Sunday, September 4, 2011

Naan Enbadhu Nee AllavO Tamil Lyrics, Movie :SoorasamHaaram

http://kalatmika-tamillyrics.blogspot.com/2011/09/naan-enbadhu-nee-allavo-tamil-lyrics.html

    பாடல்  :  நான் என்பது ,
     படம்   :  சூரசம்ஹாரம்,
     இசை  :  இளையராஜா ,
     பாடியவர்கள்  : அருள்மொழி , சித்ரா

  நான்  என்பது  நீ அல்லவோ  தேவ  தேவி 
  இனி  நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
  தேவ லோகம்  வேறு  எது ...
  தேவி இங்கு  உள்ளபோது ...
  வேதம்  ஒது ...
   நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
   இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா 
  பாவை  உந்தன்  கூந்தல்  இன்று  
  போதை  வந்து  ஈர்க்கும் போது 
  பார்த்து  பார்த்து எங்கும்  நெஞ்சில் 
  வந்திடாத  மாற்றம்  எது
  பார்வை  செய்த  சோதனை 
  நாளும்  இன்ப  வேதனை 
  காதல்  கொண்ட  காமனை 
  கண்டுகொண்டு  நீ ஆணை 
  கூடினேன்  பண்பாடினேன்  என்  கோலம்  வேறு ஆனேன் 
  தாவினேன்  தள்ளாடினேன் உன்  தாஹம்  தீர்க்கலானேன் 
  பாலும்  தெளி  தேனும் 
  பரிமாறும்  நேரம்  வந்ததே ...
  நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
  இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
  தேவ லோகம் வேறு எது...
  தேவன்  இங்கு உள்ளபோது...
  வேதம் ஒது...
   நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி   ஆசை  கொண்ட காதல் கண்கள்  
  காண  வந்த  பாடல்  என்ன
  ஆடுகின்ற  போது  நெஞ்சில்
  கூடுகின்ற  கூடல்  என்ன
  நானும்  உந்தன் தோளிலே 
  வாழுகின்ற  நாள்  இது 
  தொழில்  இந்த  நாளிலே 
  ஆடுகின்ற பூவிது 
  அன்னமே  என் ஆசையோ  உன் ஆதி  அந்தம்  காண
   கண்ணிலே  உண்டானதே  என் காதல் தேவி நாண 
  போதும்  இது போதும்
  இளம்  பூவை  மேனி  தாங்குமா 


  நான்  என்பது  நீ அல்லவோ  தேவ  தேவி 
  இனி  நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
  தேவ லோகம்  வேறு  எது ...
  தேவி இங்கு  உள்ளபோது ...
  வேதம்  ஒது ...

   நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
   இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.