பாடல் : ஒளியிலே தெரிவது,
படம் : அழகி,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : பவதாரிணி, கார்த்திக்
ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா
உயரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா நெனவுக்கு தெரியலயா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ..
ஒளியிலே தெரிவது தேவதையா ....
சின்ன மனசுக்கு வெளங்காவில்லையே ... நடப்பது என்னன்னு......
என்ன எண்ணியும் புரியவில்லையே ...நடந்தது என்னன்னு..
கோயில் மணிய யாரு அடிக்கறா ... தூங்கா வெளக்க யாரு ஏத்தறா...
ஒரு போதும் அணையாம என்றும் ஒளிரணும் ...
ஒளியிலே தெரிவது நீயில்லையா நீயில்லையா நீயில்லையா..
புத்தம் புதியதோர் பொண்ணு சிலையொன்னு குளிக்குது மஞ்சளிலே ..
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே ..
அறியா வயசு கேள்வி எழுப்புது... நடந்தா தெரியும் எழுதி வெச்சது...
எழுதியத படிச்சாலும் எதுவும் புரியல...
ஒளியிலே தெரிவது நீயில்லையா.. உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா கண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.