Tuesday, March 1, 2011

Putham puthu kaalai Tamil song Lyrics , Movie : AlaigaL Oivathillai


Song   :  Putham puthu kaalai,
Movie :  AlaigaL Oivathillai, 
Music  :  Ilayaraja,
Singer :  S Janaki.

ஆ.. ஹா.. ஹா.. ஆஆ.. ஹா.. ஹா... ஹா



புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும்
சுக ராஹம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை


பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராஹமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும்
சுக ராஹம் கேட்க்கும் எந்நாளும் ஆனந்தம்

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசை பாடுது வழிந்தோடிடும் சுவை கூடுது
புத்தம் புது காலை 
பொன்னிற வேளை
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும்
சுக ராஹம் கேட்க்கும் எந்நாளும் ஆனந்தம்
லலலா லா லா லலலல லா லா லா லா




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.