பாடல் : வந்தேன் வந்தேன் ,
படம் : பஞ்சதந்திரம் ,
இசை : தேவா,
பாடகர்கள் : கமல் ஹாசன் , சுஜாதா , நித்யஸ்ரீ
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
ஹே ஹே ஹே ஹே ...
யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிபோடி
ராமனின் மைதிலி நான்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடி போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி
பந்தியில பங்கு கேட்ட விட்டுத் தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வக்க
அவர் corporation pump அல்ல
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
பேசாதே .... பேசாதே ....
கொஞ்சம் அழகாக ஏன் தான் பிறந்தேனோ
போதும் நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் மறு பக்கம்
நடுவில் நான் தாண்டி ஆடு
அட ஏன் ஜீவன் போனாலும் உன் கற்ப்பை நான் காப்பேன்
சிறி கொஞ்சம் ஸ்ரீ ராம
(வந்தேன் வந்தேன் ...)
ஹே ஹே ஹே ஹே ஹே ......
வாயேண்டி ஆடேண்டி முட்டி தான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டி தான் பேந்திடும் ஓடிப் போடி
நான் பச்ச கிளி நீ வெட்டு கிளி போட்டி ஏன்னா டி
உன்னை ஆட்டி வைப்பேன் பேய்ய ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை

தீம்தனக்கா தனக்க திங்க்ர்தனக்கா
தரிகிட தீம்தனக்கா ...
அடடடட தளுக்கா மினுக்கா தனக்கா
தத்தி தளாங்கு தரிகிட தரிகிட
ச க ச நி சா நி ... தரிகிடதோம் ... தரிகிடதோம் ...
திமிதகு தோம் ... தரிகிட தக ..... திமிதகிட ....
ச க ச நி ச ..ப ம ப நி ப ... தரிகிட தோம் ....தரிகிட தோம் ....
எனக்கு எனக்கு நீ சரி சமனமா
தத்திகினதோம் தத்த/தக்கிடதோம்
ஹே எனக்கு நீயா ...உனக்கு நானா ..
ஒண்டிக்கு ஒண்டி பாதுக்கலமா ..
பாதேண்டீ ...ஜதி...போதேண்டீ
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்..ready யா ...
வாயாடி எனக்கு சமமாடி ...
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்..
Song : Vandhen Vandhen,
Movie : Panchathanthiram,
Music : Deva
Singers : Kamal Hassan, Sujatha, Nithyasree
Vandhaen vandhaen meendum
naanaey vandhaen
vairam paaindha nenjam thaedi vandhaen
enadhu kanavu kanavai eduththu chella vandhaen
vandhaen vandhaen meendum naanaey
hey hey hey hey...
yaaroadi vaayaadi kaLLiyae villiyae thaLLipoadi
ramanin maithily naandhaandi
pompaLa poakkiri oadi poadi
un aasaikku aadhisaeshan thaeduthoadi
pandhiyila pangu kaetta vittu tharuvaen
yean mundhiyila pangu kaetta vetti puduvaen
adi kandavaLum vandhu kaiya vakka
avar corporation pump alla
vandhaen vandhaen meendum naanaey vandhaen
enadhu kanavu kanavai eduththu chella vandhaen
paesaadhaey.... paesaadhaey....
konjam azhaghaaga yean dhaan piRandhaeno
poadhum naan patta paadu
vaengai oru pakkam singam maru pakkam
naduvil naan dhaandi aadu
ada en jeevan poanaalum un kaRpai naan kaappaen
siri konjam sree raama
(Vandhaen vandhaen...)
hey hey hey hey hey......
vaayaendi aadaendi mutti thaan paarkalaam vaariyaadi
un mutti dhaan paendhidum oadi poadi
naan pacha kiLi nee vettu kiLi poatti ennaa di
unnai aatti vappaen peiya oatti vaippaen
endhan sree raman mael aanai
vandhaen vandhaen meendum naanaey
vandhaen variya vaayaadee enakku samamaadee

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.