F: ஒட்டகத்தக் கட்டிக்கோ / கெட்டியாக ஒட்டிக்கோ /
வட்ட வட்டப் பொட்டுக்காரி /
ஒத்துழைக்க ஒத்துக்கோ /பத்த வெச்சா பத்திக்கொஅ /
வாய் வெடிச்ச மொட்டுக்காரி /
விடவேண்டும் அச்சத்தை /தொடவேண்டும் உச்சத்தை /
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை / (2)
ஒட்டகத்தக் கட்டிக்கோ கட்டியாக ஒட்டிக்கோ
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்தவேச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டு காரி
M: கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கைத் தேனே கள்வன் நான்தானே
கல்ல்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டத்ல்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை
(M: ஒட்டகத்தக் )
F: உடைவாளில் நீயெந்தன் /உடைதொட்ட அந்நேரம் /
உன் பார்வை எந்தன் /உயிர்தொட்ட தருவாயோ ...o..o..o oo
கோழிக்கு வாழ்க்கைப்பட்டால் /வாழ்வே என்னாகும்
உன் / வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் / வாழ்வே பொன்னாகும்
நீஎன்னை மீண்டும் / திருடத்தான் வேண்டும் /
முரட்டுக் கைகள் தொட்டு / மொட்டுக்கள் பூக்கவேண்டும் /
F: ஒட்டகத்தக் கட்டிக்கோ கட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத வெச்ச பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
F & M:விடவேண்டும் அச்சத்தை தொட வேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ..
( ஒட்டகத கட்டிக்கோ...)
F: ottagaththak kattikkoa/ gettiyaaga ottikkoa/
vatta vattap pottukkaari/
oththuzhaikka oththukkoa /paththa vechchaa paththikkoa/
vaay vedichcha mottukkaari/
vidavaendum achchaththai /thodavaendum uchchaththai/
adhigaalaich chaelai sollumadi michchaththai/ (2)
ottagaththak kattikkoo gattiyaga ottikko
othuzhaikka othukko pathavecha pathikko vaaivedicha mottu kaari
M: kannae en munnae kadalum thullaadhu
pennae naan thoondil poattaal vinmeenum thappaadhu
ullangaith thaenae kalvan naandhaanae
kallvanaik kollai konda kalli needhanae
pon kondadhundu pen kondadhllai
angam sondhamaanaal thangam thaevaiyillai
(M: ottagaththak)
F: udaivaalil neeyendhan /udaithotta annaeram/
un paarvai endhan /uyirthotta tharuvaayao...o..o..o oo
koazhaikku vaazhkkaippattaal /vaazhvae ennaagum
un/ vaalukku vaazhkkaippattaal/ vaazhvae ponnaagum
neeyennai meendum/ thirudaththaan vaendum/
murattuk kaigal thottu/ mottukkal pookkavaendum/
F: ottagaththak kattikko gattiyaga ottikko vatta vatta pottukkari
othuzhaikka othukko patha vecha pathikko vaai vedicha mottukaari
F & M Vidavendum achathai thoda vendum uchathai athigalai chelai
sollumadi michathai..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.