Song : Ovvoru pookalume
Movie: Autograph
Music: Bharatwaj
Lyricist: Pa.Vijay
Movie: Autograph
Music: Bharatwaj
Lyricist: Pa.Vijay
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும் உண்டைந்து போககூடாது
என்ன இந்த வாழ்கை என்ற எண்ணம் தொனகூடது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயம் எல்லாம் மறந்து போகும் மாயங்கள்
உளிதாங்கும் கற்கள் தானே மண் மீது சிலை ஆகும்
வலிதாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அது தின்னும் என்றால் ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
வாழ்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாற துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிடுந்தால் அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும் உண்டைந்து போககூடாது
என்ன இந்த வாழ்கை என்ற எண்ணம் தொனகூடது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயம் எல்லாம் மறந்து போகும் மாயங்கள்
உளிதாங்கும் கற்கள் தானே மண் மீது சிலை ஆகும்
வலிதாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அது தின்னும் என்றால் ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
வாழ்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாற துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிடுந்தால் அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
Movie: Autograph
Music: Bharatwaj
Lyricist: Pa.Vijay
Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame
Ovvoru Vidiyalume Solgirathey
Iravaanaal Pagalondru Vanthidume
Nambikai Enbathu Vendum Nam Vaazhvil
Latchiyam Nitchayam Vellum Oru Naalil
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu
Ullam Enrum Eppothum Undaindhu Pogakoodathu
Enna Intha Vaazhkai Endra Ennam Thonakoodathu
Entha Manithan Nenjukul Kaayamillai Sollungal
Kaalapokil Kaayam Ellam Maranthu Pogum Maayangal
Ulithaangum Karkkal Thaane Man meethu Silai Aagum
Valithaangum Ullam Thaane Nilaiyaana Sugam Kaanum
Yaarukillai Poraatam Kannil Enna Neerotam
Oru Kanavu Kandaal Athu Thinanum Enral Oru Naalil Nijamaagum
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu
Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame
Vaazhkai Kavithai Vaasipom Vaanam Alavu Yosipom
Muyarchi Enra Onrai Mattum Moochu Pola Swasipom
Latcham Kanavu Kannodu Latchiyangal Nejodu
Unnai Vella Yaarum Illai Uruthiyodu Poradu
Manithaa Un manathai Keeri Vidhai Podu Maramaagum
Avamaanam Padutholvi Ellame Uravaagum
Tholvi Inri Varalaara Thukkam Enna En Thola
Oru Mudivirunthaal Athil Thelividunthal Antha Vaanam Vasamaagum
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu
Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame
Ovvoru Vidiyalume Solgirathey
Iravaanaal Pagalondru Vanthidume
Nambikai Enbathu Vendum Nam Vaazhvil
Latchiyam Nitchayam Vellum Oru Naalil
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.