Tuesday, February 5, 2013

Kadhal Vaibogame Tamil Lyrics

பாடல் :  காதல் வைபோகமே
படம்   :  சுவரில்லாத சித்திரங்கள்
இசை  :  இளையராஜா,
பாடியவர்கள்  :  மலேசிய வாசுதேவன், S  ஜானகி

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே 
வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து 
ஆனந்தப்  பண்பாடுமே 

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே 
வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து 
ஆனந்தப்  பண்பாடுமே 
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே 
வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து 
ஆனந்தப்  பண்பாடுமே

கோடை காலத்து தென்றல் ஒளிரும் பௌர்ணமி திங்கள் 
வாடை  காலத்தில் கூடல் விளையாடல் ஊடல் 
வானம் தாலாட்டுப் பாட மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட சுகம் தேட கூட..
பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால் 
கத கதப்பு துடி துடிப்பு இது கல்யாண பரபரப்பு  
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே 
வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து 
ஆனந்தப்  பண்பாடுமே

எண்ணம் என்னென்ன வண்ணம் இளமைப் பொன்னென்று மின்னும் 
எங்கும் ஆனந்த ராகம் புது தாளம் தாபம் 
மேகலை பாடுதுன் ராகம் ராகங்கள் பாடுதுன் தேகம் 
தேகத்தில் ஊறிய மோகம் சம்போகம் யோகம் 
வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்ந்தால் உந்தன் அடியில் 
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் 
ஏழேழு ஜென்மம் எடுப்பேன் 

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே 
வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து 
ஆனந்தப்  பண்பாடுமே
ஆனந்தப்  பண்பாடுமே
லலல லாலால லா லலல லாலால லா (3)

Kaadhal Vaibogame Kaanum Nannaalidhe 
Vaanil Ookolamaai Jodi Kiligal Koodi Inaindhu
Aanandha Panpaadume..(2). 

Kaadhal Vaibogame Kaanum Nannaalidhe
Vaanil Ookolamaai Jodi Kiligal Koodi Inaindhu
Aanandha Panpaadume..

Kodai Kaalaththu Thenfral Olirum Powrnami Thingal
Vaadai Kaalaththil Koodal Vilayaadal Oodal
Vaanam Thaalaattup paada Malaigal Ponnonjal Poda
Neeyum En Kaiyil Aada Sukam Theda Kooda
Poovil Medai Amaiththu Poovai Unnai Anaiththaal
Kadhakathappu Thudi Thudippu Idhu Kalyaana Paraparappu 
Kaadhal Vaibogame Kaanum Nannaalidhe
Vaanil Ookolamaai Jodi Kiligal Koodi Inaindhu
Aanandha Panpaadume...

Ennan Ennenna Vannam Ilamaip Ponnendru Minnum
Engum Aanandha Ragam Puthu Thaalam Dhaabam
Mekalai Paaduthun Ragam Ragangal Paaduthun Dhegam
Dhegaththil Oviya Mogam Sambogam Yogam
Vaazhndhaal Undhan Madiyil Valarndhaal Undhan Adiyil
Anubavippen Thodarndhiruppen Erezhu Jenmam Eduppen 

Kaadhal Vaibogame Kaanum Nannaalidhe
Vaanil Ookolamaai Jodi Kiligal Koodi Inaindhu
Aanandha Panpaadume... 
Aanandha Panpaadume... 
lalaa laalala laa laa la laa (2)



  .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.