பாடல் : நான் கட்டில் மேலே கண்டேன்,
படம் : நீயா,
இசை : சங்கர் , கணேஷ்
பாடியவர்கள் : SP B , P சுஷீலா,
வருடம் : 1979
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிக்கொண்டு பேசும் வெண்ணிலா
ஓ ஒ விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
வேலையில் நான் வர சீறுது சிணுங்குது ஏ
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிக்கொண்டு பேசும் வெண்ணிலா
காலமெல்லாம் கண்ணாளா காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன் (2)
அது புரியாததா நான் அறியாததா (2)
உன் உள்ளம் என்னென்று தெரியாததா
எங்கே உன் தென் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனைக் கட்டிக்கொண்டு பேசும் வெண்ணிலா
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பினாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனைக் கட்டிக்கொண்டு பேசும் வெண்ணிலா
Naan kattil melae kandaen vennila
Ennai kattikondu pesum peNNila
Naan kattil melae kandaen vennila
Ennai kattikondu pesum peNNila
Ohh vizhigalil thaabam padam eduthaadum
vizhigalil thaabam padam eduthaadum
ohohhhhhhh veLayil naan vara seerudhu siNungudhu yean
Naan kattil melae kandaen veNNila
Ennai kattikondu paesum peNNila
PS:kaalamellam kaNNaa naan kaathirundhaen
kadhai mudika nannaaLai paarthirundhaen
kaalamellam kaNNaa naan kaathirundhaen
kadhai mudika nannaaLai paarthirundhaen
SPB:Adhu puriyadhadhaa naan ariyaadhadhaa
Adhu puriyadhadhaa naan ariyaadhadhaa un uLLam ennendru theriyaadhadhaa
PS:Engae un thaen kiNNam indha en poo muththam
Engae un thaen kiNNam indha en poo muththam
PS:Naan kattil melae kaaNum vennila unnai kattil kondu pesum peNN nila
PS:ore idaththil nilaamal naan midhakka vaanagaththil engaeyO naan parakka
ore idaththil nilaamal naan midhakka vaanagaththil engeyoo naan parakka
oru uyir vaazhndhida iru udal venduma
oru uyir vaazhndhida iru udal venduma
ondraana pinnalae erandagumaa
SPB:ammaadi un aasai pollaadha perasai ammaadi un aasai pollaadha perasai

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.