=============================================================================
பாடல் : இஞ்சி இடுபழகி
படம் : தேவர் மகன் ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : கமல் ஹசன் , S. ஜானகி
கவிஞர் : வாலி .
SJ: இஞ்சி இடுபழகா மஞ்ச செவப்பழகா
கள்ள சிரிப்பழகா ..
வெறும் காத்துதாங்க வருது
K: மறக்க மனம் கூடுதில்லையே ஏ
SJ: மறந்திருவேன்நீயளே
K: இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் நெஞ்சம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போடா மானே வா
இஞ்சி ..
SJ: தன்னந்தனிச்சிருக்க தத்தளிச்சுதானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரைய :
புன்னைவனத்தினிலே பேட குயில் கூவையிலே
உன்னுடையே வேதனைய நான் அறிஞ்சேன்
SJ: உன் கழுத்தில் மாலையிட
உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
K: வண்ணக் கிளி கைய தொட
சின்ன சின்னக் கோலமிட
உள்ளம்மட்டும் உன் வழியே நானே
உள்ளம்மட்டும் உன் வழியே நானே
K: இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே...
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போடா மானே வா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.