Saturday, April 23, 2011

Iyangaru Veettu Azhage Tamil Lyrics , Movie :Anniyan

 பாடல் : அய்யங்காரு வீட்டு அழகே 
படம் :  அந்நியன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், ஹரிணி 




M: அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே .....

M: உன்  போல்  அழகி  பிறக்கவும்  இல்லை

     இனிமேல்  பிறந்தால்  அது  நம்  பிள்ளை

F: உன்  போல்  சமத்து  உலகினில்  இல்லை

    காதலன்  சமத்து  காதலில்  தொல்லை

M: அறியாமை  தான்  இங்கே  பேர்  இன்பம்   அன்பே

     காதலின்  வகுப்பில்  மாணவன்  தான்  பண்டிதனே 



M: அய்யங்காரு   வீட்டு  அழகே

     அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே .....

M:மகரந்தப்   பொடிகளை  எடுத்து  அதில்

    மஞ்சள்  தங்கம்  கொஞ்சம்  இட்டு  இடித்து
    திரு  கன்னம்  எங்கும்  சுண்ணம்  பூசி  வண்ணம்  செய்தானோ
    ஒரு  கோடி  பூக்கள்  கொண்டு  ஜோடி  பூக்கள்  செய்தானோ

F:  உன்  உதடு  சேர்ந்தால்  பூப்படையும்    வார்த்தை

     நம்  உதடு  சேர்ந்தால்  பூப்படையும்    வாழ்கை

M: அள்ளி  சேர்த்தேன்  உந்தன்  உயிருக்குள்  அனுமதி  ஒரு  முறை...


M: அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே
     அய்யங்காரு  வீட்டு  அழகே  ....  




F:  ஆ..அ......

      உச்சி  வானை  தத்தி  தாவி  இழுத்து
      பொன்  நட்சித்திர  தோரணைகள்  சமைத்து

      நீ  முத்துத்  தாமப்   பந்தர்  கீழே  மாலை  கொள்வாயா 
      உன்  முத்தாலே  வானும்  மண்ணும்  ஈரம்  செய்வாயா 

M:  வான்  மழையில்  நனைந்தால்  பயிர்கள்  உருவாகும்

     ஆண்  மழையில்  நனைந்தால்  உயிர்கள்  உருவாகும்

F:  தயங்காதே  மெல்ல  தொடங்கட்டும்  அழகிய  தவறுகள் 

 
M   அய்யங்காரு    வீட்டு  அழகே 


F    அய்யங்காரு  வீட்டு  அழகா

M:  அய்யங்காரு  வீட்டு  அழகே

      உன்  போல்  அழகி  பிறக்கவும்  இல்லை
      இனிமேல்  பிறந்தால்  அது  நம்  பிள்ளை

F:  உன்  போல்  சமத்து  உலகினில்  இல்லை

     காதலன்  சமத்து  காதலில்  தொல்லை

M: அறியாமை  தானே  இங்கு  பேர்  இன்பம்  அன்பே

     காதலின்  வகுப்பில்  மாணவன்  தான்  பண்டிதனே

F: அய்யங்காரு  வீட்டு  அழகா ....


M: அய்யங்காரு  வீட்டு  அழகே ....


F: அய்யங்காரு  வீட்டு  அழகா ....




M: Iyengaaru Veetu Azhage
     iyengaaru veetu azhage
     iyengar veetu azhagee.....

M: un pol azhagi pirakavum illai

     inimel piranthaal athu nam pillai

F: un pol chamathu ulaginil illai

    kaadhalan chamathu kaadhalil thollai

M: ariyamai thaan ingae per inbam anbe

     kaadhalin vagupil maanavan thaan pandithaney

M: iyengaaru veetu azhage

     iyengar veetu azhagee.....
     iyengar veetu azhagee.....

M: magarantha podigalai eduthu adhil

     manchal thangam koncham ittu idithu
     thiru kannam engum sunnam poosi vannam seithaano
     oru kodi pookal kondu jodi pookal seithaano

F:  un uthadu sernthaal poopadayum varthai

     nam uthadu sernthaal poopadayum vaazhkai

M: alli cherthen unthan uyirukul anumathi oru murai

     iyengar veetu azhagey
     iyengar veetu azhagey
     iyengar veetu azhagey

F:ah......

       uchhi vaanai thathi thaavi iluthu
       pon natchithira thoranagal samaithu
       nee muthu paadal pandar keela maalai kolvaaya
       un muthathaale vaanum mannum eeram seivaayo

M:  vaan mazhayil nanainthal payirgal uruvaagum

      aan mazhayil nanainthal uyirgal uruvaagum

F:

    thayangaathey mella thodankatum azhagiya thavarugal
    iyengaar veetu azhagey
    iyengar veetu azhaga

M:

    iyengaar veetu azhagey
    un pol azhagi pirakavum illai
    inimel piranthaal athu nam pillai

F:  un pol chamathu ulaginil illai

     kaadhalan chamathu kaadhalil thollai

M: ariyamai thaane ingu per inbam anbe

     kaadhalin vagupil maanavan thaan pandithaney

F: iyengar veetu azhaga


M: iyengaar veetu azhagey

F: iyengar veetu azhaga

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.