Sunday, September 4, 2011

Keeravani Tamil Lyrics , Movie : Paadum ParavaigaL

http://kalatmika-tamillyrics.blogspot.com/2011/09/keeravani-tamil-lyrics-movie-paadum.html
பாடல் :  கீரவாணி ,
படம்   :  பாடும் பறவைகள் ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : SP B , S ஜானகி

      ஸா நி  ஸா ரி  ஸா நீ
      ஸா நி ஸா க  ம  க ரி
      பா த  ஸா நி ஸா ரி ஸா நீ
      ஸா நி ஸா க ம க ரி
      பத ஸா ஸா ஸா நி
      நி நி நி ஸா
      க க க ரி   ம ம ம க.. மா …
      ஸா நி த  பா ம க ரி ஸா நி..
கீரவாணி  இரவிலே  கனவிலே  பாட  வா  நீ
இதயமே  உருகுதே  அடி  ஏனடி  சோதனை  தினம்  வாலிப  வேதனை
தனிமையில்  ஏங்குதே  என்னடி  சங்கதி  சொல்லடி  வா நீ கீரவாணி
இரவிலே  கனவிலே பாட வா நீ
இதயமே  உருகுதே 

     க நி ச  பா ம க, பா  நீ,
     ச ரி க ரி க ச, நீ பா

நீ பார்த்தால்  தானடி  சூடானது  மார்கழி
நீ சொன்னதால்  தானடி பூ  பூத்தது  பூங்கொடி
தவம்  புரியாமலே  ஒரு  வரம்  கேட்கிறாய்
இவள்  மடி  மீதிலே  ஒரு இடம்  கேட்கிறாய்
வருவாய்  பெறுவாய்  மெதுவாய்
தலைவனை  நினைந்ததும்  தலையணை  நனைந்ததே
அதற்கொரு  விடை  தருவாய் .
 (கீரவாணி..)

புலி  வேட்டைக்கு  வந்தவன்  குயில்  வேட்டைதான்  ஆடினேன்
புயல்  போலவே  வந்தவன் பூந் தென்றலாய்  மாறினேன்
இந்த  வனம்  எங்கிலும்  ஒரு ஸ்வரம்  தேடினேன்
இங்கு  உன்னை  பார்த்ததும்  அதை  தினம்  பாடினேன்
மனதில்  மலராய்  மலர்ந்தேன்
கனவுகள் இவளது  உறவுகள்  எனத்தினம்  கனவுகள்  பல  வளர்தேன் 
(கீரவாணி…)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.