பாடல் : காதலே ஜெயம் ,
படம் : பார்த்தாலே பரவசம்,
இசை : AR ரஹ்மான்,
பாடியவர்கள் : பலராம் , சித்ரா
காதலே ஜெயம் ...
நீதான் என் தேசிய கீதம் (2)
ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே .........
நீதான் என் தேசிய கீதம் (2)
ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே .........
உயிர்க் காதலே ...
என் மரியாதைக்கு உரியவளே /
மனதிற்கு இனியவளே/
காலையும் நீயே.
மாலையும் நீயே..
கனவிலும் நீயே ..
கனவிலும் நீயே ....
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா (2 )
மனதிற்கு இனியவளே/
காலையும் நீயே.
மாலையும் நீயே..
கனவிலும் நீயே ..
கனவிலும் நீயே ....
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா (2 )
ஆ..........ஆ........ஆ.....
என் பிறவா மழலைகளை
உன் / விழியில் பார்க்கிறே......ன்
F
ஹ.....ஆ.....ஆ..... ஆ....
ஹ.....ஆ.....ஆ..... ஆ....
M
என் பிறவா மழலைகளை
விழியில் பார்க்கிறேன்
நான் எழுதாக்கவிதைகளை
மொழியில் கேட்கிறே...ன்
உன் மொழியில் கேட்கிறேன்
F
நான்/ வேண்டிய... வரங்களை
வரவில் பார்க்கிறேன்
உன் ... வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன்
உன் உறவில் பார்க்கிறேன்
M
காதலே ஜெயம்
காதலே ஜெயம்
கான்பத உன்ன்மையம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
F
ஆ....அ..அ.....அ......அ...
காதலே ஜெயம்
காதலே ஜெயம்
கான்பத உன்ன்மையம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
F
ஆ....அ..அ.....அ......அ...
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே ...
உடலால் வரும் சுகத்தை
ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே ...
உடலால் வரும் சுகத்தை
உதறப் பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை
உதறப் பார்க்கிறேன்
நாம் இறந்தும் இறவாநிலை
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்க்கிறேன் எல்லா எழுத்துக்கும் உயிர் தொடக்கம் வெறும் உடலால் வரும் சுகத்தை
உதறப் பார்க்கிறேன்
நாம் இறந்தும் இறவாநிலை
எதிர்பார்க்கிறேன்
உயிர் தொடக்கம் ........
என் எல்லா உணர்வுக்கும்
என் எல்லா உணர்வுக்கும் நீ தொடக்கம்
நீ தொடக்கம்
காதலே ஜெயம் -ம்ம்ம் . .. காதலே ஜெயம்
அது கடவுளின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
கனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம் ...
F
உன் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம் (2)
ரஞ்சனோ ரஞ்சனா
Song : Kaadhale Jayam,
Movie : Paarthaale Paravasam,
Music : AR Rahman,
Singers : Balaram, KS Chithra,
Lyrics : Vaali.
Kaadhalae jayam...
Neethaan yen dhesiya geetham (2)
Ranjana Ranjana
Yen ore paadalae
Neethaan yen dhesiya geetham (2)
Ranjana Ranjana
Yen ore paadalae
Uyir kaadhalae
Yen mariyaathaikku uriyavalae
Manathirkku iniyavalae
Kaalaiyum neeyae
Maalaiyum neeyae
Kanavilum neeyae
Kanavilum neeyae
Neethaan yen dhesiya geetham (2)
Ranjana Ranjana
Yen piravaa malalaigalai
Unn vizhiyil paarkkiraen
Yen piravaa malalaigalai
Vizhiyil paarkkiraen
Naan eluthaakkavithaigalai
Mozhiyil kaetkiraen
Unn mozhiyil kaetkiraen
Naan vaendiya varangalai
Varavil paarkkiraen
Mm varavil paarkkiraen
Yen vidiyaa iravugalae
Yen vidiyaa iravugalae
Ooravil paarkkiraen
Unn ooravil paarkkiraen
Kaadhalae jayam
Kaadhalae jayam
Kaanbatha unnmaiyam
Yen mariyaathaikku uriyavalae
Manathirkku iniyavalae
Neethaan yen dhesiya geetham
Ranjana Ranjana
Yen orae paadalae...
Udalaal varum sugathai
Manathirkku iniyavalae
Kaalaiyum neeyae
Maalaiyum neeyae
Kanavilum neeyae
Kanavilum neeyae
Neethaan yen dhesiya geetham (2)
Ranjana Ranjana
Yen piravaa malalaigalai
Unn vizhiyil paarkkiraen
Yen piravaa malalaigalai
Vizhiyil paarkkiraen
Naan eluthaakkavithaigalai
Mozhiyil kaetkiraen
Unn mozhiyil kaetkiraen
Naan vaendiya varangalai
Varavil paarkkiraen
Mm varavil paarkkiraen
Yen vidiyaa iravugalae
Yen vidiyaa iravugalae
Ooravil paarkkiraen
Unn ooravil paarkkiraen
Kaadhalae jayam
Kaadhalae jayam
Kaanbatha unnmaiyam
Yen mariyaathaikku uriyavalae
Manathirkku iniyavalae
Neethaan yen dhesiya geetham
Ranjana Ranjana
Yen orae paadalae...
Udalaal varum sugathai
Oodhara paarkkiraen
Verum udalaal varum sugathai
Oodhara paarkkiraen
Nam iranthum iravaanilai
Ethirpaarkkiraen
Ethirpaarkkiraen Verum udalaal varum sugathai
Oodhara paarkkiraen
Nam iranthum iravaanilai
Ethirpaarkkiraen
Ellaam ezhuthukkum uyir thodakkam
Uyir thodakkam
Yen ellaa oonarvukkum
Yen ellaa oonarvukkum nee thodakkam
Nee thodakkam
Kaadhalae jayam-mmm...
Kaadhalae jayam
Athu kadavulin gunam
Yen mariyaathaikku uriyavalae
Manathirkku iniyavalae
Kaalaiyum neeyae
Maalaiyum neeyae
Kanavilum neeyae
Kanavilum neeyae
Neethaan yen dhesiya geetham...
Unn orae paadalae
Uyir kaadhalae
Yen mariyaathaikku uriyavanae
Intha mannilum periyavanae
Kaalaiyum neeyae
Maalaiyum neeyae
Kanavilum neeyae
Nanavilum neeyae
Neethaan yen dhesiya geetham (2)
Ranjana Ranjana
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.