Movie Title : annai ore aalayam Song Title : appanae appanae puLLaiyaar appanae
Music Director : Ilaiyaraaja
Singer/s: P.Susheela,S.P.Balasubramaniam
Lyricist: Vaali
அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
அடவ பாட்டுப்படி அடவ
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
வாத்தியங்கள் என்னன்னா சொல் வாசிக்கிறேன்
வாதியாறு என்று உன்னை ஏத்துகிறேன்
வேடிக்கை விதிஎல்லாம் கத்துகிறேன் வேறென்ன செய்ய வேண்டும் ஒத்துகிறேன்
இஷ்ட்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டு கொடுக்கிறேன்
அன்னை வசம் உன்னை வைப்பேன் என்னை நம்பு ராஜா
பார்வதி பெற்றெடுத்த சின்ன பிள்ளை
பாலகன் முருகனும் நல்ல பிள்ளை (+1)
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை
தங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை
கட்டில் உன்னை கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ள நல்ல பிள்ளை ராஜா
ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்த பிள்ளை தவிக்கிறேன்
நீ இன்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
பெத்த மனம் விட்டு பிரிந்தது
பிள்ளை மனம் எண்ணி கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன் என்னை நம்பு ராஜ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.