பாடல் : OH Butterfly
படம் : மீரா ,
இசை :இளையராஜா ,
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே , SP பாலசுப்ரமண்யன்
M: ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை
F: ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
எனையும் தான் உனைப்போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
M: நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
F: ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே
M: உனை நான் சந்தித்தேன் ...உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
F: ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை
F: மலர்கள் தோரும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
M: ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
F: உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர் பார்க்கும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
M: ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..
F: வா வா
ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..
M: அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை
F: ஆகா ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ..பட்டர்பிளை ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.