Showing posts with label Appane Appane. Show all posts
Showing posts with label Appane Appane. Show all posts

Sunday, February 27, 2011

Song : Appane Appane, Movie : Annai Or Aalayam



Movie Title : annai ore aalayam      Song Title : appanae appanae puLLaiyaar appanae
Music Director : Ilaiyaraaja  
Singer/s: P.Susheela,S.P.Balasubramaniam
Lyricist: Vaali
               
அப்பனே  அப்பனே  புள்ளையார்  அப்பனே
போடவா  தோப்புக்கரணம்  போடவா
அடவ  பாட்டுப்படி  அடவ
அன்பு  எனக்கு  ரொம்ப  இருக்கு
வம்பு  வழக்கு  இன்னும்  எதுக்கு

வாத்தியங்கள்      என்னன்னா  சொல்  வாசிக்கிறேன்
வாதியாறு  என்று  உன்னை  ஏத்துகிறேன்
வேடிக்கை  விதிஎல்லாம்  கத்துகிறேன்  வேறென்ன  செய்ய  வேண்டும்  ஒத்துகிறேன்
இஷ்ட்டப்படி      சொல்லு  நடக்கிறேன்
என்னை  நானே  விட்டு  கொடுக்கிறேன்
அன்னை  வசம்  உன்னை  வைப்பேன்  என்னை  நம்பு  ராஜா


பார்வதி  பெற்றெடுத்த  சின்ன  பிள்ளை
பாலகன்  முருகனும்  நல்ல  பிள்ளை  (+1)
நீ  மட்டும்  ரொம்ப  ரொம்ப  சுட்டி  பிள்ளை
தங்கவில்லை  நீ  செய்யும்  அன்பு  தொல்லை
கட்டில்  உன்னை  கண்டு  எடுத்தவன்
காதல்  வைத்து  உன்னை  வளர்த்தவன்
உன்னைப்போல  உள்ள  நல்ல  பிள்ளை  ராஜா

ஆறட்டும்  நெஞ்சில்  உள்ள  தழும்புகள்
போகட்டும்  முன்னம்  செய்த  தவறுகள்
தாயின்றி  இந்த  பிள்ளை  தவிக்கிறேன்
நீ  இன்றி  உந்தன்  அன்னை  துடிக்கிறாள்
பெத்த  மனம்  விட்டு  பிரிந்தது
பிள்ளை  மனம்  எண்ணி  கிடக்குது
அன்னை  வசம்  உன்னை  வைப்பேன்  என்னை  நம்பு  ராஜ