பாடல் : ஆச அதிகம் வெச்சு ,
படம் : மறுபடியும் ,
இசை : இளயராஜா ,
பாடியவர் : S ஜானகி.
ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி
வெக்கலாமா என் மாமா
படம் : மறுபடியும் ,
இசை : இளயராஜா ,
பாடியவர் : S ஜானகி.
ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி
வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லகுட்டி
ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
தங்கக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு போன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேர் ஏறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூச்சூடும் பொன்மாலை தன என் செல்லகுட்டி
ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
ந ந ந நானா ...ந ந ந ந நானா ந ந ..ந ந ந ந ..நானா நானா ...
ந ந ந நானா ...ந ந ந ந நானா ந ந ..ந ந ந ந ..நானா நானா ...
சின்னச்சிட்டு நான் ஒரு சிங்காரபூ நான்
தங்கட்டு நான் நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுள்ள நான் அந்தி வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தென் சிந்தும் பூஞ்சோலை ..தன என் செல்ல குட்டி
ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லகுட்டி
ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.