Song: சந்தனக் காற்றே திரைப்படம் தனிக்காட்டு ராஜா
Music : இளையராஜா Singers: எஸ்.பி.பாலசுப்ரமணியம் , S.ஜானகி
Lyrics : வாலி
Year : 1982
M : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓய் நீங்காத ஆசை
F : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை
(இசை)
M : நீர் வேண்டும் பூமியில்
F : நானா நானா
M : பாயும் நதியே
F : தானா நானா
M : நீங்காமல் தோள்களில்
F : தானா நானா
M : சாயும் ரதியே
F : லாலா லாலா
பூலோகம் தெய்வீகம்
பூலோகம்
M : அ…மறைய மறைய…
F : தெய்வீகம்…
M : அ…தெரியத் தெரிய
F : வைபோகம்தான்…
தானா நானா நானா னா
M : னா னா னா னா னா லாலா லாலா லாலா}
F : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
M : காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை
F : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
M : சந்தோசப் பாட்டே வா வா
(இசை)
F : கோபாலன் சாய்வதோ
M : நானா நானா
F : ராதை மடியில்
M : நானா நானா
F : பூபாளம் பாய்வதோ
M : நானா நானா
F : பூவை மனதில்
M : நானா நானா
பூங்காற்றும் சூடேற்றும்
பூங்காற்றும்
F : அ...தவழத் தவழத்
M : சூடேற்றும்
F : அ...தழுவ தழுவ
M : ஏகாந்தம்தான்
F : தானா நானா நானா னா
M : னா னா னா னா னா லாலா லாலா லாலா
F : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா
M : காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் நீங்காத ஆசை
F : சந்தனக் காற்றே
M : செந்தமிழ் ஊற்றே
M & F : சந்தோசப் பாட்டே வா வா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.