பாடல் : நாதிர் தின்னா
படம் : பார்த்தாலே பரவசம் ,
இசை : AR ரஹ்மான் ,
பாடியவர்கள் : ரஷித் அலி , துபாரா
லே லே லே Love Check One, நாதிர் தின்னா நன் நாதிர் தின்ன
அடி உன் பேரை தோழி சொன்ன , நாதிர் தின்னா நாதிர் தின்னா
நில்லடி நிக்க சொன்ன , Love Check One
Love Check Two, Love Check Three
அடி வேலைக்காரன் நான் நான் நான் ஓஹ்
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஒ
நாதிர் தின்னா நாதிர் தின்னா உன் பேரைத் தோழி சொன்ன
நாதிர் தின்ன நாதிர் தின்னா
நில்லடி நிக்கச் சொன்ன, Love Check One
அஹ தக்க தக தீம் சக்தியால் , தடுத்தாய் நிறுத்தி
இந்த ஒருத்தி உன்னைத்தான் , நினைக்கும் ஒருத்தி
ம்ம்ம் இரவில் எரியும் மணக்கும் அஹர்பதி
Mmm உன் அழகில் தினம் , நான் உருகும் மெழுகுவர்த்தி
எடேதேதோ செய்தாய் நீ என்னை வருத்தி
அம்மம்மா அடி ஆதி
பூப் போலே உன்னை தோளில் கிடத்தி கிடத்தி
போனேனே நான் தான் கடத்தி , Love Check One
Love Check Two, Love Check Three
அடி வேலைக்காரன் நான் நான் நான் ஓஹ்
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஒ
அடி வேலைக்காரன் நான் நான் நான் ஓஹ்
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஒ
நாதிர் தின்னா நாதிர் தின்னா உன் பேரைத் தோழி சொன்ன
நாதிர் தின்ன நாதிர் தின்னா
நில்லடி நிக்கச் சொன்ன, Love Check One
ஒ உன்னைபோலே நிறத்தில் வெளுப்பு யாருமில்லை
உன் நிறம் பார்த்து மடியில் விழுந்தால் , வசந்த முல்லை
இந்த வெளுப்பை கருப்பில் அவன்தான் இனிதான்
இனி யார் யார் சொல் நம்மை பிரிக்க
இது கடவுள் தீர்ப்பை இருக்க
வா வா வா வா கை அணைக்க அணைக்க
புது சரித்திரம் படைக்க , நாதிர் தின்னா நாதிர் தின்னா
நாதிர் தின்னா நாதிர் தின்னா உன் பேரைத் தோழி சொன்ன
நாதிர் தின்ன நாதிர் தின்னா
அடி வேலைக்காரன் நான் நான் நான் ஓஹ்
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஒ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.