Tuesday, March 1, 2011

Enn nenjil oru Tamil song Lyrics , Movie :Baana Kathadi


Song : Enn Nenjil Oru Poo
Movie Name : Baana Kaathadi,
Music : Yuvan Shankar Raja,
Singer: sadhana sargam, 
Lyrics: Na.Muthukumar

என்  நெஞ்சில்  ஒரு  பூ  பூத்தது , அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  கண்ணில்  ஒரு  தீ  வந்தது ,  அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்ன  அது  இமைகள்  கேட்டது   என்ன  அது  இதயம்  கேட்டது
காதல்  என்ன  உயிரும்  சொன்னதன்பே!
காதல் என   உயிரும்  சொன்னதன்பே !
என்  பெயரில்  ஒரு  பெயர்  சேர்ந்தது  , அந்த  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  தீவில்  ஒரு  கால்  வந்தது , அந்த  ஆள்  எங்கு  என்ன  கேட்டேன் !
கண்டுபிடி  உள்ளம்  சொனது  உன்னிடத்தில்  உருகி  நின்றது 
காதல்  இது  உயிரும்  சொன்னதன்பே !
காதல்  இது  உயிரும்  சொன்னதன்பே !

சில  நேரத்தில்  நம்  பார்வைகள்   தவறாகவே  எடை  போடுமே 
மழை  நேரத்தில்  விழி  ஓரத்தில் , இருளாகவே  ஒளி  தோன்றுமே 
எதையும்  எடை  போடவே , இதயம்  தடையாய்  இல்லை 
புரிந்ததும்  வருந்தினேன்    உன்னிடம் !
என்னை  நீ  மாற்றினாய் , எங்கும்  நிறம்  கூட்டினாய் 
என்  மனம்  இல்லையே  என்னிடம் !

என்  நெஞ்சில்  ஒரு  பூ  பூத்தது ,அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  கண்ணில்  ஒரு  தீ  வந்தது ,அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !

உன்னை  பார்த்ததும்  அந்நாளிலே  ,  காதல்  நெஞ்சில்  வரவே  இல்லை 
எதிர்காற்றிலே  குடை  போலவே ,சாய்ந்தேன்    இன்று  எழவே  இல்லை
இரவில்  உறக்கம்  இல்லை,
பகலில்  வெளிச்சம்  இல்லை  
காதலில்  கரைவதும்  ஒரு  சுகம் 
எதற்கு  பார்தேனென்று    இன்று  புரிந்தேனடா  
என்னை  நீ  ஏற்றுகொள்  முழுவதும் !

என்  நெஞ்சில்  ஒரு பூ  பூத்தது , அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்  கண்ணில்  ஒரு  தீ  வந்தது   அதன்  பெயர்  என்னவென  கேட்டேன் !
என்ன  அது  இமைகள்  கேட்டது   என்ன  அது  இதயம்  கேட்டது
காதல்  என்ன  உயிரும்  சொன்னதன்பே!
காதல்  என்ன  உயிரும்  சொன்னதன்பே !




En nenjil oru poo poothathu, adhan peyar ennavena kaetaen!
En kannil oru thee vandhadhu,  adhan peyar ennavena kaetaen!
Enna adhu imaigal kaetathu  Enna adhu idhayam kaetathu
Kaadhal enna uyirum sonnadh’ anbae!
Kaadhal enna uyirum sonnadh’ anbae!
En peyaril oru peyar saernthathu , andha peyar ennavena kaetaen!
En theevil oru kaal vanthathu, antha aal engu enna kaetaen!
Kandupidi ullam sonathu Unnidathil urugi nindrathu
Kaadhal idhu uyirum sonnadh’anbae!
Kaadhal idhu uyirum sonnadh’ anbae!

Sila naerathil nam paarvaigal  thavaraagavae edai podumae
Mazhai naerathil vizhi orathil, irulaagavae oli thondrumae
Edhayum edai podavae, idhayam thadaiya illai
Purinthathum varudhinaen unnidam!
Ennai nee maatrinaay, engum niram kootinaay
En manam illaiyae ennidam!

En nenjil oru poo poothathu,adhan peyar ennavena kaetaen!
En kannil oru thee vandhadhu,adhan peyar ennavena kaetaen!

Unnai paarthathum anaalilae,  kaadhal nenjil varavae illai
Ethirkaatrilae kudai polavae,saaidhaen indru ezhavae illai
Iravil urakam illai, pagalil velicham illai  Kaadhalil karaivathum oru sugam
Etharku paarthaenendru   indru purinthaenada
Ennai nee etrukol muluvadhum!

En nenjil oru poo poothathu, adhan peyar ennavena kaetaen!
En kannil oru thee vandhadhu  adhan peyar ennavena kaetaen!
Enna adhu imaigal kaetathu  Enna adhu idhayam kaetathu
Kaadhal enna uyirum sonnadh’ anbae!  Kaadhal enna uyirum sonnadh’ anbae!



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.