Tuesday, April 26, 2011

Sowkkiyama Kanne Tamil Lyrics, Movie : Sangamam

பாடல்: சௌக்கியமா  கண்ணே ¦சௌக்கியமா
படம் : சங்கமம்
இசை : AR ரஹ்மான்  
பாடியவர் : நித்யஸ்ரீ
வரிகள்: வைரமுத்து
தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
சௌக்கியமா  கண்ணே  சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே  சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌ க்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா  சௌக்கியமா
தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் (2)
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய் (2)
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…
(சௌக்கியமா)
சூரியன் வந்து வாவெனும்போது (3)
என்ன செய்யும் பனியின் துளி (2)
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு தோடி கையில் என்னை அள்ளியெடு (2)
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை (4)
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?
(சௌக்கியமா)
(தனதோம்)
(தனதோம்தோம்)
(சௌக்கியமா)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.