பாடல் : ராமனின் மோகனம்,
படம் : நெற்றிக்கண்,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ், S ஜானகி
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
F ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
M ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
F இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
M ஓ ஹோ
F இணைந்தோங்கி நிறுக்கும்போது இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற் காலம் வசந்தம்
M ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்று தான் கண்களே
F ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு ....
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
M இடையும் கொடியும் குலுங்கும் நடையும் உடையும்
F ஆஹா
M எடை போடக் கம்பன் இல்லை எனக்கிந்த திறனும் இல்லை
இல்லை மூடும் வாழைப்பருவம்
F மடி மீது கோவில் கொண்டு
M லலல லலல லலல லலல லா
F மடி மீது கோவில் கொண்டு மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாகவே நான் நிர்ப்பதே அற்புதம்
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
தெய்வீகமே உறவு ....
F ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
M& F லாலலா லாலலா லாலலா லாலலா
Raamanin Mohanam Jaanagi Manthiram
Raamanin Mohanam Jaanagi Manthiram
Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu..
Raamanin Mohanam Jaanagi Manthiram
Idamum Valamum Irandu Udalum Manamum Ho Ho
Inaindhongi Nirkumbthu Ithaiyindri Ennam Aethu
Ilavaenir Kaalam Vasantham
Oru Kovil Maniyin Raagam
Lala Lala Lala La
Oru Kovil Maniyin Raagam
Oru Vaanil Thavazhum Maegam
Parandhoadum Naal Indruthan Kangalae
Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu.. Oh Oh
Raamanin Mohanam Jaanagi Manthiram
Idaiyum Kodiyum Kulungum Nadayum Mozhiyum
Edaipoda Kamban Illai Enakantha Thiranum Illai
Ilaimudum Vaazhai Paruvam
Madimeethu Kovil Konduu..
Lala Lala Lala La
Madimeethu Køvil Køndu Mazhaikaalam Veiyil Kandu
Šilayaaga Naan Nirpathae Arputham
Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu..
Raamanin Møhanam Jaanagi Manthiram
Lala Lala Lala Lala..
படம் : நெற்றிக்கண்,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ், S ஜானகி
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
F ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
M ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
F இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
M ஓ ஹோ
F இணைந்தோங்கி நிறுக்கும்போது இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற் காலம் வசந்தம்
M ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்று தான் கண்களே
F ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு ....
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
M இடையும் கொடியும் குலுங்கும் நடையும் உடையும்
F ஆஹா
M எடை போடக் கம்பன் இல்லை எனக்கிந்த திறனும் இல்லை
இல்லை மூடும் வாழைப்பருவம்
F மடி மீது கோவில் கொண்டு
M லலல லலல லலல லலல லா
F மடி மீது கோவில் கொண்டு மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாகவே நான் நிர்ப்பதே அற்புதம்
M ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
தெய்வீகமே உறவு ....
F ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
M& F லாலலா லாலலா லாலலா லாலலா
Raamanin Mohanam Jaanagi Manthiram
Raamanin Mohanam Jaanagi Manthiram
Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu..
Raamanin Mohanam Jaanagi Manthiram
Idamum Valamum Irandu Udalum Manamum Ho Ho
Inaindhongi Nirkumbthu Ithaiyindri Ennam Aethu
Ilavaenir Kaalam Vasantham
Oru Kovil Maniyin Raagam
Lala Lala Lala La
Oru Kovil Maniyin Raagam
Oru Vaanil Thavazhum Maegam
Parandhoadum Naal Indruthan Kangalae
Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu.. Oh Oh
Raamanin Mohanam Jaanagi Manthiram
Idaiyum Kodiyum Kulungum Nadayum Mozhiyum
Edaipoda Kamban Illai Enakantha Thiranum Illai
Ilaimudum Vaazhai Paruvam
Madimeethu Kovil Konduu..
Lala Lala Lala La
Madimeethu Køvil Køndu Mazhaikaalam Veiyil Kandu
Šilayaaga Naan Nirpathae Arputham
Ramayanam Paarayanam Kaathal Mangalam
Deivigamae Uravu..
Raamanin Møhanam Jaanagi Manthiram
Lala Lala Lala Lala..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.