம்  படுதோல்வி  எல்லாமே  உறவாகும்
தோல்வி  இன்றி  வரலாற  துக்கம்  என்ன  என்  தோழா
ஒரு  முடிவிருந்தால்  அதில்  தெளிவிடுந்தால்  அந்த  வானம்  வசமாகும்
மனமே  ஒ  மனமே  நீ  மாறிவிடு
மலையோ  அது  பனியோ  நீ  மோதிவிடு

ஒவ்வொரு  பூக்களுமே  சொல்கிறதே
வாழ்வென்றால்  போராடும்  போர்களமே
ஒவ்வொரு  விடியலுமே  சொல்கிறதே
இரவானால்  பகலொன்று  வந்திடுமே

நம்பிக்கை  என்பது  வேண்டும்  நம்  வாழ்வில்
லட்சியம்  நிச்சயம்  வெல்லும்  ஒரு  நாளில்
மனமே  ஒ  மனமே  நீ  மாறிவிடு
மலையோ  அது  பனியோ  நீ  மோதிவிடு 

Song : Ovvoru pookalume
Movie: Autograph
Music: Bharatwaj
Lyricist: Pa.Vijay


Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame
Ovvoru Vidiyalume Solgirathey
Iravaanaal Pagalondru Vanthidume

Nambikai Enbathu Vendum Nam Vaazhvil
Latchiyam Nitchayam Vellum Oru Naalil
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Ullam Enrum Eppothum Undaindhu Pogakoodathu
Enna Intha Vaazhkai Endra Ennam Thonakoodathu
Entha Manithan Nenjukul Kaayamillai Sollungal
Kaalapokil Kaayam Ellam Maranthu Pogum Maayangal

Ulithaangum Karkkal Thaane Man meethu Silai Aagum
Valithaangum Ullam Thaane Nilaiyaana Sugam Kaanum
Yaarukillai Poraatam Kannil Enna Neerotam
Oru Kanavu Kandaal Athu Thinanum Enral Oru Naalil Nijamaagum
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame

Vaazhkai Kavithai Vaasipom Vaanam Alavu Yosipom
Muyarchi Enra Onrai Mattum Moochu Pola Swasipom
Latcham Kanavu Kannodu Latchiyangal Nejodu
Unnai Vella Yaarum Illai Uruthiyodu Poradu

Manithaa Un manathai Keeri Vidhai Podu Maramaagum
Avamaanam Padutholvi Ellame Uravaagum
Tholvi Inri Varalaara Thukkam Enna En Thola
Oru Mudivirunthaal Athil Thelividunthal Antha Vaanam Vasamaagum
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame
Ovvoru Vidiyalume Solgirathey
Iravaanaal Pagalondru Vanthidume

Nambikai Enbathu Vendum Nam Vaazhvil
Latchiyam Nitchayam Vellum Oru Naalil
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Tuesday, March 1, 2011

Oliyile therivathu Tamil song Lyrics , Movie : Azhagi,

 பாடல் :  ஒளியிலே தெரிவது,
 படம்   : அழகி,
 இசை  :  இளையராஜா,
 பாடியவர்கள் :  பவதாரிணி, கார்த்திக்

ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா
உயரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா  நெனவுக்கு தெரியலயா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ..
ஒளியிலே  தெரிவது தேவதையா ....

சின்ன மனசுக்கு வெளங்காவில்லையே ... நடப்பது என்னன்னு......
என்ன எண்ணியும் புரியவில்லையே ...நடந்தது என்னன்னு..
கோயில் மணிய யாரு அடிக்கறா ... தூங்கா வெளக்க  யாரு ஏத்தறா...
ஒரு போதும் அணையாம என்றும் ஒளிரணும் ...
ஒளியிலே தெரிவது நீயில்லையா நீயில்லையா நீயில்லையா..

புத்தம் புதியதோர் பொண்ணு சிலையொன்னு குளிக்குது மஞ்சளிலே ..
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே ..
அறியா வயசு கேள்வி எழுப்புது... நடந்தா தெரியும் எழுதி வெச்சது...
எழுதியத படிச்சாலும் எதுவும் புரியல...
ஒளியிலே தெரிவது நீயில்லையா.. உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா கண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா

Oororama Athuppakkam Tamil Song Lyrics, Movie: Idhaya Kovil




பாடல் :  ஊரோரமா ஆத்துப்பக்கம்,
படம்  : இதய கோவில் 
இசை :  இளையராஜா \,
பாடியவர்கள்  : இளையராஜா, சித்ரா 


M      ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
        தொப்போரமா  இந்த பக்கம் குருவிக்கோடு
        ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
        பெண் குருவி  தான் வீட்டுக்குள்ளே  காத்திருந்தது
        கூட்டத் தேடி ஆண் குருவி தான் ஓடி வந்தது
        கூட்டுக்குள்ள  குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து
        ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்
        ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
        தோப்போரம இந்தபக்கம் குருவிக்கூடு

F      அங்கே தினம்  முத்தம் இடும் சத்தம் வருது
M      இங்கே அது வந்தால் தினம் குத்தம்  வருது
F      அங்கே ஒரு பேட்டை பல முட்டை இடுது
M      இங்கே ஒரு பேட்டை விரல் பட்டாள் சுடுது 
F      கண்ணாடி மீனா பின்னாடி போனா கண்ணாலே மொரப்பளே
M     என்னன்னு கேட்டு கூச்சல்கள் போட்டு விள்ளட்டம் வெரப்பளே
F      நாள் தோறுமே உறவைக்காட்டும்  
        பண் பாடிடும் குருவிக்கூட்டம் நாம்.....தான்
M      ஜும் ஜும் ஜுக்சும்
M      ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F      தொப்போரமா  இந்த பக்கம் குருவிக்கோடு


M      ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F       தொப்போரமா  இந்த பக்கம் குருவிக்கோடு
M      ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
F       பெண் குருவி  தான் வீட்டுக்குள்ளே  காத்திருந்தது
M      வீட்டைத்தேடி ஆண் குருவி தான் வந்த சேந்தது
F       கூட்டுக்குள்ள குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து
         ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்
         ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு

M      அங்கே ஒரு சொர்க்கம் அது இங்கே வருமோ
F       இங்கே பல வர்க்கம் இது இன்பம் தருமோ
M      எல்லாம் ஒரு சொந்தம் என என்னும் பறவை
F       கண்ணும் இல நெஞ்சும் காணும் உறவை
F       பெண் பார்க்கும் போதே   பேரங்கள் பேசும்    
         ஆண் வர்க்கம் அங்கேது
M      அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை  நம்மாலே ஆகாது
F       நாம் தானந்த பறவைக்கூட்டம் நாள் தோறுமே 
         ஆட்டம் பாட்டம்  வா வா..
M       ஜும் ஜும்கு ஜும்
M       ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F       தோப்போரமா  இந்த பக்கம் குருவிக்கோடு
M      ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F       தொப்போரமா  இந்த பக்கம் குருவிக்கோடு
M       ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
F       பெண் குருவி  தான் வீட்டுக்குள்ளே  காத்திருந்தது
M       வீட்டைத்தேடி ஆண் குருவி தான் வந்த சேந்தது
F       கூட்டுக்குள்ளே  குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து சும்குஜ் சும்குஜ்
both  ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்  .....
         ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு

M:   Oororama aathuppakkam thennathoppu  thopporama  
       inthappakkam kuruvikkoodu
       Aan kuruvi thaan iraya thedi poyirunthathu
       Pen kuruvi thaan veettukkulle kaathirunthathu
       kootta thedi aan kuruvi thaan odi vanthathu
       koottukkulle kuruvi rendume onna sernthu jum jumka
       jum jumkajum jum jum jum jumkajum
       Oororama aathupakkam thennanthoppu
F:   Ange dhinam muththam idum satham varuthu
M:   inge athu vanthal dhinam kutham varuthu
F:   Ange oru pettai pala muttai iduthu
M:   Inge oru pettai viral pattal suduthu
F:    Kannadi meena pinnadi pona kannale moraippale
M:   Ennannu  kettu koochalgal pottu villattam veraippale
F:    Naall thorume uravaikkaattum paN paadidum kuruvikoottam naam ...thaan
M:   jum jumkajum jum jum
M:   Oororama aathuppakkam thennathoppu
F:    thopporama  inthappakkam kuruvikkoodu
 M:  Aan kuruvi thaan iraya thedi poyirunthathu
 F:   Pen kuruvi thaan veettukkulle kaathirunthathu
M:   kootta thedi aan kuruvi thaan odi vanthathu
F:    koottukkulle kuruvi rendume onna sernthu jum jumka
both jum jumkajum jum jum jum jumkajum

M:  Ange oru sorgam athu inge varumo
M:  Inge pala vargam athu inbam tharumo
M:  Ellam oru sondham ena ennum paravai
F:   Kannum iLa nenjum athu kaaNum uravai
F:  PeN paarkkum podhe berangaL pesum AaN vargam angethu
M:  Ammadi veNdam kalyaNa aasai nammale aahathu
F:  Nam thaanandha paravai kkoottam NaL thorume aattam paattam vaa...
     (Oororam )

Ottagatha kattikko Tamil Lyrics , Movie : Gentle Man


F:        ஒட்டகத்தக்  கட்டிக்கோ / கெட்டியாக  ஒட்டிக்கோ /
           வட்ட  வட்டப்  பொட்டுக்காரி /
           ஒத்துழைக்க  ஒத்துக்கோ  /பத்த  வெச்சா  பத்திக்கொஅ /
           வாய்  வெடிச்ச  மொட்டுக்காரி /
           விடவேண்டும்  அச்சத்தை  /தொடவேண்டும்  உச்சத்தை /
           அதிகாலைச்  சேலை  சொல்லுமடி  மிச்சத்தை / (2)

           ஒட்டகத்தக்  கட்டிக்கோ  கட்டியாக  ஒட்டிக்கோ
           ஒத்துழைக்க  ஒத்துக்கோ  பத்தவேச்சா   பத்திக்கோ
            வாய் வெடிச்ச    மொட்டு  காரி 

M:       கண்ணே  என்  முன்னே  கடலும்  துள்ளாது 
           பெண்ணே  நான்  தூண்டில்  போட்டால்  விண்மீனும்  தப்பாது 
           உள்ளங்கைத்  தேனே  கள்வன்  நான்தானே 
           கல்ல்வனைக்  கொள்ளை  கொண்ட  கள்ளி  நீதானே
           பொன்  கொண்டதுண்டு  பெண்  கொண்டத்ல்லை 
           அங்கம்  சொந்தமானால்  தங்கம்  தேவையில்லை 

(M:      ஒட்டகத்தக் )

F:         உடைவாளில்  நீயெந்தன்  /உடைதொட்ட  அந்நேரம் /
            உன்  பார்வை  எந்தன்  /உயிர்தொட்ட  தருவாயோ ...o..o..o oo
            கோழிக்கு  வாழ்க்கைப்பட்டால்  /வாழ்வே  என்னாகும் 
            உன் / வாளுக்கு  வாழ்க்கைப்பட்டால்  / வாழ்வே  பொன்னாகும் 
            நீஎன்னை  மீண்டும் / திருடத்தான்  வேண்டும் /
           முரட்டுக்  கைகள்  தொட்டு / மொட்டுக்கள்  பூக்கவேண்டும் /

F:        ஒட்டகத்தக்  கட்டிக்கோ  கட்டியாக  ஒட்டிக்கோ 
           வட்ட  வட்ட  பொட்டுக்காரி 
           ஒத்துழைக்க  ஒத்துக்கோ  பத  வெச்ச  பத்திக்கோ 
           வாய்  வெடிச்ச  மொட்டுக்காரி 
F & M:விடவேண்டும்  அச்சத்தை  தொட  வேண்டும்  உச்சத்தை
           அதிகாலை  சேலை            சொல்லுமடி  மிச்சத்தை ..      

            ( ஒட்டகத கட்டிக்கோ...)


F:          ottagaththak kattikkoa/ gettiyaaga ottikkoa/
             vatta vattap pottukkaari/
             oththuzhaikka oththukkoa /paththa vechchaa paththikkoa/
             vaay vedichcha mottukkaari/
             vidavaendum achchaththai /thodavaendum uchchaththai/
             adhigaalaich chaelai sollumadi michchaththai/ (2)

              ottagaththak kattikkoo  gattiyaga ottikko
              othuzhaikka othukko pathavecha pathikko vaaivedicha  mottu kaari

M:          kannae en munnae kadalum thullaadhu
              pennae naan thoondil poattaal vinmeenum thappaadhu
              ullangaith thaenae kalvan naandhaanae
              kallvanaik kollai konda kalli needhanae
              pon kondadhundu pen kondadhllai
              angam sondhamaanaal thangam thaevaiyillai

(M:        ottagaththak)

F:           udaivaalil neeyendhan /udaithotta annaeram/
              un paarvai endhan /uyirthotta tharuvaayao...o..o..o oo
              koazhaikku vaazhkkaippattaal /vaazhvae ennaagum
              un/ vaalukku vaazhkkaippattaal/ vaazhvae ponnaagum
              neeyennai meendum/ thirudaththaan vaendum/
              murattuk kaigal thottu/ mottukkal pookkavaendum/

F:          ottagaththak kattikko gattiyaga ottikko vatta vatta pottukkari
             othuzhaikka othukko patha vecha pathikko vaai vedicha mottukaari
F & M   Vidavendum achathai thoda vendum uchathai athigalai chelai
              sollumadi michathai..