பாடல் :ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே ,
படம் : என்னருகினில் நீ இருந்தால்,
இசை: இளையராஜா,
பாடகர்கள் : மனோ , உமா ரமணன்
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
இசை: இளையராஜா,
பாடகர்கள் : மனோ , உமா ரமணன்
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M: ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்
F: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
M: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
M: தேடாத நேரமில்லையே
M: தீராத காதல் தொல்லையே
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
F: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
M: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
M: தேடாத நேரமில்லையே
M: தீராத காதல் தொல்லையே
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ஹ்ம்ம்
F: மாலை நேர பூக்களே ஆவல் மீறி பார்க்குதே
M: வானம் காதல் வீதிதான் வானம்பாடி பாடுதே
F: இரவெல்லாம் உன் உறவோடு எண்ணாத சொர்கலோகம்
M: கதை பேசும் பெண்ணின் கண்ணில் கவிதை தென்றல் வீசும்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ம் ஹ்ம்ம் ம்ஹும்
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M:ம்ஹும் ம்
M: நாணம் மூடும் மௌனமே கூறும் காதல் வேதமே
F: காதல் தேவன் பேசினால் காலம் ஊமை ஆகுமே
M: இதழ்மேலே என் இதழ் சேர பெண் உதவி செய்ய வேண்டும்
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ஹ்ம்ம்
F: மாலை நேர பூக்களே ஆவல் மீறி பார்க்குதே
M: வானம் காதல் வீதிதான் வானம்பாடி பாடுதே
F: இரவெல்லாம் உன் உறவோடு எண்ணாத சொர்கலோகம்
M: கதை பேசும் பெண்ணின் கண்ணில் கவிதை தென்றல் வீசும்
F: இதழில் ஊஞ்சல் ஆடும் விரகதாபம் மேலும் ஏறும்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ம் ஹ்ம்ம் ம்ஹும்
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M:ம்ஹும் ம்
M: நாணம் மூடும் மௌனமே கூறும் காதல் வேதமே
F: காதல் தேவன் பேசினால் காலம் ஊமை ஆகுமே
M: இதழ்மேலே என் இதழ் சேர பெண் உதவி செய்ய வேண்டும்
F: மடிமேலே என் தலை சாய என் மனது உன்னைக் கேட்க்கும்
M: கேள்வி என்ன கண்ணே நானும் என்றும் உந்தன் சொந்தமே
M: ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்ஹும்ம்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே F: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
F: தேடாத நேரமில்லையே
M: தீராத காதல் தொல்லையே
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே F: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
Movie : Ennarugil Nee Irundhaal ,
Music : Ilayaraja,
Singers : Mano, Uma Ramanan
O UnnalE naan peNN aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
Unn kaNNAlE naan ponn aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
ThEdaadha nEramillayE
Theeraadha kaadhal thollayE
O UnnalE naan peNN aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
Unn kaNNAlE naan ponn aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
Maalai nEra pookkaLE aaval meeri paarkkudhE
Vaanam kaadhal veedhidhaan vaanambaadi paadudhE
IravellAm unn uravOdu eNNAdha sorgalOgam
Kadhai pEsum peNNin kaNNil kavidhai thendral veesum
Ninaivil oonjal aadum viragadhaabam mElum mElum yErum
Unn kaNNAlE naan ponn aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
O UnnalE naan peNN aanEnE
Imhumm hmm hmmm imhumm hmm hmmm
NaaNam moodum mownamE koorum kaadhal vEdhamE
Kaadhal dEvan pEsinaal kaalam oomai aagumE
IdhazmElE enn idhaz sEra peNN udhavi seiya vENdum
MadimElE thalai saaya enn manadhu unnai kEtkkum
KELvi enna kaNNE naan endrum undhan sondhamE

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.