Sunday, September 4, 2011

Indha Minminikku Kannil Oru Minnal Tamil Lyrics , Movie : Sivappu RojakkaL


   பாடல்    :  இந்த  மின்மினிக்கு
   படம்      :  சிவப்பு ரோஜாக்கள் 
   இசை    :  இளையராஜா 
   பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , S ஜானகி


F:   ருருறுருரு ருறு  ருருரூ ருருறு ருரூறு ரூறு   ருறுருறூ ...

M:  மின்மினிக்கு  கண்ணில்  ஒரு  மின்னல்  வந்தது 
      அடி  கண்ணே  அழகு  பெண்ணே 
      காதல்  ராஜாங்க  பறவை 
      தேடும்  அனந்த  உறவை 
      சொர்க்கம்  என்  கையிலே 

F:  இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      என் மன்னா  அழகு கண்ணா  
      காதல்  ராஜாங்க  பறவை 
      தேடும்  அனந்த  உறவை 
      சொர்க்கம்  என்  கையிலே 
      இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது 

 F: இந்த  மங்கை  இவள்  இன்ப  கங்கை 
      எந்தன்  மன்னன்  என்னை  சேர்க்கும்  கடல் 

M: இந்த கடல்  பல  கங்கை நதி 
      வந்து  சொந்தம்  கொண்டாடும்  இடம் 

F:  என் உடல்   உனக்கென்றும்  சமர்ப்பணம் 
M: (hum)னனனனனனனா 
      அடி என்னடி  உனக்கின்று அவசரம் 

F:  (hum) நன  நநன  நநன நநன  நநனன நா ...
M:  இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      அடி கண்ணே அழகு பெண்ணே

F:  காதல் ராஜாங்க பறவை
      தேடும் அனந்த உறவை
      சொர்க்கம் என் கையிலே

M:  இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது  

F    humming..பபப  பா ப பபப்பா ப பா பாப்பா பாபப்ப ப 

      பா பாப்பா பா  

M: தோட்டத்திலே  பல பூக்கள்  உண்டு 
      நீ  தானே  என் சிகப்பு  ரோஜா 

F:  இன்றும்  என்றும்  என்னை உன்னுடனே 
      நான்  தந்தேன்   என்  ஆசை  ராஜா 

M:  மலருன்னைப்   பறித்திடத்   துடிக்கிறேன் 
F:  ந ந ந ந ந  இனி  தடை  என்ன  அருகினில்  இருக்கிறேன் 
M: 
நன  நநன  நநன நநன  நநனன நா ...

F:  இந்த மின்மினிக்குக்  கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      என்  மன்னா அழகு கண்ணா

M:  காதல் ராஜாங்க பறவை
      தேடும்  அனந்த உறவை
      சொர்க்கம் என் கையிலே

F:  இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது
      னனன னனா நாநநன ...laughs....னனனனனா  ..laughs.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.