Sunday, March 13, 2011

Mayil pola ponnu onnu Tamil Lyrics , Movie : Bharathi


பாடல் : மயில் போல
படம் : பாரதி, 
இசை : இளையராஜா,
பாடியவர் : பவ தாரிணி



மயில்  போல  பொண்ணு  ஒண்ணு 
கிளி  போல  பேச்சு  ஒண்ணு 
மயில்  போல  பொண்ணு  ஒண்ணு 
கிளி  போல  பேச்சு  ஒண்ணு 
குயில்  போல  பாட்டு  ஒண்ணு 
கேட்டு  நின்னு  மனசு  போன  இடம்  தெரியல  
அன்டேக மயக்கம் எனக்கு இன்னும் தெளியல 


மயில்  போல  பொண்ணு  ஒண்ணு 
பொண்ணு  ஒண்ணு ...........


வண்டியில  வண்ண  மயில்  நீயும்  போன 
சக்கரமா  என்  மனசு  சுத்துதடி 
மந்தார  மல்லி  மரிகொழுந்து  செண்பகமே   
முன  முறியாப்  பூவே  என  முரிச்சதேனடியோ 
தங்க  முகம்  பார்க்க  தெனம்  சூரியனும்  வரலாம் 
சங்கு   கழுத்துக்கே  பிறை  சந்திரநாத்  தரலாம் 
குயில்  போல  பாட்டு  ஒண்ணு 
கேட்டு  நின்னு  மனசு  போன  இடம்  தெரியல 


மயில்  போல  பொண்ணு  ஒண்ணு 
பொண்ணு  ஒண்ணு ...........


வெள்ளி  நிலா  மேகத்துல  வாரதுபோல் 
மல்லிகப்  பூ  பந்தளோட  வந்தது  யாரு 
சிறு  ஓலையில  உன்  நெனப்ப  எழுதி  வெச்சேன் 
ஒரு  எழுத்தறியாத   
காத்தும்   வந்து  இழுப்பதும்  என்ன 
குத்து  விளக்கொளியே  சிறு  குட்டி  நிலா  ஒளியே 
முத்துச்  சுடர்  ஒளியே  ஒரு 
முத்தம்  நீ  தருவாயா 
குயில்  போல  பாட்டு  ஒண்ணு 
கேட்டு  நின்னு  மனசு  போன  இடம்  தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல  


மயில்  போல  பொண்ணு  ஒண்ணு 
மயில்  போல  பொண்ணு  ஒண்ணு 
கிளி  போல  பேச்சு  ஒண்ணு 
குயில்  போல  பாட்டு  ஒண்ணு 
கேட்டு  நின்னு  மனசு  போன  இடம்  தெரியல 
அந்த  மயக்கம்  எனக்கு  இன்னும்  தெளியல 


மயில்  போல  பொண்ணு  ஒண்ணு 
பொண்ணு  ஒண்ணு ...........

Film- bharathi
Song- mayil polaey
singer bhavadharani
Music- IR


mayil pOla poNNu oNNu
kiLi pOla pEchchu oNNu
mayil pOla poNNu oNNu
kiLi pOla pEchchu oNNu
kuyil pOla paattu oNNu
kEttu ninnu manasu pOna idam theriyala


mayil pOla poNNu oNNu
poNNu oNNu...........


vaNdiyila vaNNa mayil neeyum pOnA
sakkaramaa en manasu suththudhadi
mandhaara malli marikozhundhu sembagamE
muna muriyaap poovE ena murichchadhEnadiO
thanga muham paarka dhenam sooriyanum varalaam
sangu kazhuththukkE pirai chandhiranath tharalaam
kuyil pOla paattu oNNu
kEttu ninnu manasu pOna idam theriyala


mayil pOla poNNu oNNu
poNNu oNNu...........


veLLi nilA mEgaththula vaaradhupOl
malligap poo pandhalOda vandhadhu yaaru
siru Olayila un nenappa ezhudhi vechchEn
oru eazhuththariyaadha
kaaththum vandhu ezhuppadhum enna
kuththu viLakkoLiyE siru kutti nilaa oLiyE
muththuch chudar oLiyE oru
muththam nee tharuvaayA
kuyil pOla paattu oNNu
kEttu ninnu manasu pOna idam theriyala


mayil pOla poNNu oNNu
mayil pOla poNNu oNNu
kiLi pOla pEchchu oNNu
kuyil pOla paattu oNNu
kEttu ninnu manasu pOna idam theriyala
andha mayakkam enakku innum theLiyala


mayil pOla poNNu oNNu
poNNu oNNu...........

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.