பாடல் : மெதுவா மெதுவா
படம் : அண்ணாநகர் முதல் தெரு,
இசை : சந்த்ரபோஸ் ,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமணியம் & சித்ரா
F:மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று aa...aa...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
M: உள்ளதை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுதான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுதான்
F: இளஞ்சிட்டு உன்னை விட்டு இனி எங்கும் போஹாது
இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது
M:ஆ ..ஆ ...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாடு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேடு
புழுவாய் துடித்தால் இந்த மின்னல் கீற்று
F:ஆ ..ஆ ... மெதுவா மெதுவா ஒரு காதல் பாடு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
M: ராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
F: ராசாவே நானும்தான் கண்கள் மூடல்லே
M: ஹோ ... அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
F: ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
M: ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
F: இளங் கன்னி உன்னை எண்ணி உயிர் காதல் பண்பாடும்
M: ஆ ..ஆ ... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
F: மலரும் மலரும் புது தாளம் போட்டு
M: புதுசா புதுசா அதை காதில் கேட்டு
F: புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
M & F: ஆ ..ஆ . .. ஆ ...ஆ ...ஆ ....ஆ ..
ஆ ..ஆ.... ஆ ...ஆ...ஆ.....ஆ..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.